Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
+4
ரா.ரா3275
ஜாஹீதாபானு
கிருஷ்ணா
சிவா
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
மே 1 -ம் தேதி முதல் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடுகள் தடை விதிதத் நிலையில் இந்தியாவிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தூதரகத்திலுள்ள அதிகாரி சுரேந்தர் பகத் கூறியதாவது:
மே 30 ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து மிளகாய் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் முடிவை சவூதி வேளாண்மை அமைச் சகம் எடுத்துள்ளது என்ற தகவல் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண சவூதி அதிகாரி களிடம் பேசி வருகிறோம் என பி.டி.ஐ.க்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார் பகத்.
இந்தியாவிலிருந்து இறக்குமதியான மிளகாயை மாதிரிக்காக சோதனை செய்த போது அதில் பூச்சிக்கொல்லி மருந்து அதிக அளவில் படிந்து இருப்பது தெரியவந்தது. எனவே தடை விதிப்பது என முடிவு செய்துள்ள தாக வேளாண் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார். 2013ம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 181500 டன் எடை கொண்ட 30 லட்சம் டாலர் மதிப்பு மிளகாயை இந்தியா ஏற்றுமதி செய்ததாக இந்திய வாசனை திரவியங்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
ஏற்றுமதி செய்யும் பொருட்கள் சாதாரணமாக தரம் வாய்ந்ததாக இருக்கும். அதே இப்படி இருந்தால் உள்நாட்டில் உபயோகப்படுத்துவது
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
அவுங்க தடை பண்ணிட்டாங்க.... நாம என்ன செய்வது?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
அதுசரிதான் பானுக்கா. வாங்கமாட்டேன்னு சொன்னால் வேறு நாட்டில் இருந்தா வாங்க முடியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
காரசாரமான விவகாரம்மும் ரொம்ப காரம்தான் போல...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
ஜாஹீதாபானு wrote:[link="/t110137-topic#1062777"]அவுங்க தடை பண்ணிட்டாங்க.... நாம என்ன செய்வது?
இப்பொழுதே மருத்துவ செலவுக்கு பணம் சேர்க்க வேண்டியதுதான்
Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
முதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்ய வேண்டும்...!
Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
//2013ம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 181500 டன் எடை கொண்ட 30 லட்சம் டாலர் மதிப்பு மிளகாயை இந்தியா ஏற்றுமதி செய்ததாக இந்திய வாசனை திரவியங்கள் வாரியம் தெரிவித்துள்ளது.//
இந்த கணக்குப்படி பார்த்தால் ஒருகிலோ 1 ருபாய் க்கா ஏற்றுமதி செய்கிறார்கள்?
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
மகா பாவிகள் நாம் இங்கே 250 ருபாய் கிலோ என்று வாங்கரோமே ! ![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
இந்த கணக்குப்படி பார்த்தால் ஒருகிலோ 1 ருபாய் க்கா ஏற்றுமதி செய்கிறார்கள்?
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
என்ன கணக்குன்னு புரியலையேkrishnaamma wrote:[link="/t110137-topic#1062995"]//2013ம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 181500 டன் எடை கொண்ட 30 லட்சம் டாலர் மதிப்பு மிளகாயை இந்தியா ஏற்றுமதி செய்ததாக இந்திய வாசனை திரவியங்கள் வாரியம் தெரிவித்துள்ளது.//
இந்த கணக்குப்படி பார்த்தால் ஒருகிலோ 1 ருபாய் க்கா ஏற்றுமதி செய்கிறார்கள்?மகா பாவிகள் நாம் இங்கே 250 ருபாய் கிலோ என்று வாங்கரோமே !
Re: அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து - இந்திய மிளகாய்க்கு சவூதி அரேபியா தடை
ராஜா wrote:[link="/t110137-topic#1062998"]என்ன கணக்குன்னு புரியலையேkrishnaamma wrote:[link="/t110137-topic#1062995"]//2013ம் ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலத்தில் 181500 டன் எடை கொண்ட 30 லட்சம் டாலர் மதிப்பு மிளகாயை இந்தியா ஏற்றுமதி செய்ததாக இந்திய வாசனை திரவியங்கள் வாரியம் தெரிவித்துள்ளது.//
இந்த கணக்குப்படி பார்த்தால் ஒருகிலோ 1 ருபாய் க்கா ஏற்றுமதி செய்கிறார்கள்?மகா பாவிகள் நாம் இங்கே 250 ருபாய் கிலோ என்று வாங்கரோமே !
மேலே போட்டிருக்கா பாருங்க ராஜா, 1,81,500 டன் எடை கொண்ட மிளகாய் விலை 30 லக்ஷம் டாலர் என்றால் ................1 கிலோ விலை என்ன என்று கூட்டி கழித்து பாருங்கள் ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சவூதி அரேபியா அதிகாரியின் நேர்மை - 'நீதிக்குப் பின்தான் பாசம்'
» 50,000 இந்தியர்களை விடுவித்தது சவூதி அரேபியா அரசு
» இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய சவுதி அரேபியா
» சவூதி அரேபியா: விமான நிலையங்களில் புகை பிடிக்க தடை
» முதன்முறையாக பெண்களுக்கு வெல்கம் சொன்ன சவூதி அரேபியா ராணுவம்
» 50,000 இந்தியர்களை விடுவித்தது சவூதி அரேபியா அரசு
» இந்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிய சவுதி அரேபியா
» சவூதி அரேபியா: விமான நிலையங்களில் புகை பிடிக்க தடை
» முதன்முறையாக பெண்களுக்கு வெல்கம் சொன்ன சவூதி அரேபியா ராணுவம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|