ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

+6
krishnaamma
பிஜிராமன்
murugesan
ஜாஹீதாபானு
பாலாஜி
மாணிக்கம் நடேசன்
10 posters

Go down

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Empty நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

Post by மாணிக்கம் நடேசன் Fri Jun 06, 2014 4:49 pm

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: 28 மணிநேரம் தீவிரசிகிச்சை
சென்னை, ஜூன் 6- தமிழ்த்திரைப்பட நடிகை மனோரமா மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுத்த 28 மணிநேரத்திற்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைக்கப்படுவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அண்மையக் காலங்களில் சர்க்கரை நோய், மூட்டு வலி, போன்ற பல்வேறு உபாதைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: 28 மணிநேரம் தீவிரசிகிச்சை
சென்னை, ஜூன் 6- தமிழ்த்திரைப்பட நடிகை மனோரமா மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுத்த 28 மணிநேரத்திற்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைக்கப்படுவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அண்மையக் காலங்களில் சர்க்கரை நோய், மூட்டு வலி, போன்ற பல்வேறு உபாதைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Empty Re: நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

Post by பாலாஜி Fri Jun 06, 2014 5:09 pm

விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Empty Re: நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

Post by ஜாஹீதாபானு Fri Jun 06, 2014 5:34 pm

நலமுடன் வீடு திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Empty Re: நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

Post by murugesan Fri Jun 06, 2014 6:57 pm

ஒரு நல்ல நடிகை. அவர்கள் நன்றாக குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். நடிகை மனோரமா தமிழ் சினிமா வுக்கு கிடைத்த ஒரு வைர  மகுடம். உலகத்தில் அதிக படங்களில் நடித்த ஒரே குண சித்திரம்.. இன்னும் பல்லாண்டு வாழனும்..
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Empty Re: நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

Post by பிஜிராமன் Fri Jun 06, 2014 7:01 pm

அவருடைய துன்பம் தீர இறைவனை பிராத்திக்கிறேன்........

கோச்சடையான் படத்தில் நாகேஷ் போல மனோரமாவுக்கும் வேடம் இருந்திருக்க கூடாதா என்று படம் பார்க்கும் போது அவர்களை மிஸ் பண்ணினேன்.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Empty Re: நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

Post by krishnaamma Fri Jun 06, 2014 9:46 pm

விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Empty Re: நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

Post by T.N.Balasubramanian Fri Jun 06, 2014 10:38 pm

பாத்திரமாக மாறிடும் நஷத்திரங்களில்,
வெற்றிடம் உண்டாக்க கூடிய ஆச்சி .
நலம் பெற்று ,நடந்து வா , நாங்கள் மகிழ .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Empty Re: நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

Post by அனுராகவன் Fri Jun 06, 2014 11:54 pm

டல் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்


பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Back to top Go down

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Empty Re: நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

Post by ரா.ரா3275 Sat Jun 07, 2014 12:13 am

ஆச்சிமேல ஆண்டவனுக்கும் ஆசை...ஆடியன்சுக்கும் ஆசை...
இறுதியில் வெல்லப்போவது எப்போதும் ஆச்சியே ஆடியன்சுடன் சேர்ந்து...

நலம்பெற வாழ்த்துகளும் இறைஞ்சுதலும்...


நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: 224747944

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Rநடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Aநடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Emptyநடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Rநடிகை மனோரமா உடல்நிலை மோசம்: A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Empty Re: நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

Post by விமந்தனி Sat Jun 07, 2014 12:22 am

விரைவில் உடல் நலம் பெற ஆண்டவனை வேண்டுகின்றேன்.


நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநடிகை மனோரமா உடல்நிலை மோசம்: L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நடிகை மனோரமா உடல்நிலை மோசம்: Empty Re: நடிகை மனோரமா உடல்நிலை மோசம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum