ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

+2
கோ. செந்தில்குமார்
சிவா
6 posters

Go down

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Empty கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

Post by சிவா Fri Jun 06, 2014 3:21 am


கண்டங்களுக்கு அந்தப் பெயர்கள் எப்படி வந்தன? இவற்றுக்கு யார் பெயர் சூட்டியிருப்பார்கள்? இது பற்றிப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. ஆனாலும் சில தகவல்கள் பரவலாகப் பேசப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போமா?

ஆஃப்ரிக்கா

ஆ ஃப்ரிக்காவிற்கு எதனால் அந்தப் பெயர்? ஆஃப்ரி என்ற பழங்குடியினர் அங்கே தொடக்கத்தில் வசித்தனர். “ஆஃப்ரிக்கரின் நிலம்’’ என்ற அர்த்தத்தில் ஆஃப்ரிக்கா என்று இதற்குப் பெயரிடப்பட்டது.

ஆஃப்ரிக்காவுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். அஃபர் என்றால் ஃபோனிஷியன் மொழியில் (மத்திய தரைக் கடல் தீவுகளில் பேசப்பட்ட மொழி இது). ‘ தூசி’ என்ற அர்த்தம். ‘ தூசிகளின் நிலம்’ என்று இதற்கு அர்த்தம். ஆஃப்ரிக்காவின் வடக்குப் பகுதியில் வெப்பமான, பாலைவனம் போன்ற சூழல் நிலவுவது ஞாபகம் இருக்கிறதா?

அண்டார்டிகா

அண்டார்டிகா என்பதும் கிரேக்க வார்த்தை தான். இதன் பொருள் ‘வடக்கிற்கு எதிரானது’. பூமியின் தெற்குப் பகுதி நுனியில்தானே அண்டார்டிகா இருக்கிறது. எனவே இது பொருத்தமானதுதான்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிஸ் என்றால் லத்தீன் மொழியில் ‘தெற்கில் உள்ள தெரியாத பகுதி’ என்ற அர்த்தம். அக்கால ரோமானியர்களுக்கு ஆஸ்திரேலியாவை அடைவதற்கான கடல் வழி இல்லை. எனவே இந்தப் பகுதியைப் பின்னர்தான் அடைந்தார்கள். ஆஸ்திரேலியா என்று போகிற போக்கில் இதற்குப் பெயர் சூட்டப்பட்டது. அதுவே நிலைத்து விட்டது.

ஆசியா

ஆசியா என்பதும் கிரேக்க வார்த்தைதான். ‘ஏஜியா’ என்ற வார்த்தையில் இருந்து கொஞ்சம் மாறிப்போன வார்த்தை இது. கி.மு. 440-ல் இருந்தே இந்தக் கண்டம் ஆசியா என்று அழைக்கப்படுகிறது. ஏஜியன் கடலின் கிழக்குக் கரையில் இருந்த பகுதிகளை முன்பு ஆசியா என்று குறிப்பிட்டார்கள். பிறகு மொத்த கண்டத்திற்கும் அந்தப் பெயர் வந்துவிட்டது.

ஐரோப்பா

ஐரோப்பாவைக் குறிக்கும் ‘யுரோப்’ என்ற வார்த்தை யுரோபா என்பதிலிருந்து வந்தது. கிரேக்கப் புராணத்தின்படி ஜீயஸ் என்பவர் பிற கடவுளருக்கும், மனிதர்களுக்கும் தந்தையாகக் கருதப்படுகிறார். கிரீஸில் உள்ள மவுண்ட் ஒலிம்பஸ் என்ற மலையிலிருந்து இவர் ஆட்சி செய்கிறார். இவரின் காதலிக ளில் ஒருத்தியின் பெயர் யுரோப்பா. ஜீயஸ் யுரோப்பாவை ஒரு வெள்ளை எருதின் வடிவத் தில் வந்து கவர்ந்து சென்றாராம். கிரேக்க ஓவியங்களில் வெள்ளை எருதின்மீது அமர்ந்திருக்கும் யுரோப்பாவின் உருவம் மிகப் பிரபலம்.

அமெரிக்கா

அமெரிக்கோ வெஸ்புகி என்பவரின் பெயரில்தான் அமெரிக்கா என்று பெயரிடப்பட்டது என்று பாடங்களில் படித்திருக்கிறோம். 1499-ல் இந்தப் பகுதியை அடைந்தவர் வெஸ்புகி. இது ஆசியாவின் ஒரு பகுதி இல்லை என்பதையும், இது புதிய பகுதி என்பதையும் வெஸ்புகி கண்டறிந்து புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகம் எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் வெளியானது.

1507-ல் ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் வல்ட்ஸீமுல்வர் என்பவர் உலக வரைபடத்தை உருவாக்கியபோது அமெரிக்காவையும் அதில் இணைத்தார். கொலம்பஸின் பயணங்கள் பற்றி அவருக்குத் தெரியாததால், வெஸ்புகியின் பெயரின் முதல் பகுதியான ‘அமெரிக்கா’ என்பதையே பெயராக வைத்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Empty Re: கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

Post by கோ. செந்தில்குமார் Fri Jun 06, 2014 3:10 pm

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? 3838410834 கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? 103459460 கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? 1571444738 
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Empty Re: கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

Post by ஜாஹீதாபானு Fri Jun 06, 2014 3:28 pm

தகவலுக்கு நன்றி தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Empty Re: கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

Post by விமந்தனி Sat Jun 07, 2014 12:24 am

நல்ல தகவல்.  கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? 1571444738 


கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Empty Re: கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

Post by ரா.ரா3275 Sat Jun 07, 2014 12:43 am

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? 3838410834 கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? 103459460 கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? 1571444738 


கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? 224747944

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Rகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Aகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Emptyகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Rகண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Empty Re: கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

Post by Dr.S.Soundarapandian Sun Jun 22, 2014 12:46 pm

மீண்டும் சந்திப்போம் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன? Empty Re: கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum