ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை கடற்படைக்காக அர்ப்பணித்தார் மோடி

2 posters

Go down

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை கடற்படைக்காக அர்ப்பணித்தார் மோடி Empty ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை கடற்படைக்காக அர்ப்பணித்தார் மோடி

Post by சிவா Sat Jun 14, 2014 5:07 pm

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை கடற்படைக்காக அர்ப்பணித்தார் மோடி 10172848_687934654612968_401084333043665684_n

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.


ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கும் விழா கோவாவில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு பயணமாக கோவா வந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் வந்திறங்கினார். விக்ரமாதித்யா கப்பலுக்கு வந்த நரேந்திர மோடிக்கு கப்பல் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடற்படை வீரர்கள் அளித்த சிறப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னார் கப்பலில் நடைபெற்ற ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை கடற்படைக்கு முறைப்படி அர்ப்பணிக்கும் விழாவிலும் கலந்து கொண்டார். கப்பல் தற்போது அரபிக் கடலில் நிலைகொண்டுள்ளது. ஐ.என்.எஸ். விராட்டுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய விமானம் தாங்கிக் கப்பல் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா ஆகும்.

ரஷிய நாட்டு கடற்படையில் ‘அட்மிரல் கோர்ஸ்கோவ்’ என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல் செயல்பட்டு வந்தது. இந்த கப்பலை வாங்குவதற்கு ரஷியாவுடன், கடந்த 2004–ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. பல்வேறு மறுசீரமைப்பு பணிகள், அனைத்து கட்ட சோதனைகள், கடல் பயிற்சி நடவடிக்கைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த போர்க்கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ரஷியாவிடம் இருந்து இதை பெற்றுக்கொண்ட அப்போதைய பாதுகாப்பு மந்திரி ஏ.கே.அந்தோணி, முறைப்படி இந்திய கடற்படையில் சேர்த்தார்.

ரூ.15 ஆயிரம் கோடிக்கு அதிகமான விலையில் வாங்கப்பட்ட இந்த கப்பல், சுமார் 44 ஆயிரத்து 500 டன் எடை கொண்டதாகும். இந்த கப்பலுக்கு ‘ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா’ என்று இந்தியா பெயரிட்டுள்ளது. ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். மோடி அங்கிருந்த விமானங்களை பார்வையிட்டார். கோவாவில் மழை பெய்ததால் அங்கு வீரர்களின் ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சி நடத்துவதில் காலதாமதம் ஏறபட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை கடற்படைக்காக அர்ப்பணித்தார் மோடி Empty Re: ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலை கடற்படைக்காக அர்ப்பணித்தார் மோடி

Post by பாலாஜி Sat Jun 14, 2014 7:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பையில் நீர்மூழ்கி கப்பல் - போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்
» மும்பையில் நீர்மூழ்கி கப்பல் - போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்
» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
» குழாய் மூலம் இயற்கை எரிவாயு: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
» இந்தியாவின் முதல் 14 வழி விரைவுச் சாலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum