ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

+3
விமந்தனி
ayyasamy ram
சிவா
7 posters

Go down

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

Post by சிவா Mon Jun 09, 2014 6:52 pm

இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

அதிகாலை ஒலிகள்
ஐந்து மணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை

இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்
கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்

இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்
நீ பாடும் கீதம்

இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு
உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு
நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எது வேண்டும் எனக்கு?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty Re: இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

Post by ayyasamy ram Mon Jun 09, 2014 9:59 pm

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  3838410834  இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  3838410834 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty Re: இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

Post by விமந்தனி Mon Jun 09, 2014 11:13 pm

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  3838410834  சூப்பருங்க  சூப்பருங்க 
ஆமாம்....
இன்னும்
வேறென்ன வேண்டும்?
இது போதும்...
இதுவே போதும்!

(வைரத்தின் ஜொலிப்பு வரிகளில் தெரிகிறது)

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty Re: இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

Post by ரா.ரா3275 Mon Jun 09, 2014 11:20 pm

இதிலாவது இது போதும் என்றாரே...அவரது தேவைகளும் ஆசைகளும் திசைகளைத் தாண்டி விரிந்து வியாபித்து இந்த உலகையே ஆக்கிரமிக்கத் தக்கதாகவே இருக்கும்...
வார்த்தைகளுக்குள் அழகியலையும் அதுசார் அரசியலையும் அழகழகாய்ச் சொல்லும் அற்புதக் கவி அவர்...

  இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  3838410834  இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  103459460  இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  1571444738 சிவா பகிர்வுக்கு...

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  224747944

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  R இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  A இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  R இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty Re: இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

Post by Aathira Mon Jun 09, 2014 11:32 pm

ரா.ரா3275 wrote:இதிலாவது இது போதும் என்றாரே...அவரது தேவைகளும் ஆசைகளும் திசைகளைத் தாண்டி விரிந்து வியாபித்து இந்த உலகையே ஆக்கிரமிக்கத் தக்கதாகவே இருக்கும்...
வார்த்தைகளுக்குள் அழகியலையும் அதுசார் அரசியலையும் அழகழகாய்ச் சொல்லும் அற்புதக் கவி அவர்...

  இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  3838410834  இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  103459460  இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  1571444738 சிவா பகிர்வுக்கு...
மேற்கோள் செய்த பதிவு: 1068337
மிகப் பிரம்மாண்டமான 60 கொண்டாட இருக்கிறார்களே கோவையில்....

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  A இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  A இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  T இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  H இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  I இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  R இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  A இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty Re: இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

Post by ரா.ரா3275 Tue Jun 10, 2014 12:12 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:இதிலாவது இது போதும் என்றாரே...அவரது தேவைகளும் ஆசைகளும் திசைகளைத் தாண்டி விரிந்து வியாபித்து இந்த உலகையே ஆக்கிரமிக்கத் தக்கதாகவே இருக்கும்...
வார்த்தைகளுக்குள் அழகியலையும் அதுசார் அரசியலையும் அழகழகாய்ச் சொல்லும் அற்புதக் கவி அவர்...

  இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  3838410834  இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  103459460  இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  1571444738 சிவா பகிர்வுக்கு...
மேற்கோள் செய்த பதிவு: 1068337
மிகப் பிரம்மாண்டமான 60 கொண்டாட இருக்கிறார்களே கோவையில்....
மேற்கோள் செய்த பதிவு: 1068341

அவருக்கு 60ஓ 70ஓ கொண்டாடட்டும்...அவருடைய தமிழுக்கு 600-ஏ கொண்டாடும் காலம் வரட்டும்...வரும்...வாழ்த்துகள்...

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  224747944

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  R இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  A இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  R இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty Re: இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

Post by விஸ்வாஜீ Tue Jun 10, 2014 2:43 pm

இவருடைய எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்,
இவருடைய தண்ணீர்தேசம் நாவலை வேறு
வழியின்றி படிக்க ஆரம்பித்தேன் இப்போது அந்த
புத்தகத்தை என் வீட்டு லைப்ரரியில் வைத்திருக்கிறேன்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty Re: இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

Post by ஜாஹீதாபானு Tue Jun 10, 2014 3:02 pm

போதும் போதும்னு அடுக்கிக்கிட்டே போறாரே.....

அருமை பகிர்வுக்கு நன்றி தம்பி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து  Empty Re: இது போதும் எனக்கு – கவிப்பேரரசு வைரமுத்து

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum