ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்த மருத்துவம் (வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீர!)

4 posters

Go down

ஈகரை சித்த மருத்துவம் (வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீர!)

Post by Sivasenthil Tue May 27, 2014 11:02 am


 சித்த மருத்துவம்

வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீர!


1.வயிற்றுவலி தீருவதற்கு:-மருதம் இலையை அரைத்து ஒரு கிராம் அளவிற்கு பாலில் கலக்கி உண்டு வர நாட்பட்ட வயிற்று வலி தீரும்.

2.இரத்தபேதி வயிற்றுக் கடுப்பு நிற்க:-மாந்துளிர் இலையும்,மாதுளை இலையும் சம அளவு எடுத்து (ஒரு கிராம் ) அரைத்து மோரில் கலக்கி குடித்து வர இரத்தபேதி வயிற்றுக் கடுப்பு முதலியன தீரும்.

3.வயிற்றுக் கோளாறுகள் வாயு தீர:-புதினாவை அரைத்து துவையல் செய்து உண்டு வர வுயிற்றுக் கோளாறு மற்றும் வாயுத் தொல்லைகள் தீரும்.

4.குடல் புண் (அல்சர்) தீர:-தினமும் காலையில் வெறும் வயிற்றில் திராட்சைப் பழச் சாறு குடித்து வர நாட்பட்ட குடல்புண்,வலி ஆகியன தீரும்.

5.இரத்த வாந்தி,வயிற்று வலி தீர:-தினசரி காலையில் வெங்காயத்தை உப்புடன் தொட்டு தின்று வர இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி முதலியன தீரும்.

6.வயிற்று கடுப்பு ,பெரும்பாடு தீர:-மாமர வேர் பட்டையை சிதைத்துக் கசாயம் வைத்து காலை மாலை குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் உதிரப் போக்காகிய பெரும்பாடும்,ஆதனால் உண்டாகிய வலியும் தீரும்.

7.வயிற்று உப்பிசம் மற்றும் வாயு தீர:-சீரகம்,கருஞ் சீரகம், இரண்டையும் பொடி செய்து கரு வேப்பிலை,வெங்காயம் ,வெள்ளைப் பூண்டு,கிராம்பு சேர்த்து தயிறுடன் கலந்து உண்டு வர வயிற்று உப்பிசம் வாயு ஆகியன தீரும்.

8.வயிற்று வலிக்கு:-கசகசா,கருப்பட்டி (பனை வெல்லம்) ஆகியன சம அளவு எடுத்து அத்துடன் நான்கு கிராம்பையும் பொடி செய்து சேர்த்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வயிற்று வலி தீரும்.

9.வயிற்று வலி தீர:-மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில் சுட்டுக் கரியாக்கி அந்தத் தூளை கோதுமைக் கஞ்சியடன் கலந்து குடித்து வர நாட் பட்ட வயிற்றுவலி தீரும்.

10:-வயிற்றுப் பொருமல் தீர:-வெற்றிலை,ஓமம் இரண்டும் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றுடன் தேன் சேர்த்து காலை மாலை உண்டு வர வயிற்று வலி தீரும்.

11.வயிற்றுப் புண்,தொண்டைப்புண் தீர:-தேங்காய் பாலை வாயிலிட்டுக் கொப்பழித்து குடித்து வர வயிற்றுப் புண்,தொண்டைப் புண் தீரும்.


சிவம்செந்தில்
ஒம் குருவே சரணம்


தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
அன்புள்ள
சிவம்செந்தில்குமர் பரசுரமன்
ஒம் நமசிவயம் வாழ்க ! ஒம் சச்சிதாநந்தம் வாழ்க !! ஒம் சத்குருநாதரே வாழ்க வாழ்க !!!
திருஅண்ணாமலை.
+91 99627 48076
Sivasenthil
Sivasenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 13/09/2013

Back to top Go down

ஈகரை Re: சித்த மருத்துவம் (வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீர!)

Post by சிவா Tue May 27, 2014 3:10 pm

சிறந்த மருத்துவக் குறிப்புகள்!



சித்த மருத்துவம் (வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீர!) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: சித்த மருத்துவம் (வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீர!)

Post by Dr.S.Soundarapandian Wed May 28, 2014 4:30 pm

ஆறுதல் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: சித்த மருத்துவம் (வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீர!)

Post by கிருஷ்ணா Thu May 29, 2014 8:52 am

நன்றி 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

ஈகரை Re: சித்த மருத்துவம் (வயிற்றுப் புண் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் தீர!)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum