ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

+47
PKishanthini
amutha jothi
Dr.S.Soundarapandian
ப.அமுதா
ரா.ரமேஷ்குமார்
செ.கேசவன்
கோபால்ஜி
கார்த்திகேயன் காசி
சிவனாசான்
சிவசங்கரன்
விஸ்வாஜீ
கண்ணன்
சங்கர்.ப
T.N.Balasubramanian
Aathira
ஈகரைச்செல்வி
M.Saranya
அபிரூபன்
ரீனாதிரவபாத்திரம் துலக்கி
அருண்பிரகாஷ்
கவின்
ரா.ரா3275
ஜி என் விஜயா
krishnaamma
சஜீவன்
அனுராகவன்
balakarthik
மதுமிதா
முனைவர் ம.ரமேஷ்
mbalasaravanan
விக்டர்
chinnavan
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
செம்மொழியான் பாண்டியன்
கார்த்தி
பூவன்
DERAR BABU
கிருஷ்.த
சிவா
ராஜு சரவணன்
ஆச்சார்யரஜ்னீஷ்
அசுரன்
ராஜா
நிவாஸ் பாஸ்கரன்
யினியவன்
பாலாஜி
51 posters

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Go down

தமிழில் பெயர் மாற்றம் செய்ய! Empty தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Post by பாலாஜி Wed Jan 16, 2013 12:51 pm

கவினா wrote:
யினியவன் wrote:என்ன பெயர் வேண்டும் என்று சொல்லுங்கள் மாற்றி தருகிறேன் சுந்தபாண்டி.
கவினா என மாற்றவேண்டும்.எப்படி மாற்றவேண்டும் என்பதையும் சொல்லிவிட்டால் வசதியாக இருக்கும். அடிக்கடி உங்களை தொல்லை செய்யாமல் இருப்பேன்.நன்றி

மாற்றிவிட்டேன் . சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழில் பெயர் மாற்றம் செய்ய! Empty Re: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Post by யினியவன் Wed Jan 16, 2013 1:06 pm

கவினா wrote:
யினியவன் wrote:என்ன பெயர் வேண்டும் என்று சொல்லுங்கள் மாற்றி தருகிறேன் சுந்தபாண்டி.
கவினா என மாற்றவேண்டும்.எப்படி மாற்றவேண்டும் என்பதையும் சொல்லிவிட்டால் வசதியாக இருக்கும். அடிக்கடி உங்களை தொல்லை செய்யாமல் இருப்பேன்.நன்றி
சுந்தரபாண்டி ஏதாவது பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா?

அடிக்கடி பெயர் மாத்தப் போறதா சொல்றீங்களே!!!!

அடிக்கடி மாத்த முடியாதுங்கோ. தகுந்த காரணம் இல்லாத மாற்றத்தை நாங்கள் வரவேற்பதில்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழில் பெயர் மாற்றம் செய்ய! Empty Re: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Post by நிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 1:14 pm

bnivas என்பதை நிவாஸ் என்று மற்ற இயலுமா?


--
எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013

http://foryourplacement.com

Back to top Go down

தமிழில் பெயர் மாற்றம் செய்ய! Empty Re: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Post by யினியவன் Wed Jan 16, 2013 1:19 pm

அந்தப் பெயரில் வேற ஒருத்தர் இருக்காரு நிவாஸ் - வேற பெயர் சொல்லுங்க இல்லேன்னா இனிஷியலோட சொல்லுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழில் பெயர் மாற்றம் செய்ய! Empty Re: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Post by நிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 1:36 pm

யினியவன் wrote:அந்தப் பெயரில் வேற ஒருத்தர் இருக்காரு நிவாஸ் - வேற பெயர் சொல்லுங்க இல்லேன்னா இனிஷியலோட சொல்லுங்க

"நிவாஸ் பாஸ்கரன்" என்று மாற்ற இயலுமா?

இன்னொரு சந்தேகம், நான் login செய்ய bnivas பயன்படுத்துகிறேன். பெயர் மாற்றத்திற்கு பிறகும் அதே பெயர் தானே ?


--
எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013

http://foryourplacement.com

Back to top Go down

தமிழில் பெயர் மாற்றம் செய்ய! Empty Re: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Post by ராஜா Wed Jan 16, 2013 1:39 pm

பெயர் மாற்றப்பட்ட பிறகு புதிய பெயர் கொண்டு தான் உள்நுழைய வேண்டும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழில் பெயர் மாற்றம் செய்ய! Empty Re: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Post by நிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 1:58 pm

அப்படி என்றல் மாற்றம் வேண்டாம். என் கணினி இல் தமிழ் எழுத்துக்கள் type செய்ய இயலாது சோகம்


--
எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013

http://foryourplacement.com

Back to top Go down

தமிழில் பெயர் மாற்றம் செய்ய! Empty Re: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Post by ராஜா Wed Jan 16, 2013 2:02 pm

bnivas wrote:அப்படி என்றல் மாற்றம் வேண்டாம். என் கணினி இல் தமிழ் எழுத்துக்கள் type செய்ய இயலாது சோகம்
Microsoft Transliteration நிருவிகொள்ளுங்கள் , உங்கள் கணினியில் மென்பொருள் நிறுவ admin அனுமதி இல்லையெனில் கூகிள் transliteration தளத்தில் சென்று பயனர் பெயரை தமிழில் டைப் செய்து இங்கு paste செய்து login பண்ணுங்கள் (நான் சில நேரம் வேறு கணினிகளில் இருந்து உள்நுழைய இது போல தான் பண்ணுவேன்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழில் பெயர் மாற்றம் செய்ய! Empty Re: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Post by நிவாஸ் பாஸ்கரன் Wed Jan 16, 2013 2:06 pm

ராஜா wrote:
bnivas wrote:அப்படி என்றல் மாற்றம் வேண்டாம். என் கணினி இல் தமிழ் எழுத்துக்கள் type செய்ய இயலாது சோகம்
Microsoft Transliteration நிருவிகொள்ளுங்கள் , உங்கள் கணினியில் மென்பொருள் நிறுவ admin அனுமதி இல்லையெனில் கூகிள் transliteration தளத்தில் சென்று பயனர் பெயரை தமிழில் டைப் செய்து இங்கு paste செய்து login பண்ணுங்கள் (நான் சில நேரம் வேறு கணினிகளில் இருந்து உள்நுழைய இது போல தான் பண்ணுவேன்)

சரி தான். நானும் சில சமயம் அதை பயன் படுத்துவது உண்டு.

நிவாஸ் பாஸ்கரன் என்று மாற்றி விடுங்கள் நண்பரே புன்னகை


--
எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
நிவாஸ்
நிவாஸ் பாஸ்கரன்
நிவாஸ் பாஸ்கரன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 14/01/2013

http://foryourplacement.com

Back to top Go down

தமிழில் பெயர் மாற்றம் செய்ய! Empty Re: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Post by அசுரன் Wed Jan 16, 2013 2:10 pm

நன்கு யோசித்து உங்கள் முடிவை இன்னும் இரண்டு நாள் கழித்து தெளிவாக சொல்லுங்கள் நிவாஸ்... புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழில் பெயர் மாற்றம் செய்ய! Empty Re: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum