Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உ.பி.,யில் பெண் நீதிபதி கற்பழிப்பு
+4
M.M.SENTHIL
அருண்
சிவா
கோ. செந்தில்குமார்
8 posters
Page 1 of 1
உ.பி.,யில் பெண் நீதிபதி கற்பழிப்பு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு நடப்பது சாதாரணமாகிவிட்டது. படான் என்ற இடத்தில் இரு தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து, மற்றொரு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இந்நிலையில், அலிகாரில், பெண் நீதிபதி ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். தனது முகாம் அலுவலகம் அருகே மயங்கி கிடந்த அவர், கற்பழிக்கப்பட்டு கிடந்தது தெரிய வந்துது. அவர் தொடர்ந்து மயக்க நிலைலேயே இருப்பதால், கற்பழிப்புக்கு காரணமானவர்கள் குறித்து இதுவரை தெரியவில்லை.
--- தினமலர்
பெண் நீதிபதிக்கே இந்த கதி. மற்றவர் நிலையை என்னவென்று சொல்ல? என்னடா நடக்குது உங்க மாநிலத்தில? ஒருத்திய கூட கற்போட நடமாட விடமாட்டீங்களா?
--- தினமலர்
பெண் நீதிபதிக்கே இந்த கதி. மற்றவர் நிலையை என்னவென்று சொல்ல? என்னடா நடக்குது உங்க மாநிலத்தில? ஒருத்திய கூட கற்போட நடமாட விடமாட்டீங்களா?
Re: உ.பி.,யில் பெண் நீதிபதி கற்பழிப்பு
அட்ரா சக்கை!
ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு மனிதனைக் கடித்த கதைங்கற மாதிரி... நீதிபதியையே பாலியல் வல்லுறவு செய்துவிட்டார்களா?
முதல் முறை இச்சம்பவம் நிகழ்ந்த போதே அவர்களை நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்! இல்லையேல் இப்படித்தான் நடக்கும்!
ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு மனிதனைக் கடித்த கதைங்கற மாதிரி... நீதிபதியையே பாலியல் வல்லுறவு செய்துவிட்டார்களா?
முதல் முறை இச்சம்பவம் நிகழ்ந்த போதே அவர்களை நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்! இல்லையேல் இப்படித்தான் நடக்கும்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உ.பி.,யில் பெண் நீதிபதி கற்பழிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உ.பி.,யில் பெண் நீதிபதி கற்பழிப்பு
கல்லுக்கு சேலையை கட்டிவிட்டால் அதை கூட பெண் என நினைத்து கற்பழித்து விடுவார்கள்...! காமவெறி பிடித்த கயவர்கள்...!! இப்படி செய்பவர்களின் ஆண்குறியை நசுக்குவதே சரியான தண்டனையாக இருக்க முடியும்...!!!
Re: உ.பி.,யில் பெண் நீதிபதி கற்பழிப்பு
என்ன செய்கிறது அரசு கேட்டு கேள்வி இல்லாமல் போட்டு தள்ளனும்.!
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உ.பி.,யில் பெண் நீதிபதி கற்பழிப்பு
கேவலமான விஷயம், தண்டனை கடுமையாக்கப்பட்டு, மக்கள் முன் அதை நிறைவேற்ற வேண்டும். இலையேல் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: உ.பி.,யில் பெண் நீதிபதி கற்பழிப்பு
பெண் நீதிபதிக்கே இந்த கதியா ...
தண்டனைகள் கடுமையாக ஆக்கப்பட வேண்டும்
தண்டனைகள் கடுமையாக ஆக்கப்பட வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டில்லியில் மேலும் ஒரு பெண் கற்பழிப்பு
» ஆட்டோவில் சவாரி வந்த பெண் கற்பழிப்பு
» கோடம்பாக்கத்தில் கற்பழிப்பு முயற்சியில் பெண் கொலை?
» சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது
» ஐதராபாத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டி அமெரிக்க பெண் கற்பழிப்பு
» ஆட்டோவில் சவாரி வந்த பெண் கற்பழிப்பு
» கோடம்பாக்கத்தில் கற்பழிப்பு முயற்சியில் பெண் கொலை?
» சிகிச்சைக்கு வந்த தலித் பெண் கற்பழிப்பு; டாக்டர் கைது
» ஐதராபாத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டி அமெரிக்க பெண் கற்பழிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|