ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செ செ வின் காதல் மயக்கம்

3 posters

Go down

செ செ வின் காதல் மயக்கம் Empty செ செ வின் காதல் மயக்கம்

Post by செல்வமூர்த்தி Tue Jun 24, 2014 7:29 am

காதல் மயக்கம்


காதல் மயக்கம்
கண்ணை மறைக்கும்
காலத்தின் முக்கியத்துவத்தை
 இருழுக்குள்ளே மூழ்த்தும்

நெஞ்சுக்குள்ளே
விதையாய் முளைக்கும்
வாழ்க்கையின் பயணத்தை
விடுகதையோடு நடத்தும்

அவ்வப்போது 
ஏதோ ஒரு ஏக்கம்
விடுபட்டு
வருவதற்குள்
ஏற்ப்படுத்திடும் பெரும்தாக்கம்

எண்ணங்களில் தெளிவேது
ஏக்கங்களில் ஓடிவிடும்
பகல் பொழுது

இரவெல்லாம் தூங்காது
விழிப்படும் அவஷ்தை
சொல்ல சொல்ல மாளாது

                                    செசெ


Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014

http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

செ செ வின் காதல் மயக்கம் Empty Re: செ செ வின் காதல் மயக்கம்

Post by மாணிக்கம் நடேசன் Tue Jun 24, 2014 7:31 am

இப்படி சிரமப் படக்கூடாதுன்னு தான், நாங்க எல்லாம் காதல் கண்ணுனதே இல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

செ செ வின் காதல் மயக்கம் Empty Re: செ செ வின் காதல் மயக்கம்

Post by M.M.SENTHIL Tue Jun 24, 2014 12:31 pm

காதல் வந்தால் சோறேது, தண்ணியேது
எல்லாம் தொலைந்து விடும்
அவளின் நினைவு மட்டுமே மனதில்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

செ செ வின் காதல் மயக்கம் Empty Re: செ செ வின் காதல் மயக்கம்

Post by செல்வமூர்த்தி Tue Jun 24, 2014 3:40 pm

மாணிக்கம் நடேசன் wrote:இப்படி சிரமப் படக்கூடாதுன்னு தான், நாங்க எல்லாம் காதல் கண்ணுனதே இல்ல.
காதல் இதமான வலி ..........என்று புலம்பினான் என் நண்பன் அப்போது அவனுக்காக நான் சொல்லிய வரிகள் தான் இது


Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014

http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

செ செ வின் காதல் மயக்கம் Empty Re: செ செ வின் காதல் மயக்கம்

Post by செல்வமூர்த்தி Tue Jun 24, 2014 3:46 pm

M.M.SENTHIL wrote:காதல் வந்தால் சோறேது, தண்ணியேது
எல்லாம் தொலைந்து விடும்
அவளின் நினைவு மட்டுமே மனதில்!!
மேற்கோள் செய்த பதிவு: 1070549
காதல் வந்தால் 
காற்றே உணவு 
அவள் நினைவே 
கடத்தும் 
பல நாள் இறவு!!!......(((சுகமான புலம்பல் தான் காதல்!!! )))


Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014

http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

செ செ வின் காதல் மயக்கம் Empty Re: செ செ வின் காதல் மயக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum