ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

+6
மாணிக்கம் நடேசன்
krishnaamma
டார்வின்
M.M.SENTHIL
அருண்
soplangi
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Empty மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

Post by soplangi Sat Jun 21, 2014 10:47 am

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Tamil_News_33043634892

கோலாலம்பூர் : கட்சிக்காரர்களுக்கு பளார் விட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மலேசியாவில் தன்னுடன் புகைப்படம் எடுத்தவரை கன்னத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம், ‘சகாப்தம்‘. இதற்கு லொகேஷன் பார்க்க, மலேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கோத்த கினபாலு என்ற பகுதிக்கு வந்தார் விஜயகாந்த். அவருடன் அவர் மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார். அங்குள்ள சுதேரா ஹார்பர் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியிருந்தனர். கடந்த திங்கட்கிழமை அந்த பகுதியை சுற்றிப்பார்த்த விஜயகாந்தும் அவர் மனைவியும் அங்கு கடை வைத்திருக்கும் தமிழர்களிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர், ‘நாளைக்கு கிளம்பிருவோம். தலைவரோட போட்டோ எடுக்கணும்னா காலையில வாங்க‘ என்று பிரேமலதா அங்கிருந்த தமிழர்களிடம் சொன்னாராம். அவர்கள் கும்பகோணம், பாண்டிச்சேரி, காரைக்குடி பகுதியை சேர்ந்தவர்கள். இதை கேட்டு குஷியான அவர்களில் 6 பேர், காலையில் ரிசார்ட்டுக்கு சென்றனர். அப்போது, அறையை காலி பண்ணுவதற்காக பிரேமலதா ரிசப்ஷனுக்கு சென்றுவிட்டார். விஜயகாந்த்தும் கைடு ஒருவரும் வெளியே நின்றிருந்தனர்.

விஜயகாந்திடம் விஷயத்தைச் சொன்னதும் புகைப்படம் எடுத்துக் கொள்ள  ஒப்புக்கொண்டார். இரண்டு இரண்டு பேராக நின்று அவருடன் போட்டோ எடுத்தனர். பிறகு அவர்களுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.அப்போது காரைக்குடியை சேர்ந்த ஷாஜகான் என்ற வாலிபர் மீண்டும் ஒருமுறை விஜயகாந்துடன் நின்று போட்டோ எடுக்க முயன்றார்.கடுப்பான அவர், ‘ஏ என்ன நீ, போட்டோ எடுத்து விளையாடிட்டு இருக்கியா?’ என்று ஷாஜகான் கன்னத்தில் பொளேர் என்று ஒரு போடு போட்டார். இதை எதிர்பார்க்காத ஷாஜகான் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பிரேமலதாவிடம், நடந்த விஷயத்தை சொன்னார்கள் மற்றவர்கள்.‘ஏங்க இப்படி பண்ணுனீங்க?‘ என்று பிரேமலதா கோபத்துடன் விஜயகாந்திடம் கேட்க, அதற்கு அவர், ‘இப்ப என்ன, மன்னிப்பு கேட்கணுமா...? ஸாரி... ஸாரி... ஸாரி... போதுமா?‘‘ என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.

‘தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு சொல்வாரே...‘ என்று முணு முணுத்தபடியே அவர்கள் திரும்பினர். நாடு கடந்து வந்த விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்கச் சென்றால், இப்படியா பண்ணுவார் என்று ஷகில், ஷாஜகான் உள்ளிட்ட மலேசிய தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.

-- தினகரன்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Empty Re: மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

Post by அருண் Sat Jun 21, 2014 11:48 am

கேப்டன் உங்களுக்கு பொறுமை மிக அவசியம் தேவை.
இல்லன உங்களையும் கட்சியையும் காப்ற்றுவது மிக கடினம். ஒன்னும் புரியல 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Empty Re: மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

Post by M.M.SENTHIL Sat Jun 21, 2014 1:01 pm

சுத்தமான கிறுக்கன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Empty Re: மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

Post by டார்வின் Sat Jun 21, 2014 2:41 pm

தினகரன் என்ன? என்ன? என்ன? என்ன?
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Empty Re: மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

Post by krishnaamma Sat Jun 21, 2014 2:56 pm

அடாடா................சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Empty Re: மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

Post by krishnaamma Sat Jun 21, 2014 2:56 pm

M.M.SENTHIL wrote:சுத்தமான கிறுக்கன்.
மேற்கோள் செய்த பதிவு: 1070035

எஸ்............எஸ்........எஸ்...........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Empty Re: மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

Post by மாணிக்கம் நடேசன் Sat Jun 21, 2014 3:14 pm

நானாக இருந்திருந்தால் அப்பவே அந்த குடி மன்னனுக்கு திருப்பி ரெண்டு அரை கொடுத்திருப்பேன். முதல் நாள் போட்ட தண்ணியில இந்த ஆளு ஆடிக்கொண்டிருந்தானோ. அவனது போன் நம்பர் இருந்தா தயவு செய்து கொடுங்க, அவன பிச்சி பேனு பாத்திடுரேன். திரும்பி மலேசியா வருவான் தானே, அப்போ இருக்கு இவனுக்கு பெரி பூச.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Empty Re: மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

Post by sivakumarg Sat Jun 21, 2014 4:48 pm

யப்பா எங்கட போனது ஒங்க அறிவு இதுபோல சினிமா கார நாய்கள் பின்னாடி நீங்க போற வரைக்கும் ஒங்களை திருத்தவே முடியாது .அவனை ன்பர்தலே பண்ணி போல இறுக்கு அவன்கோடா போட்டோ வேணுமா ?
sivakumarg
sivakumarg
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 12/03/2012

Back to top Go down

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Empty Re: மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

Post by T.N.Balasubramanian Sun Jun 22, 2014 8:08 am

இந்த செய்தியை நரேந்திர மோடியின் மேற்பார்வைக்கு அடிபட்ட ஆள் அனுப்பிவைத்தால் அவர் புத்திசாலி .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Empty Re: மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

Post by ayyasamy ram Sun Jun 22, 2014 10:52 am

பையன் நடிக்கிற படம் நல்ல வரணுமேன்னு
கவலையில இருக்கிற போது ரசிகர்கள் தொல்லை...!
-
 மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்  Empty Re: மலேசியாவில் ரசிகருக்கு பளார் விட்டார் விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum