ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

+3
ரா.ரா3275
ayyasamy ram
சிவா
7 posters

Go down

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Empty மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

Post by சிவா Fri May 30, 2014 3:51 am



தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் பணத்தை சுரண்டும் அரசு மதுக்கடைகளை வரைவில் மூடுவேன் என தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் தருமபுரி தொகுதியில் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.

இதையடுத்து, தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

இதில், வியாழக்கிழமை தருமபுரி ஒன்றியத்துக்குள்பட்ட ஏமகுட்டியூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து பேசியது: மக்களவை தேர்தலில் பணபலம், அதிகார பலத்தால் திராவிடக் கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், பணத்தை பெரிதாக நினைக்காமல், முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த தொகுதி மக்கள் பாமகவுக்கு வாக்களித்து என்னை வெற்றிப்பெற செய்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தருமபுரி மாவட்டத்தில் வேலை வாய்பை பெருக்கி தொழில்சாலைகள் தொடங்கிட நடவடிக்கை எடுப்பேன்.

தருமபுரி மாவட்டத்தில் ஓராண்டில் ரூ.1900 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இந்த பணம் மதுவுக்கு செலவளிக்காமல் இருந்திருந்தால் மக்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும்.

எனவே, மக்கள் நலன் கருதி மாவட்டத்திலுள்ள மதுக்கடைகளை பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி மூடுவேன் என்றார் அவர்.

நிகழ்ச்சியி.ல் மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.சரவணன், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Empty Re: மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

Post by ayyasamy ram Fri May 30, 2014 5:40 am

-
மதுக்கடைகளை மூடுவாராம்...!
-
வரவேற்போம்... மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Empty Re: மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

Post by ரா.ரா3275 Fri May 30, 2014 11:31 am

அதிர்ச்சி அநியாயம் எதிர்ப்பு 


மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் 224747944

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Rமதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Aமதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Emptyமதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Rமதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Empty Re: மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

Post by யினியவன் Fri May 30, 2014 12:00 pm

செம போதைல இருக்கறப்ப உளறி இருப்பாரோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Empty Re: மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

Post by கோ. செந்தில்குமார் Fri May 30, 2014 12:26 pm

அய்யா கடைய மூடுவாரு...! அம்மா கடைய திறப்பாங்க...!! நம்ம குடிமகன்களுக்கு ஒரே சந்தோஷம் தான்...!!!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Empty Re: மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

Post by பாலாஜி Fri May 30, 2014 1:24 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Empty Re: மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

Post by ayyasamy ram Fri May 30, 2014 3:21 pm


முதல் கட்டமாக தர்மபுரி மாவட்டத்தில்
இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டுவாராம்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Empty Re: மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

Post by மாணிக்கம் நடேசன் Fri May 30, 2014 5:11 pm

அப்ப எங்க கதி / கதை எல்லாம் என்னாவது. முழுசும் மூடிடாதீங்க, கொஞ்சம் அதாவது கொஞ்சமா ஒரு போத்தல் வாங்குற மாதிரி திறந்து வைக்க சொல்லுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ் Empty Re: மதுக்கடைகளை மூடுவேன்: அன்புமணி ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum