ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேனாவால் அழுத பெண் முதல்வர்....

4 posters

Go down

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Empty பேனாவால் அழுத பெண் முதல்வர்....

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 1:11 pm

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Tamil_News_large_985133

குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக பணியில் இருந்த போதும், அங்கு நரேந்திர மோடி 'ஒரு துறவி போன்றே' வாழ்ந்தார். சொந்த பந்தங்களை தேடிச்சென்று சந்திப்பது இல்லை. உறவினர்களும், முதல்வர் அலுவலகம் வருவது இல்லை.

அதிகாலை 5 மணிக்கே எழுந்து யோகா செய்வது, பத்திரிகைகள் படிப்பது, லேப்டாப்பில் மின்னஞ்சல் பார்ப்பது என்று தான் அவரது அதிகாலை பொழுது விடிந்தது.ஒரு நாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை. ஓய்வெடுக்க எங்கும் சென்றது இல்லை. கட்சி அல்லது ஆட்சி என்று தான் அவரது நாட்கள் நகர்ந்தன.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடமும், கடைநிலை ஊழியர்களிடம் ஒரே மாதிரி பழகும் குணம் கொண்டவர்.

டில்லிக்கு கிளம்புவதற்கு முன்பு, 'பிரதமர் இல்லத்தில் பணி புரிய யாராவது விரும்புகிறீர்களா' என்று தனது டிரைவர்கள், உதவியாளர்கள், சமையலாளர்களை கேட்டார் மோடி. பலரும் விருப்பம் தெரிவித்தனர். எனினும், எல்லோரையும் அழைத்து வர முடியாது என்பதால், சமையல்காரர் உட்பட சிலரை மட்டும், டில்லிக்கு அழைத்து வந்தார் மோடி.

ஒரு குடும்ப உறுப்பினரை வழி அனுப்புவது போல், முதல்வர் அலுவலக ஊழியர்கள், அமைச்சர்கள் மோடியை வழி அனுப்பினர். முதல்வர் அலுவலகத்தில் தான் பயன்படுத்தி வந்த சிவப்பு நிற பேனாவை, அங்கு முதல்வராக பொறுப்பேற்ற ஆனந்தி பென்னிடம் வழங்கி வாழ்த்தினார். பேனாவை பெற்றுக்கொண்ட ஆனந்தி பென், துக்கம் தாங்காமல் அழுதார் என்கிறார் குஜராத் அதிகாரி ஒருவர்.

பதிமூன்று ஆண்டுகளில், முதல்வர் பணியில் கிடைத்த ஊதியத்தை, முதல்வர் அலுவலக கடைநிலை ஊழியர்களின் எதிர்கால படிப்புச் செலவிற்கு வழங்கி விட்டார். இதுவரை கிடைத்த நினைவுப்பரிசுகளை அரசு இல்லங்களுக்கு அளித்து விட்டார். கூட்டங்களில் கிடைக்கும் சால்வைகளை, அவ்வப்போது பொது இடங்களில் 'முதல்வர் சால்வை' என்ற பெயரில் ஏலமிட ஏற்பாடு செய்வது மோடியின் வழக்கம். அதில் கிடைக்கின்ற தொகையை அனாதை இல்லங்களுக்கு வழங்கி விடுவார்.

டில்லி 7,ரேஸ்கோர்ஸ் ரோடு, பிரதமர் இல்லத்திற்கு இன்னும் சில நாட்களில் குடியேறப் போகும் பிரதமர் மோடி, ஆமதாபாத்தில் இருந்து எடுத்து வந்த 'சொத்து' என்ன தெரியுமா? ஒரு லேப் டாப், ஐ பேட் மற்றும் 5 செட் டிரஸ்! கூடவே விவேகானந்தர் தொடர்பான சில புத்தகங்கள்.இந்தியாவின் எதிர்காலம் தொடர்பான, 120 கோடி மக்களின் அபரிதமான நம்பிக்கையை சுமந்து கொண்டு, பிரதமர் நாற்காலியில் நேற்று காலையில் அமர்ந்து பணியை துவங்கினார் மோடி!

மோடி- மோடியாகவே! வித்தியாசம், அன்று முதல்வர்... இன்று பிரதமர்.இனி, தினமும் அதிகாலையிலேயே எழுந்து பணியை துவக்குங்கள் என்று சக அமைச்சர்களையும் கேட்டுக்கொண்டார்.

நன்றி :http://www.dinamalar.com/news_detail.asp?id=985133


பேனாவால் அழுத பெண் முதல்வர்.... 224747944

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Rபேனாவால் அழுத பெண் முதல்வர்.... Aபேனாவால் அழுத பெண் முதல்வர்.... Emptyபேனாவால் அழுத பெண் முதல்வர்.... Rபேனாவால் அழுத பெண் முதல்வர்.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Empty Re: பேனாவால் அழுத பெண் முதல்வர்....

Post by M.M.SENTHIL Thu May 29, 2014 1:18 pm

மோடியிடம் இருந்த போது அந்தப் பேனாவிற்கு இருந்த மதிப்பு குறைந்து விடாமல் பார்த்துக்கோங்க ஆனந்தி பென் அவர்களே.

