ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மோசமான நகரம் மும்பை

4 posters

Go down

 உலகின் மோசமான நகரம் மும்பை Empty உலகின் மோசமான நகரம் மும்பை

Post by சிவா Sat May 31, 2014 6:41 am

டிரிப் அட்வைசர் இணையதளம் நடத்திய ஆய்வில் உலகின் மோசமான நகரம் என்ற பெயரை மும்பை பெற்றுள்ளது.

உலக அளவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிடுவரும் இணையதளமாக டிரிப் அட்வைசர் இணையதளம் உள்ளது.

இந்த இணையதளம், தெருக்களின் சுகாதாரம், வாகன சேவை, எளிதாக இடங்களை அடைவது, குடும்பத்தினரின் நட்பு நிலை, கலாச்சார விஷயங்கள், விடுதிகள் மற்றும் ஷாப்பிங் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது.

இந்த இணையதளம், உலகில் உள்ள 37 நகரங்களில் ஆய்வை மேற்கொண்டது. இதில் 54 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த சுற்றுலா தளமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. லண்டன் ஒட்டுமொத்த தர மதிப்பில் 11 ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது. வசதியான பயணம் என்ற பிரிவில் சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுள்ளது. தங்கும் இடங்கள் மற்றும் ஷாப்பிங் பட்டியலில் துபாய் முதல் இடத்தை பிடித்திருந்தது.

பயணிகளின் ஒட்டுமொத்த அனுபவத்தில் சுகாதாரமான தெருக்கள், எளிதாக இடங்களை அடைதல் போன்ற பிரிவில் இந்தியாவின் மும்பை மோசமான நகரம் என்ற கருத்தைப் பெற்றுள்ளதாக அந்த இணையதளத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உலகின் மோசமான நகரம் மும்பை Empty Re: உலகின் மோசமான நகரம் மும்பை

Post by பாலாஜி Sat May 31, 2014 11:33 am

சோகம் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 உலகின் மோசமான நகரம் மும்பை Empty Re: உலகின் மோசமான நகரம் மும்பை

Post by Aathira Fri Feb 20, 2015 11:06 pm

அட அப்படியா கோபம் கோபம்

ஆனால் மகிழ்ச்சி சிவா. இணையத்தில் மும்பையைத் தேடினேன். நம் தளம் மூன்றாவது இடத்தில் உள்ளது நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 உலகின் மோசமான நகரம் மும்பை Empty Re: உலகின் மோசமான நகரம் மும்பை

Post by krishnaamma Fri Feb 20, 2015 11:15 pm

Aathira wrote:அட அப்படியா கோபம் கோபம்

ஆனால் மகிழ்ச்சி சிவா. இணையத்தில் மும்பையைத் தேடினேன். நம் தளம் மூன்றாவது இடத்தில் உள்ளது நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1121733

புரியலையே ஆதிரா................3 வது இடம் என்றால்?..............கொஞ்சம் விளக்குங்கள் ப்ளீஸ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 உலகின் மோசமான நகரம் மும்பை Empty Re: உலகின் மோசமான நகரம் மும்பை

Post by சிவா Fri Feb 20, 2015 11:19 pm

எனக்கு எந்தத் தேடலிலும் ஈகரை கிடைப்பதே இல்லை! சோகம்

காரணம் நான் பயன்படுத்துவது www.google.com.my என்பதாலா?

 உலகின் மோசமான நகரம் மும்பை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உலகின் மோசமான நகரம் மும்பை Empty Re: உலகின் மோசமான நகரம் மும்பை

Post by krishnaamma Fri Feb 20, 2015 11:23 pm

சிவா wrote:எனக்கு எந்தத் தேடலிலும் ஈகரை கிடைப்பதே இல்லை! சோகம்

காரணம் நான் பயன்படுத்துவது www.google.com.my என்பதாலா?
மேற்கோள் செய்த பதிவு: 1121745

எனக்கு நிறைய முறை கிடைக்கும் சிவா, ஆனால் எதில் 3வது என்று புரியலை அது தான் கேட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 உலகின் மோசமான நகரம் மும்பை Empty Re: உலகின் மோசமான நகரம் மும்பை

Post by Aathira Fri Feb 20, 2015 11:44 pm

krishnaamma wrote:
Aathira wrote:அட அப்படியா கோபம் கோபம்

ஆனால் மகிழ்ச்சி சிவா. இணையத்தில் மும்பையைத் தேடினேன். நம் தளம் மூன்றாவது இடத்தில் உள்ளது நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1121733

புரியலையே ஆதிரா................3 வது இடம் என்றால்?..............கொஞ்சம் விளக்குங்கள் ப்ளீஸ் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1121742
மும்பை என்று தேடலில் எழுதினால் விக்கிபீடியா, அடுத்து தமிழ் நேடிவ் பிளானட் என்று ஒரு தளம் வருகிறது அடுத்து நம் ஈகரை வருகிறது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

 உலகின் மோசமான நகரம் மும்பை A உலகின் மோசமான நகரம் மும்பை A உலகின் மோசமான நகரம் மும்பை T உலகின் மோசமான நகரம் மும்பை H உலகின் மோசமான நகரம் மும்பை I உலகின் மோசமான நகரம் மும்பை R உலகின் மோசமான நகரம் மும்பை A உலகின் மோசமான நகரம் மும்பை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 உலகின் மோசமான நகரம் மும்பை Empty Re: உலகின் மோசமான நகரம் மும்பை

Post by Aathira Fri Feb 20, 2015 11:44 pm

சிவா wrote:எனக்கு எந்தத் தேடலிலும் ஈகரை கிடைப்பதே இல்லை! சோகம்

காரணம் நான் பயன்படுத்துவது www.google.com.my என்பதாலா?
மேற்கோள் செய்த பதிவு: 1121745
கூகுலில் பல தேடலில் விக்கிக்கு அடுத்து நம் தளம் வருகிறது சிவா.

Post by சிவா Sat Feb 21, 2015 12:02 am

Aathira wrote:
சிவா wrote:எனக்கு எந்தத் தேடலிலும் ஈகரை கிடைப்பதே இல்லை! சோகம்

காரணம் நான் பயன்படுத்துவது www.google.com.my என்பதாலா?
மேற்கோள் செய்த பதிவு: 1121745
கூகுலில் பல தேடலில் விக்கிக்கு அடுத்து நம் தளம் வருகிறது சிவா.

மகிழ்ச்சி அக்கா!

 உலகின் மோசமான நகரம் மும்பை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உலகின் மோசமான நகரம் மும்பை Empty Re: உலகின் மோசமான நகரம் மும்பை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum