ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடிக்கு டாடி வாழ்த்து...

+2
சிவா
ரா.ரா3275
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மோடிக்கு டாடி வாழ்த்து... Empty மோடிக்கு டாடி வாழ்த்து...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 12:53 pm

இதப்பார்றா...

பண்டாரம் பரதேசி...நச்சுப் பாம்பு...மதவாதக் கூட்டம்...ஆ ஊன்னு தொண்டைத்தண்ணி தீரக் கத்திட்டு இப்ப பாருங்க...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று மங்களம் பாடி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் டாடி...

இப்படி கிண்டல் அடித்தாலும் லேடியைக் காட்டிலும் சிறிதேனும் அரசியல் நாகரிகம் ஒட்டிக்கொண்டிருக்கிறது நம்ம தமிழக டாடிக்கு என்பதும் உண்மை...

அடுத்து மோடி கூட இளிச்சிகிட்டு போஸ் கொடுக்கப் போறாங்க நம்ம லேடி...

எல்லாம் நடக்கும்டா சாமீ....

எனவே எச்சரிக்கை மோடி அவர்களே...


மோடிக்கு டாடி வாழ்த்து... 224747944

மோடிக்கு டாடி வாழ்த்து... Rமோடிக்கு டாடி வாழ்த்து... Aமோடிக்கு டாடி வாழ்த்து... Emptyமோடிக்கு டாடி வாழ்த்து... Rமோடிக்கு டாடி வாழ்த்து... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மோடிக்கு டாடி வாழ்த்து... Empty Re: மோடிக்கு டாடி வாழ்த்து...

Post by சிவா Fri May 16, 2014 12:54 pm

மோடிக்கு டாடி வாழ்த்து... 10313049_672112039528563_6851538701280948883_n
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மோடிக்கு டாடி வாழ்த்து... Empty Re: மோடிக்கு டாடி வாழ்த்து...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 12:57 pm

சிவா wrote:[link="/t110304-topic#1064030"]மோடிக்கு டாடி வாழ்த்து... 10313049_672112039528563_6851538701280948883_n

கூடாது
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மோடிக்கு டாடி வாழ்த்து... Empty Re: மோடிக்கு டாடி வாழ்த்து...

Post by யினியவன் Fri May 16, 2014 1:23 pm

தனித்து நின்று சாதனை படைத்தாலும்
அகந்தையினால் ஆளும் கூட்டணியில் இடம்
பிடிக்க தவறியது வேதனையே நம் அம்மணிக்கு
எப்படி ஆகினும் அது மோடிக்கும் இந்தியாவுக்கும் நன்மை தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மோடிக்கு டாடி வாழ்த்து... Empty Re: மோடிக்கு டாடி வாழ்த்து...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 1:36 pm

யினியவன் wrote:[link="/t110304-topic#1064034"]தனித்து நின்று சாதனை படைத்தாலும்
அகந்தையினால் ஆளும் கூட்டணியில் இடம்
பிடிக்க தவறியது வேதனையே நம் அம்மணிக்கு
எப்படி ஆகினும் அது மோடிக்கும் இந்தியாவுக்கும் நன்மை தான்

உண்மைதான் அண்ணா...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மோடிக்கு டாடி வாழ்த்து... Empty Re: மோடிக்கு டாடி வாழ்த்து...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 1:37 pm

அண்ணா...நீங்கள் சொன்னீர்களே...விருதுநகரில் வைகோ கஷ்டம்னு...அதே மாதிரியே இருக்குண்ணா...ஆனா அது எனக்கெல்லாம் மிகப் பெரும் கஷ்டமாக இருக்கு...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மோடிக்கு டாடி வாழ்த்து... Empty Re: மோடிக்கு டாடி வாழ்த்து...

Post by பாலாஜி Fri May 16, 2014 2:07 pm

தலைப்பில் எழுத்து பிழை உள்ளது போல தெரிகின்றது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மோடிக்கு டாடி வாழ்த்து... Empty Re: மோடிக்கு டாடி வாழ்த்து...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 2:08 pm

பாலாஜி wrote:[link="/t110304-topic#1064044"]தலைப்பில் எழுத்து பிழை உள்ளது போல தெரிகின்றது

என்ன பிழை பாலாஜி?
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மோடிக்கு டாடி வாழ்த்து... Empty Re: மோடிக்கு டாடி வாழ்த்து...

Post by பாலாஜி Fri May 16, 2014 2:12 pm

ரா.ரா3275 wrote:[link="/t110304-topic#1064045"]
பாலாஜி wrote:[link="/t110304-topic#1064044"]தலைப்பில் எழுத்து பிழை உள்ளது போல தெரிகின்றது

என்ன பிழை பாலாஜி?

டாடிக்கு பதில் கேடி என்று இருந்தால் மிக பொருத்தமாக இருக்கும் .

ஈழ மக்களின் வாழ்வை கெடுத்தற்கு .. இந்த தலைப்பே பொருத்தம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மோடிக்கு டாடி வாழ்த்து... Empty Re: மோடிக்கு டாடி வாழ்த்து...

Post by ரா.ரா3275 Fri May 16, 2014 2:17 pm

பாலாஜி wrote:[link="/t110304-topic#1064048"]
ரா.ரா3275 wrote:[link="/t110304-topic#1064045"]
பாலாஜி wrote:[link="/t110304-topic#1064044"]தலைப்பில் எழுத்து பிழை உள்ளது போல தெரிகின்றது

என்ன பிழை பாலாஜி?

டாடிக்கு பதில் கேடி என்று இருந்தால் மிக பொருத்தமாக இருக்கும் .

ஈழ மக்களின் வாழ்வை கெடுத்தற்கு .. இந்த தலைப்பே பொருத்தம்


நான் நிஜமான பிழை என்றே நினைத்தேன்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மோடிக்கு டாடி வாழ்த்து... Empty Re: மோடிக்கு டாடி வாழ்த்து...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum