ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
பெண் ஈழப் போராளிகள் Poll_c10பெண் ஈழப் போராளிகள் Poll_m10பெண் ஈழப் போராளிகள் Poll_c10 
Dr.S.Soundarapandian
பெண் ஈழப் போராளிகள் Poll_c10பெண் ஈழப் போராளிகள் Poll_m10பெண் ஈழப் போராளிகள் Poll_c10 
heezulia
பெண் ஈழப் போராளிகள் Poll_c10பெண் ஈழப் போராளிகள் Poll_m10பெண் ஈழப் போராளிகள் Poll_c10 
i6appar
பெண் ஈழப் போராளிகள் Poll_c10பெண் ஈழப் போராளிகள் Poll_m10பெண் ஈழப் போராளிகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஈழப் போராளிகள்

3 posters

Go down

பெண் ஈழப் போராளிகள் Empty பெண் ஈழப் போராளிகள்

Post by அபிராமிவேலூ Tue Nov 03, 2009 12:12 pm

அங்கயற்கண்ணி

பெண் ஈழப் போராளிகள் 150px-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF

கப்டன் அங்கயற்கண்ணி (10/05/1973 - 16/08/1994 ; கொக்குவில், மேற்கு - யாழ்ப்பாணம்) என்னும் இயக்கப் பெயர் கொண்ட துரைசிங்கம் புஸ்பகலா தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
(16-08-1994) யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடலில் இலங்கைக் கடற்படையினரின் கப்பல் படை மீதும் 'டோறா' விசைப்படகின் மீதும் கரும்புலித் தாக்குதல் நடத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.


மங்கை

பெண் ஈழப் போராளிகள் 150px-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88






பெண் ஈழப் போராளிகள் Magnify-clip

மங்கை





மேஜர் மங்கை (16 டிசம்பர், 1965 - 19 செப்டம்பர், 1994; வடமராட்சி, கிழக்கு யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட கணபதிப்பிள்ளை புவனேஷ்வரி தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
19-09-1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடலில் சிறீலங்கா கடற்படையினரின் 'சாகரவர்த்தனா' போர்க்கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.உமையாள்


பெண் ஈழப் போராளிகள் 150px-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8Dபெண் ஈழப் போராளிகள் Magnify-clip

உமையாள்





கப்டன் உமையாள் (ஜூலை 22, 1978 - ஜனவரி 2, 1998; தாழ்வாள், நெடுங்கேணி, முல்லைத்தீவு) எனும் இயக்கப்பெயரைக்கொண்ட செல்லத்துரை புஸ்பராணி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

கடற்கரும்புலியான
இவர் 02-01-1998 அன்று கிளிநொச்சி,பரந்தன் ஆனையிறவுப் பகுதியில்
அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில்
வீரச்சாவு அடைந்தார்.
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

பெண் ஈழப் போராளிகள் Empty Re: பெண் ஈழப் போராளிகள்

Post by தாமு Tue Nov 03, 2009 12:20 pm

இந்த வீர மங்கைக்கா அஞ்சலி.... பெண் ஈழப் போராளிகள் Icon_cheers


பெண் ஈழப் போராளிகள் Boypraying
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண் ஈழப் போராளிகள் Empty Re: பெண் ஈழப் போராளிகள்

Post by அபிராமிவேலூ Tue Nov 03, 2009 12:23 pm

தாமு wrote:இந்த வீர மங்கைகளுக்காக அஞ்சலி.... பெண் ஈழப் போராளிகள் Icon_cheers


பெண் ஈழப் போராளிகள் Boypraying
பெண் ஈழப் போராளிகள் Boyprayingபெண் ஈழப் போராளிகள் Boyprayingபெண் ஈழப் போராளிகள் Boypraying
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

பெண் ஈழப் போராளிகள் Empty Re: பெண் ஈழப் போராளிகள்

Post by மீனு Tue Nov 03, 2009 12:24 pm

பெண் ஈழப் போராளிகள் Boypraying


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

பெண் ஈழப் போராளிகள் Empty Re: பெண் ஈழப் போராளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum