ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

+3
பாலாஜி
M.M.SENTHIL
Powenraj
7 posters

Go down

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் Empty வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Post by Powenraj Sun May 11, 2014 9:13 am

"அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை - அவள் அடிதொழ மறப்பவர் மனிதரில்லை' மற்றும் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே' ஆகிய பாடல் வரிகள் அன்னையின் சக்தியை உலகுக்கு வெளிப்படுத்துகிறது. மனித வடிவில் வந்த தெய்வமாக அன்னையர் கருதப்படுகின்றனர். நாம் இவ்வுலகை காண காரணமும் அன்னை தான்.

பத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த அன்னைக்கு, அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே மாதம் 2வது ஞாயிற்றுகிழமை (மே 11), சர்வேதச அன்னையர் தினம் காண்டாடப்படுகிறது. இன்று அன்னைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்.

எப்படி வந்தது :பண்டைய கிரீசில், "ரியா' என்ற கடவுளைத் தாயாகக் கருதி வழிபட்டனர். ரோமிலும் "சிபெல்லா' என்ற பெண் கடவுளை அன்னையாக தொழுதனர். நவீன அன்னையர் தினம், முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவின், கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், மே 2வது ஞாயிறு அன்று இத்தினத்தை கொண்டாடுகின்றன.அன்னையின்றி எவருமில்லைசமுதாயத்தில் உயர்ந்த ஒவ்வொரு மனிதரும், அன்னையின் கடின உழைப்பாலும், தியாகத்தாலுமே பெருமை அடைந்துள்ளனர். அன்னையை போற்றாத எவரும், வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.

சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். "எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். தீய வழியில் செல்லும் குழந்தைகளை திருத்தி, நல்வழிக்கு கொண்டு வருவதும் அன்னை தான். இவ்வளவு பெருமை மிகுந்தை அன்னையரை, கடைசி வரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமை.

பத்து மாதங்கள் என்னை
பக்குவமாய் சுமந்து
பல துன்பங்கள் தாண்டி
பாசமாய் பெற்றெடுத்து
பாரினிலே என்னை
பலர் முன் அறிமுகம் செய்த - என்
பாசமான அன்னையே!

இன்று உனக்கென
அன்னையர் தினமாம்!
அகிலத்தில் எம்மை
ஆளாக்கி காட்டிய உனக்கு
இன்று மட்டும் தான்
அன்னையர் தினமா?
ஆயுள் முழுவதும்
தினமும் வாழ்த்தினாலும்
ஈடாகுமா இங்கு
உனக்கு பட்ட கடன்?

பசியோடு நீ அங்கு
பட்டினியாய் இருந்தாலும்
பாசத்தோடு உதிரத்தை
பாலாக்கி ஊட்டுவாய்
பசி தீர்ந்து உனை பார்க்கும்
பாலகனை அணைத்திடுவாய்


பள்ளிக்கு எமை எல்லாம்
பாசமாய் வழி அனுப்பி
பக்குவமாய் வரும் வரை
பரிதவிப்பாய் காத்திருப்பாய் - உன்
பார்வையிலே எம் பிம்பம்
பட்டதுவும் ஓடி வந்து
பாசமாய் கட்டியணைத்து
பல முத்தங்கள் நீ சொரிந்திடுவாய்


இத்தனைக்கும் பாசமான
என் இனிய அன்னையே
உனக்கான நாளினிலே
உரிமையோடு வாழ்துகிறேன்
உரித்தாகுக வாழ்த்துகள்

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் Empty Re: வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Post by M.M.SENTHIL Sun May 11, 2014 1:06 pm

அகிலத்தை எனக்கு காட்டிய அன்னையே
வேண்டி நிற்கிறேன் தினம் உன்னையே
உத்தமனாய் எனை வாழ வைத்து - பல்துறையில்
வித்தகனாய் எனை திகழ வைத்த தாயே,
உனக்காய் ஒரு தினம் - இந்த
அன்னையர் தினம்,
உன்போல் வாழும் ஒவ்வொரு தாய்க்கும்
இந்த சேய் தலை வணங்குகிறேன்,
அன்னையே உன்னை அகிலம் அறியவே
இந்த தினம் - நான் அறிவேன்
என்னுடன் வாழும் என் தெய்வத்துக்கு
என்றுமே அன்னையர் தினமே!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் Empty Re: வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Post by பாலாஜி Sun May 11, 2014 2:54 pm

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் ThumbnailServer2?app=blogger&contentid=ed50f5d2995b1df9&offsetms=5000&itag=w160&sigh=veqXJtyEktlH9d2lHfcHU0tb1pQ


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் Empty Re: வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Post by சிவா Sun May 11, 2014 6:15 pm

அன்னையர் தின நல்வாழ்த்துகள்!



வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் Empty Re: வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Post by T.N.Balasubramanian Sun May 11, 2014 6:40 pm

தாய் குலத்திற்கு ,
தெய்வத்தின் மாற்றுகளுக்கு ,
மரியாதை மிக்க வணக்கங்கள் .அன்பு மலர்

தங்கத்தின் மாற்றில் குறை உண்டு
தாயின் மாற்றில் குறையில்லை .அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் Empty Re: வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Post by krishnaamma Sun May 11, 2014 7:45 pm

வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே ! அன்பு மலர்

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் GUEHvBMcTPCVkRFwLS9m+birthdaythanku

அனைத்து அன்னையர்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள் புன்னகை


வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் KYPS5b78SQ2MtbgL09VT+2013-mothers-day-wallpapers


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் Empty Re: வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Post by விமந்தனி Sun May 11, 2014 10:30 pm

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் 10268424_725266017532191_3508961329336839321_n


வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் Empty Re: வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்- அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum