Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது எப்படி இருக்கு - நகைச்சுவை!
+5
பாலாஜி
SAFEEK RAHUMAN
ஜாஹீதாபானு
ayyasamy ram
சிவா
9 posters
Page 1 of 1
இது எப்படி இருக்கு - நகைச்சுவை!
கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...
மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..? வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல, இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...
கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...
மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...
(ஐந்து நிடங்கள் கழித்து)
கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...
மனைவி - ஐயா, ஜாலி...
கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...
மனைவி - (அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..?
கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா..!
[thanks]முகநூல்[/thanks]

Re: இது எப்படி இருக்கு - நகைச்சுவை!
-
கவர்ச்சி நடிகைகிட்ட கேட்கக் கூடாத உதவி எது?
-
அந்த கவர்ச்சி நடிகை ஏன் குடுகுடுப்பை காரன்
மேல ரொம்ப கோபமா இருக்காங்க!
-
துணி ஏதாச்சும் இருந்தா போடுங்கன்னு கேட்டானாம்..!
-
>உஷாசாரதி.
-
Re: இது எப்படி இருக்கு - நகைச்சுவை!
மேற்கோள் செய்த பதிவு: 1069579அருமைஜாஹீதாபானு wrote:
SAFEEK RAHUMAN- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 03/07/2014
Re: இது எப்படி இருக்கு - நகைச்சுவை!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இது எப்படி இருக்கு - நகைச்சுவை!
அந்த கவர்ச்சி நடிகை ஏன் குடுகுடுப்பை காரன்
மேல ரொம்ப கோபமா இருக்காங்க!
-
துணி ஏதாச்சும் இருந்தா போடுங்கன்னு கேட்டானாம்..!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: இது எப்படி இருக்கு - நகைச்சுவை!
ஆக தனிக்குடித்தனம் போனாலும் பழிவாங்குற குணம் இன்னும் போகல...........
இந்த பதிவை நகைச்சுவை பகுதியில் போட்ட சிவா அண்ணாவை 5 நாட்கள் அண்ணியை விட்டு அடி கொடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..................
இந்த பதிவை நகைச்சுவை பகுதியில் போட்ட சிவா அண்ணாவை 5 நாட்கள் அண்ணியை விட்டு அடி கொடுக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்..................
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இது எப்படி இருக்கு - நகைச்சுவை!
//கவர்ச்சி நடிகைகிட்ட கேட்கக் கூடாத உதவி எது?
-
அந்த கவர்ச்சி நடிகை ஏன் குடுகுடுப்பை காரன்
மேல ரொம்ப கோபமா இருக்காங்க!
-
துணி ஏதாச்சும் இருந்தா போடுங்கன்னு கேட்டானாம்..!
-
>உஷாசாரதி.//
அவளே ஏற்கனவே எல்லா துணியையும் போட்டுட்டு துணி பஞ்சத்தில் இருக்கா...அவளைப்போய் திரும்ப கேட்டா கோவம் தானே வரும்? ????????? இல்லையா?

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இது எப்படி இருக்கு - நகைச்சுவை!
மேற்கோள் செய்த பதிவு: 1069546சிவா wrote:
மனைவி - (அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..?
கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா..!
[thanks]முகநூல்[/thanks]
கொஞ்சம் எழுந்து வந்து பாத்துட்டு பேசி இருக்கலாமோ??
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இது எப்படி இருக்கு - நகைச்சுவை!
மேற்கோள் செய்த பதிவு: 1073480M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069546சிவா wrote:
மனைவி - (அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..?
கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா..!
[thanks]முகநூல்[/thanks]
கொஞ்சம் எழுந்து வந்து பாத்துட்டு பேசி இருக்கலாமோ??
அதுதானே......... "கெடுவான் கேடு நினைப்பான் " என்பது இது தானோ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» இது எப்படி இருக்கு - பாடல் மூலம் தயிர்சாதம் செய்வது எப்படி?
» ஒரு வீடுதானே இருக்கு! – நகைச்சுவை
» ஹா...ஹா....இது எப்படி இருக்கு...!!
» இது எப்படி இருக்கு...
» இது எப்படி இருக்கு
» ஒரு வீடுதானே இருக்கு! – நகைச்சுவை
» ஹா...ஹா....இது எப்படி இருக்கு...!!
» இது எப்படி இருக்கு...
» இது எப்படி இருக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|