ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!

3 posters

Go down

ஈகரை ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!

Post by Muthumohamed Thu Jun 26, 2014 11:55 pm

ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! 10363333_479524052182730_5024359407606707649_n

நாட்டின் மக்கள் தொகையில், பெண்கள், 50 சதவீதம் உள்ளனர். பெண்கள் தான், சமூக மாற்றத்தின் முதல் பாதுகாவலர்கள். பெண்கள் படித்தால், சிறந்த கல்வியும், ஆரோக்கியமும் நிறைந்த அடுத்த தலைமுறை உருவாகும். நாட்டின் வளர்ச்சியில், பெண் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.இதனிடையே பல வட மாநில மக்களின் நீண்ட நாள் கனவான இஸ்லாமிய பெண் ஐபிஎஸ் அதிகாரி என்பது ஐம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ருவேதா சலாம் என்பவர் மூலம் நனவானது.

மேலும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி ஜம்முவைச் சேர்ந்த ஷாஹ் பெய்சல் என்பவர் தேர்ச்சி பெற்றதை அடுத்து, அந்த மாநிலத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் இந்த தேர்வுகளை எழுதத் துவங்கினர். இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பகுதி கிராமமான பர்கினைச் சேர்ந்த தூர்தர்ஷனின் முன்னாள் உதவி இயக்குநர் ருவேதாவின் மகள், ருவேதா சலாம் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி காவல்துறைக்கு தகுதி பெற்றார்.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் பயிற்சி முடித்த ருவேதாவுக்கு தமிழகத்தில் அதிலும் கன்யாகுமரியில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழகம் வந்து பணியாற்ற உள்ளார்.

நன்றி
முகநூல்



ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Mஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Uஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Tஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Hஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Uஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Mஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Oஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Hஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Aஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Mஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! Eஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!

Post by T.N.Balasubramanian Fri Jun 27, 2014 6:18 am

காஷ்மீரம் நாட்டின் தலை என்றால்
நாட்டின் பாதமாம் கன்னியாகுமாரி .
காஷ்மீரத்தின் குமாரி
இனி தமிழ்நாட்டின் குமாரி .

வாழ்த்துவோம் அவர் பணிகளை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!

Post by டார்வின் Fri Jun 27, 2014 2:14 pm

:நல்வரவு: :நல்வரவு:
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

ஈகரை Re: ஜம்மு-காஷ்மீரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கன்யாகுமரியில் பணி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் திலகவதி டிஜிபியாகிறார்
» பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு; பெண் அதிகாரிக்கு குவியும் பாராட்டு
» பேருந்தில் சந்தித்த அவமானம் ஐபிஎஸ் அதிகாரியாக்கியது: பெண் எஸ்பியின் வைராக்கியம்
» பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்.! சிசிடிவியால் சிறை..
» தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum