ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு

+3
Manik
விஸ்வாஜீ
சிவா
7 posters

Go down

தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு Empty தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு

Post by சிவா Fri Jun 13, 2014 5:25 am

நெல்லை: தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு நடக்கிறது. 10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு 2 ஆயிரத்து 342 காலிய¤டங்கள் உள்ளன. இந¢த காலி பணியிடங்களை நிரப்புவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி அறிவித்தது. அன்று முதல் ஏப்.15ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தத் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு எழுதுபவர் களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் (ஹால் டிக்கெட்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

விஏஒ பணிக்கான தேர்வுதமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் இன்று நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வுக் கூடத்திற்குள் கண்டிப்பாக செல்போன் கொண்டு செல்லக் கூடாது என டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர்கள் தலைமையில் 14 பறக்கும் படைகளும், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் தலைமையில் 39 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு Empty Re: தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு

Post by விஸ்வாஜீ Fri Jun 13, 2014 12:38 pm

சிவா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1068852

தேர்வு நாளைதான் தல
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு Empty Re: தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு

Post by சிவா Fri Jun 13, 2014 5:16 pm

vishwajee wrote:

தேர்வு நாளைதான் தல

சரியான தகவலை அளித்ததற்கு நன்றி விஸ்வா!

தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு Empty Re: தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு

Post by Manik Sat Jun 14, 2014 11:29 am

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்வு எழுதும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்

எங்களது ஊரில் நான் 300க்கும் மேற்பட்டோருக்கு விண்ணப்பித்தேன் அதில் ஓரிருவர் தேர்வில் வெற்றி பெற்று அதை என்னிடம் பகிர வந்தனர். அவர்கள் மனதில் என்னமோ நான்ந்தான் அந்த வேலையை அவர்களுக்கு வாங்கி கொடுத்த மாதிரி சொல்வார்கள்.

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு Empty Re: தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு

Post by M.M.SENTHIL Sat Jun 14, 2014 12:08 pm

Manik wrote:கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்வு எழுதும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்

எங்களது ஊரில் நான் 300க்கும் மேற்பட்டோருக்கு விண்ணப்பித்தேன் அதில் ஓரிருவர் தேர்வில் வெற்றி பெற்று அதை என்னிடம் பகிர வந்தனர். அவர்கள் மனதில் என்னமோ நான்ந்தான் அந்த வேலையை அவர்களுக்கு வாங்கி கொடுத்த மாதிரி சொல்வார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1069047

உங்கள் சேவை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு Empty Re: தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு

Post by ஜாஹீதாபானு Sat Jun 14, 2014 1:57 pm

வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துகள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு Empty Re: தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு

Post by யினியவன் Sat Jun 14, 2014 6:57 pm

நாம பரீட்சை எழுதாமலே வி ஏ ஒ தான பாஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு Empty Re: தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு

Post by பாலாஜி Sat Jun 14, 2014 7:49 pm

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்வு எழுதும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு Empty Re: தமிழகம் முழுவதும் இன்று விஏஒ தேர்வு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum