ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள்

+2
krishnaamma
கிருஷ்ணா
6 posters

Go down

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள் Empty தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள்

Post by கிருஷ்ணா Fri May 16, 2014 8:00 pm

தயாநிதி மாறன்

ஆ. ராசா

தமிழகத்தில் பிரபலமான வேட்பாளர்கள் பலர் பின்னடைவை சந்தித்துள்ளனர். டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ஆ. ராசா உள்ளிட்ட பலர் தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது தற்போது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கவுள்ளது. பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள், தங்களுக்கு எதிராக போட்டியிட்ட எதிர்கட்சி வேட்பாளர்களை விட ஐம்பதாயரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று, வெற்றியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபலமான வேட்பாளர்கள் பலர் பின்னடைவை சந்தித்துள்ளனர். டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ஆ. ராசா உள்ளிட்ட பலர் தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.

மேலும், பாஜகவின் சி.பி ராதாகிருஷ்ணன் கோயமுத்தூர் தொகுதியிலும், பாஜக கூட்டணியிலுள்ள வைகோ விருதுநகர் தொகுதியிலும் தோல்வி அடைவார்கள் என நில்வரங்கள் தெரிவிக்கின்றன. நட்சத்திர வேட்பாளர்கள் சிலரின் தொகுதி நிலவரம் பின்வருமாறு:

வேட்பாளர்
தொகுதி
வாக்கு வித்தியாசம்
முடிவு
ஆ. ராசா
நீலகிரி
1.05.996
தோல்வி
டி.ஆர். பாலு
தஞ்சாவூர்
1,00,817
பின்னடைவு
ஜெகத்ரட்சகன்
ஸ்ரீபெரும்புதூர்
35,239
பின்னடைவு
தயாநிதி மாறன்
மத்திய சென்னை
30,794
பின்னடைவு
திருமாவளவன்
சிதம்பரம்
64,869
பின்னடைவு
வைகோ
விருதுநகர்
45,439
பின்னடைவு
சி.பி. ராதாகிருஷ்ணன்
கோயம்புத்தூர்
11,669
பின்னடைவு
உதயகுமார்
கன்னியாகுமரி
2,99,515
பின்னடைவு
வசந்தகுமார்
கன்னியாகுமரி
1,85,201
பின்னடைவு
பாரிவேந்தர்
பெரம்பலூர்
2,28,127
பின்னடைவு
மணிசங்கர் ஐயர்
மயிலாடுதுறை
3,08,551
பின்னடைவு


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள் Empty Re: தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள்

Post by krishnaamma Fri May 16, 2014 8:20 pm

ஐயோ பாவமே புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள் Empty Re: தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள்

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 8:27 pm

தமிழகம் மற்றும் புதுவை சேர்ந்து 40க்கு 39-ல் அ.தி.மு.க. வென்று ஒரே ஒரு தொகுதியில் வைகோ வென்றிருந்தால் சமமான தீர்வாக ஏற்றிருக்கும் என் மனம்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள் Empty Re: தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள்

Post by ராஜா Fri May 16, 2014 8:59 pm

தமிழகத்தை பொறுத்தவரை பெருந்தலைகளின் தோல்வி எதிர்பார்த்தது தான். ஆனால் லேடியின் கேடிகள் இத்தனை பெரிய வெற்றி பெற்றது எப்படி என்பது தான் புரியாத புதிராக உள்ளது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள் Empty Re: தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள்

Post by பாலாஜி Fri May 16, 2014 9:02 pm

ராஜா wrote:[link="/t110315-topic#1064197"]தமிழகத்தை பொறுத்தவரை பெருந்தலைகளின் தோல்வி எதிர்பார்த்தது தான். ஆனால் லேடியின் கேடிகள் இத்தனை பெரிய வெற்றி பெற்றது எப்படி என்பது தான் புரியாத புதிராக உள்ளது

வெற்றி பெறுவார்கள் என்று தெரியும் , ஆனால் இந்த அளவுக்கு என்று நானும் எதிர்பார்க்கவில்லை .
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள் Empty Re: தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள்

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 9:03 pm

ராஜா wrote:[link="/t110315-topic#1064197"]தமிழகத்தை பொறுத்தவரை பெருந்தலைகளின் தோல்வி எதிர்பார்த்தது தான். ஆனால் லேடியின் கேடிகள் இத்தனை பெரிய வெற்றி பெற்றது எப்படி என்பது தான் புரியாத புதிராக உள்ளது

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள் 3838410834
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள் Empty Re: தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள்

Post by M.M.SENTHIL Fri May 16, 2014 10:16 pm

ராஜா wrote:[link="/t110315-topic#1064197"]தமிழகத்தை பொறுத்தவரை பெருந்தலைகளின் தோல்வி எதிர்பார்த்தது தான். ஆனால் லேடியின் கேடிகள் இத்தனை பெரிய வெற்றி பெற்றது எப்படி என்பது தான் புரியாத புதிராக உள்ளது

ஆமோதித்தல் ஆமோதித்தல்
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள் Empty Re: தமிழகத்தில் மண்ணைக் கவ்விய நட்சத்திர வேட்பாளர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மண்ணைக் கவ்விய மந்திரிகள்!-விகடன்
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
» மண்ணைக் கவ்வும் மந்திரிகள்
» சொந்த தொகுதியில் மண்ணை கவ்விய காங்., வாரிசுகள் :(
» மகேஸ்வரியிட்ட இருந்து மண்ணைக் காப்பாத்து - மாயா கலண்டரில சொன்னது போல உலகம் அழியத்தான் போகுதோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum