ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்

+15
M.Jagadeesan
M.Saranya
monikaa sri
mbalasaravanan
T.N.Balasubramanian
krishnaamma
ayyasamy ram
saski
ம.மனோகர்
சிவா
ஜாஹீதாபானு
யினியவன்
ரா.ரா3275
விமந்தனி
M.M.SENTHIL
19 posters

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Go down

காதலிக்கு ஒரு கடிதம்  Empty காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by M.M.SENTHIL Fri Jun 06, 2014 11:14 pm

மணமாலை சூடி
மணவாழ்க்கை - அது
வாழ்ந்தால் உன்னோடுதான்
என்று காதல் மொழி பெசியவளே
எப்படி இருக்கிறாய்?

காதல் தந்த வலியோடு
துடித்துக் கொண்டிருக்கிறாயா?
என்ன சொல்லியும் கேளாமல்
உன்னையே சுற்றி வரும்
என் நினைவுகளால்
தினம், தினம் மடிந்து கொண்டிருக்கிறாயா?

முதல் குழந்தை ஆணேனில் - அதற்கு
எனது பெயர் வைத்து
தினமெந்தன் பெயரை
உச்சரித்துக் கொண்டிருக்கிறாயா?

உன் உணர்வில் கலந்துவிட்ட
என் நினைவை - நீ
எப்படி கலைகிறாய் தினமும்!

உன்னை மட்டுமே கேட்கிறேனே
நான் மட்டும் என்னவாம் - இதோ
நரைமுடி தெரிகிறது மீசையில்,
உன் நினைவுகள் மட்டுமே
இன்னும் இளமையாய்,
உள்ளது உள்ளபடி!!

ஆனாலும் பெண்ணே
இந்த காதல் என்ற
உறவு மட்டும் - நம்முள்
இல்லாமல் இருந்தால்,
நெஞ்சுக் கூட்டின் பாரமும்
நமக்குள் இல்லாமல் இருந்திருக்கும்!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Fri Jun 06, 2014 11:59 pm

காதலிக்கு ஒரு கடிதம்  3838410834  அழகான அனுபவம். தொடருங்கள். வாசிக்க சுவாரசியமாய் இருக்கிறது.
கையோடு போஸ்ட் செய்துவிடுங்கள்.

காதலிக்கு ஒரு கடிதம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Sat Jun 07, 2014 12:01 am

உன்னை மட்டுமே கேட்கிறேனே
நான் மட்டும் என்னவாம் - இதோ
நரைமுடி தெரிகிறது மீசையில்,
உன் நினைவுகள் மட்டுமே
இன்னும் இளமையாய்,
உள்ளது உள்ளபடி!!

அதற்குள் நரையா? இளநரை போலும்! மகிழ்ச்சி

காதலிக்கு ஒரு கடிதம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by ரா.ரா3275 Sat Jun 07, 2014 12:07 am

செந்தில்...நீங்கள் எழுதிட்டுப் போய்டுவீங்க...நரை முடி வந்த பிறகும் அம்மணி ஞாபகம்னு...
ஆனா அம்மணிக்கு நரை வந்த பிறகும் அவங்க வூட்டுக்காரன் நறநறன்னு பல்லக் கடிச்சிட்டு அடி பின்னுவானே...

(சும்மா...)

நல்ல எழுதுறீங்க... காதலிக்கு ஒரு கடிதம்  3838410834  காதலிக்கு ஒரு கடிதம்  103459460 

காதலிக்கு ஒரு கடிதம்  224747944

காதலிக்கு ஒரு கடிதம்  Rகாதலிக்கு ஒரு கடிதம்  Aகாதலிக்கு ஒரு கடிதம்  Emptyகாதலிக்கு ஒரு கடிதம்  Rகாதலிக்கு ஒரு கடிதம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Sat Jun 07, 2014 12:13 am

ரா.ரா3275 wrote:செந்தில்...நீங்கள் எழுதிட்டுப் போய்டுவீங்க...நரை முடி வந்த பிறகும் அம்மணி ஞாபகம்னு...
ஆனா அம்மணிக்கு நரை வந்த பிறகும் அவங்க வூட்டுக்காரன் நறநறன்னு பல்லக் கடிச்சிட்டு அடி பின்னுவானே...

(சும்மா...)

நல்ல எழுதுறீங்க... காதலிக்கு ஒரு கடிதம்  3838410834  காதலிக்கு ஒரு கடிதம்  103459460 

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

அவங்க வீட்டுக்காரன் நறநறன்னு பல்லக் கடிச்சிட்டு அடி பின்னுறது இருக்கட்டும். விஷயம் தெரிந்தால், இவரோட வீட்டுக்காரம்மாகிட்ட எவ்வளவு வாங்க போறாரோ...? பாவம்!

காதலிக்கு ஒரு கடிதம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by ரா.ரா3275 Sat Jun 07, 2014 12:24 am

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1067974

அதெல்லாம் வெளிய சொல்லமாட்டோம்ல...சவுண்ட குடுத்துட்டே செம சாத்து வாங்கிட்டு கவுரதையா இமேஜ் பில்டப் நடக்கும்ல...

அடி எதுக்குன்னு வேணா காரணம் தனித்தனியா இருக்கலாம்...ஆனா அடி ஒண்ணுதானே நண்பரே...
அதுல உங்க வீடு எங்க வீடுன்னு பேதம் ஏதுங்கோவ்வ்வ்வ்வ்வ்...

காதலிக்கு ஒரு கடிதம்  224747944

காதலிக்கு ஒரு கடிதம்  Rகாதலிக்கு ஒரு கடிதம்  Aகாதலிக்கு ஒரு கடிதம்  Emptyகாதலிக்கு ஒரு கடிதம்  Rகாதலிக்கு ஒரு கடிதம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Sat Jun 07, 2014 12:39 am

ரா.ரா3275 wrote:அடி எதுக்குன்னு வேணா காரணம் தனித்தனியா இருக்கலாம்...ஆனா அடி ஒண்ணுதானே நண்பரே...
அதுல உங்க வீடு எங்க வீடுன்னு பேதம் ஏதுங்கோவ்வ்வ்வ்வ்வ்...
 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

காதலிக்கு ஒரு கடிதம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by ரா.ரா3275 Sat Jun 07, 2014 12:46 am

விமந்தனி wrote:
ரா.ரா3275 wrote:அடி எதுக்குன்னு வேணா காரணம் தனித்தனியா இருக்கலாம்...ஆனா அடி ஒண்ணுதானே நண்பரே...
அதுல உங்க வீடு எங்க வீடுன்னு பேதம் ஏதுங்கோவ்வ்வ்வ்வ்வ்...
 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1067983

சிரிப்ப பார்த்தா நண்பரே உங்கள் வீட்டிலும் அதே கதைதான் போல... சிரி 

காதலிக்கு ஒரு கடிதம்  224747944

காதலிக்கு ஒரு கடிதம்  Rகாதலிக்கு ஒரு கடிதம்  Aகாதலிக்கு ஒரு கடிதம்  Emptyகாதலிக்கு ஒரு கடிதம்  Rகாதலிக்கு ஒரு கடிதம்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by விமந்தனி Sat Jun 07, 2014 12:53 am

நீங்க சொன்னவிதம் புன்னகைக்க தோன்றியது. அவ்வளவு தான். அதுக்குள்ள சிந்து பாடிடுவீங்களே...

எனக்கு அதுக்கு வாய்ப்பில்லை நண்பரே. ஏன்னா... என்னுடையது வெற்றி பெற்ற காதல். தோல்வி அடைந்தவர் புலம்பல் எனக்கில்லை.... ஸோ...

காதலிக்கு ஒரு கடிதம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காதலிக்கு ஒரு கடிதம்  Empty Re: காதலிக்கு ஒரு கடிதம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 19 1, 2, 3 ... 10 ... 19  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum