ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..!

2 posters

Go down

நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..! Empty நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..!

Post by ayyasamy ram Sun Jun 22, 2014 7:54 pm


நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..! 2NQVrC2hSwCNQt5Lz2zS+22
-
“கண் மைக்கும் லிப்ஸ்டிக்குக்கும் போட்டி வைச்சா
லிப்ஸ்டிக்தான் ஜெயிக்குமா, எப்படி?”
-
“வாய்மையே வெல்லும்னு சொல்லியிருக்காங்களே..!”
-
-மா.செல்லம்மாள்,
-
————————————–
-
மீனா: துணி துவைக்க எந்தக் கல்லு வசதி?
-
ராமு: நீயே சொல்லு..
-
மீனா: சலவைக்கல்லுதான்..!
-
-சிவ.இராமலிங்கம், ஆத்தூர்.
-
—————————————
-
சங்கர்: என்னடா, கையிலே மணி..?
-
சுரேஷ்: ஸ்கூல்ல துணிமணி எல்லாம் எடுத்துக்கிட்டு
வரச்சொன்னாங்கடா..!
-
-கே.மகாலெட்சுமி,
-
—————————————-
-
ராமு: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையாப்
போடுமாப்பா..?
-
அப்பா: ?????
-
-பி.முகுந்தன்,
-
—————————————-
-
சுகுமார்: “தொலைச்சுடுவேன்னு’ அரிவாளைத் தூக்கிட்டுத்
திரிஞ்சுக்கிட்டிருந்தியே, இப்ப என்ன ஆச்சு?
-
ரவி: அரிவாளைத் தொலைச்சிட்டேன்..!
-
-எம்.சோமசுந்தரம்,
-
————————————-
-
சீதா: தியரிக்கும் பிராக்டிகலுக்கும் என்ன வித்தியாசம்?
-
கீதா: மார்க் வாங்கணும்கிறது தியரி… வாங்க முடியலேங்கிறது
பிராக்டிகல்..!
-
-என்.பர்வதவர்த்தினி,
-
——————————————-
நன்றி: சிறுவர்மணி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..! Empty Re: நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..!

Post by கோவிந்தராஜ் Sun Jun 22, 2014 9:12 pm

சபாஷ்  நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..! 3838410834 


நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..! 599303
நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum