ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:11

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்

2 posters

Go down

சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம் Empty சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்

Post by சிவா Sun 22 Jun 2014 - 18:27


பெரம்பலூர் அருகே சொத்துக்காக மகனை அடித்து கொலை செய்த தாய், மனைவி உள்பட 4 பேரை மருவத்தூர் காவல்துறையினர் சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் உள்ள துரைசாமி கிணற்றில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மருவத்தூர் காவல்துறைக்கு கடந்த 11 ஆம் தேதி இரவு 7 மணியளவில் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கல்பாடி (தெற்கு) கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ரவிசக்கரவர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அய்யலூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சுப்ரமணியன் (42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சுப்ரமணியனின் அப்பாவுக்கு 2 தாரம் என்பதும், சொத்துக்காக அவரது தாய் சின்னம்மாள் (55), மனைவி வள்ளியம்மை (32), சுப்ரமணியனின் தம்பி கதிரேசன் (38), அண்ணன் பழனிசாமி (57) ஆகிய 4 பேரும் சேர்ந்து சுப்ரமணியனை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சின்னம்மாள், கதிரேசன், வள்ளியம்மை, பழனிசாமி ஆகியோரை சனிக்கிழமை இரவு கைது செய்த காவல்துறைய், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினார்.வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், மேற்கண்ட 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம் Empty Re: சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்

Post by T.N.Balasubramanian Sun 22 Jun 2014 - 20:40

சொத்துக்காக தனி வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் கொலைகள் நடப்பது சகஜம்தானே .
உறவுகளுக்கும் அப்பாற்ப்பட்ட (பேய் ) உணர்ச்சி .
நாம் கண்கூடாக பார்க்கிறோமே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum