Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்
Page 1 of 1

அர்ஜெண்டினாவின் மெஸ்சி
![உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402759-lionelmessi-head-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2014/06/10-1402402759-lionelmessi-head-600.jpg)
லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினா நாட்டுக்காரரான இவர், முன்வரிசை பொசிசனில் வல்லவர். 26 வயதான மெஸ்சி அர்ஜெண்டினாவுக்காக 84 போட்டிகளில் விளையாடி 37 கோல்களை அடித்துள்ளார்.
2006, 2010ம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பைகளில் பங்கேற்ற அனுபவம் மிக்கவர். உலக கோப்பை ஆட்டங்களில் மொத்தம் ஒரு கோல் மட்டும் அடித்துள்ளார். இம்முறை இவரிடம் அதிகம் எதிர்பார்க்கலாம்.

Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்
போர்ச்சுக்கல் ரொனால்டோ
![உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402787-cristianoronaldo-kick-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2014/06/10-1402402787-cristianoronaldo-kick-600.jpg)
போர்ச்சுக்கல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பார்வேர்டு கள ஆட்டக்காரர். 29 வயதான ரொனால்டோ, தனது நாட்டுக்காக 110 போட்டிகளில் விளையாடி 49 கோல்களை அடித்துள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் விளையாடிய அனுபவம் உள்ள இவர் அந்த போட்டிகளில் மொத்தம் 2 கோல்கள் போட்டுள்ளார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள்
உள்ளூர் சிங்கம் நெய்மார்
![உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402814-neymar-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2014/06/10-1402402814-neymar-600.jpg)
போட்டியை நடத்தும் பிரேசில் நாட்டுக்காரரான 22வயது நெய்மார் மீது உள்ளூர் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலுள்ளனர்.
நாட்டுக்காக 49 போட்டிகளில் ஆடிய அவர், 31 கோல்களை போட்டுள்ளார். இதுதான் நெய்மாருக்கு முதல் உலக கோப்பை அனுபவமாக இருக்கப்போகிறது.

இங்கிலாந்து கிங் ரூனே
![உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402871-waynerooney-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2014/06/10-1402402871-waynerooney-600.jpg)
ங்கிலாந்து ஆட்டக்காரர் வெய்ன் ரூனே மற்றொரு முக்கிய வீரர். பார்வேர்டு கள ஆட்டக்காரரான இவர், தனது நாட்டுக்காக 91 போட்டிகளில் விளையாடி 39 கோல்கள் அடித்துள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், அந்தபோட்டித் தொடர்களில் கோல் எதுவும் போடவில்லை.

ஸ்பெயின் நட்சத்திரம் ஆன்ட்ரஸ் இனியேஸ்டா
![உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402908-andrea-iniesta-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2014/06/10-1402402908-andrea-iniesta-600.jpg)
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணியின் ஆன்ட்ரஸ் இனியேஸ்டா அந்த அணியின் தூண். நாட்டுக்காக 97 போட்டிகளில் விளையாடி 11 கோல்கள் அடித்துள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் 7 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் அடித்துள்ளார். கடந்த உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக வெற்றிக்கான கோலை இவர்தான் அடித்து ஸ்பெயினை சாம்பியனாக்கினார்.

நெதர்லாந்தின் அர்ஜென்
![உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402942-arjenrobben-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2014/06/10-1402402942-arjenrobben-600.jpg)
கடந்த உலக கோப்பை ரன்னர்-அப் அணியான நெதர்லாந்து அணியின் முக்கிய வீரர் அர்ஜென் ரொப்பன். 30 வயதான மிட்பீல்டரான இவர், தனது நாட்டுக்காக 75 போட்டிகளில் விளையாடி 23 கோல்கள் அடித்துள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் 8 போட்டிகளில் ஆடி 3 முறை பந்தை எதிரிநாட்டு கோல் கம்பத்துக்குள் தட்டியுள்ளார்.

ஆண்ட்ரியா பிர்லோ
![உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402402975-andrea-pirlo-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2014/06/10-1402402975-andrea-pirlo-600.jpg)
இத்தாலி நாட்டு மிட்பீல்டரான ஆண்ட்ரியா பிர்லோ, நாட்டுக்காக 108 போட்டிகளில் ஆடி 13 கோல் போட்டுள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் 8 பந்தையங்களில் களம் கண்ட இவர், 1 கோல் போட்டிருந்தார். இம்முறை இத்தாலி இவரிடம் அதிகம் எதிர்பார்க்கிறது.

லூயிஸ் சுவாரேஸ்
![உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402403014--luissuarez-600-6](https://2img.net/h/tamil.oneindia.in/img/2014/06/10-1402403014--luissuarez-600-6.jpg)
1950 உலக கோப்பை பைனலில் பிரேசிலை தோற்கடித்து, ஜாம்பவான் பீலே மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்திய உருகுவே அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரேஸ்.
பார்வேர்டு கள வீரரான இவர், தனது நாட்டுக்காக 80 போட்டிகளில் விளையாடி, 41 கோல்களை போட்டு அசத்தியுள்ளார்.
கடந்த உலக கோப்பையில் விளையாடிய அனுபவம் மிக்க அவர் 6 போட்டிகளில் 3 கோல்கள் விளாசினார். இரு போட்டிக்கு ஒரு கோல் என்பது இவரது சராசரியாக உள்ளது.

ஜெர்மனி மரியா
![உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402403047-10-mario-gotze-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2014/06/10-1402403047-10-mario-gotze-600.jpg)
ஜெர்மனி அணியின், 22 வயது மிட் பீல்டரான மரியோ கோட்ஸ் தனது அணிக்காக 29 போட்டிகளில் ஆடி 9 கோல்கள் அடித்துள்ளார்.
பிரேசில்தான் இவருக்கு முதலாவது உலக கோப்பை அனுபவத்தை கற்றுக்கொடுக்கப்போகிறது.

ஐவரிகோஸ்டின் யயா டூரே
![உலக கோப்பை கால்பந்து போட்டிகளை கலக்கப்போகும் முத்தான பத்து வீரர்கள் 10-1402403091-yayatoure-600](https://2img.net/h/tamil.oneindia.in/img/2014/06/10-1402403091-yayatoure-600.jpg)
ஐவரி கோஸ்ட் அணியின் மிட்பீல்டர் யயா டூரே தனது அணிக்காக 82 போட்டிகளில் விளையாடி 16 கோல்கள் போட்டுள்ளார்.
2006, 2010 உலக கோப்பைகளில் 6 போட்டிகள் விளையாடி ஒரு கோல் அடித்துள்ளார்.
[thanks]தட்ஸ்தமிழ்[/thanks]

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்
» காணொளி வடிவில் உலகக் கோப்பை போட்டிகளை நேரடியாக கண்டுகளிக்கலாம் வாருங்கள்!
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
» உலக கோப்பை கால்பந்து போட்டி அட்டவணை
» கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|