ஆமா, இப்போ மோடி புதுப்பேனா வாங்கி இருப்பார் அல்லவா?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Empty Re: பேனாவால் அழுத பெண் முதல்வர்....

Post by ayyasamy ram Thu May 29, 2014 1:19 pm

குஜராத் மாநிலத்தின் முதல் பெண்
முதலமைச்சர்
-
பேனாவால் அழுத பெண் முதல்வர்.... T9KucqrcQ96iUX2110W3+anandiben_swearing_in_PTI_360x270
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82773
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Empty Re: பேனாவால் அழுத பெண் முதல்வர்....

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 1:22 pm

M.M.SENTHIL wrote:மோடியிடம் இருந்த போது அந்தப் பேனாவிற்கு இருந்த மதிப்பு குறைந்து விடாமல் பார்த்துக்கோங்க ஆனந்தி பென் அவர்களே.

ஆமா, இப்போ மோடி புதுப்பேனா வாங்கி இருப்பார் அல்லவா?  


ஆமா இல்ல...ஆமா அது என்னா கலரா இருக்கும்?...


பேனாவால் அழுத பெண் முதல்வர்.... 224747944

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Rபேனாவால் அழுத பெண் முதல்வர்.... Aபேனாவால் அழுத பெண் முதல்வர்.... Emptyபேனாவால் அழுத பெண் முதல்வர்.... Rபேனாவால் அழுத பெண் முதல்வர்.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Empty Re: பேனாவால் அழுத பெண் முதல்வர்....

Post by M.M.SENTHIL Thu May 29, 2014 1:24 pm

ரா.ரா3275 wrote:
M.M.SENTHIL wrote:மோடியிடம் இருந்த போது அந்தப் பேனாவிற்கு இருந்த மதிப்பு குறைந்து விடாமல் பார்த்துக்கோங்க ஆனந்தி பென் அவர்களே.

ஆமா, இப்போ மோடி புதுப்பேனா வாங்கி இருப்பார் அல்லவா?  


ஆமா இல்ல...ஆமா அது என்னா கலரா இருக்கும்?...

பச்சையா சொல்லணும்னா..... பச்சை கலரா இருக்குமோ?


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Empty Re: பேனாவால் அழுத பெண் முதல்வர்....

Post by ரா.ரா3275 Thu May 29, 2014 1:26 pm

ayyasamy ram wrote:குஜராத் மாநிலத்தின் முதல் பெண்
முதலமைச்சர்
-
பேனாவால் அழுத பெண் முதல்வர்.... T9KucqrcQ96iUX2110W3+anandiben_swearing_in_PTI_360x270

நன்றி பதிவுக்கு...

ஆமா...இவங்க நம்ம நிறைமதியாளர் ஆதிரா அவர்களின் சாயல்ல இருக்காங்கல்ல... சிரி 


பேனாவால் அழுத பெண் முதல்வர்.... 224747944

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Rபேனாவால் அழுத பெண் முதல்வர்.... Aபேனாவால் அழுத பெண் முதல்வர்.... Emptyபேனாவால் அழுத பெண் முதல்வர்.... Rபேனாவால் அழுத பெண் முதல்வர்.... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Empty Re: பேனாவால் அழுத பெண் முதல்வர்....

Post by ayyasamy ram Thu May 29, 2014 1:31 pm



குஜராத்தின் புதிய முதல் மந்திரி ஆனந்தி பென் பட்டேலின்
சகோதரியான சரிதா பட்டேல் இன்று மதியம் மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 95 ஆகும்.

ஆனந்தி பென்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர்.
அதில் சரிதா மூத்தவர் ஆவார். விஸ்னா நகரில் வசித்து வந்த சரிதா
உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
நாளை இவரது உடல் தகனம் நடைபெறுகிறது.
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82773
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Empty Re: பேனாவால் அழுத பெண் முதல்வர்....

Post by T.N.Balasubramanian Thu May 29, 2014 7:35 pm

ரா.ரா3275 wrote:
M.M.SENTHIL wrote:மோடியிடம் இருந்த போது அந்தப் பேனாவிற்கு இருந்த மதிப்பு குறைந்து விடாமல் பார்த்துக்கோங்க ஆனந்தி பென் அவர்களே.

ஆமா, இப்போ மோடி புதுப்பேனா வாங்கி இருப்பார் அல்லவா?  


ஆமா இல்ல...ஆமா அது என்னா கலரா இருக்கும்?...

சிவப்பு நிற பேனா என்று செய்தியில் உள்ளதே ,
சில சமயம் நாம் கவனகுறைவால் / அல்லது பூடகமாய்  மஞ்சள் செய்திகள் , சிவப்பு விளக்குகள் பச்சை வார்த்தைகள் என  வேண்டாத நிறங்களை வேண்டாத விஷயங்களுக்கு பூசி விடுகிறோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பேனாவால் அழுத பெண் முதல்வர்.... Empty Re: பேனாவால் அழுத பெண் முதல்வர்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு பணி'யில் பெண் கமாண்டோக்கள்
»  முதல்வர், மருமகளுக்கு, அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
» முதல்வர் வீடு முன் அனுமன் துதி : பெண் எம்.பி.,க்கு நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum