ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியுமா உங்களுக்கு....?

+2
krishnaamma
விமந்தனி
6 posters

Go down

தெரியுமா உங்களுக்கு....? Empty தெரியுமா உங்களுக்கு....?

Post by விமந்தனி Mon May 05, 2014 11:30 pm

Ipod, Tablets போன்ற எலக்ட்ரோனிக் மேன்போருகளை பள்ளி செல்லும் குழந்தைகள் ஏன் எல்லோருமே உபயோகித்து விளையாடுகின்றனர். அந்த மென்பொருளின் விளையாடும்போது “ANGELA” என்ற அப்ளிகேசன் பதிவிறக்கம் செய்யுமாறு விட்டு விட்டோ அல்லது தொடர்ந்தோ தெரியும், அதை பதிவிறக்கம் செய்யும்போது நம்முடைய பெயர், வயது, பாலினம், படிக்கும் பள்ளி, எந்த வழியில் செல்வது, எவ்வாறு அல்லது யாருடன் செல்வது போன்ற அனைத்தையும் கேட்டும். இந்த விவரத்தை கொடுத்துவிட்டால் அந்த மென்பொருளிலேயே எதிரில் இருப்பவரையும் படம் எடுத்துக்கொள்ளும். அந்த மென்பொருளின் இடது மூலையில் ஒரு இதயம்போன்று தெரிவதை அழுத்திவிட்டால் தானாகவே எதிரிலிருப்பவரை படம் எடுத்துக்கொள்ளும். அதில் விளையாடும் ஆர்வத்தில் அதில் கேட்பவற்றை எல்லாம் அழுத்தி OK என்ற இடத்தையும் அலுத்திவிடுவர். ஆகவே உங்கள் குழந்தைகள், சிறுமிகள் விளையாடும் இதுபோன்ற கருவிகளை கண்காணியுங்கள்.

குழந்தைகள், சிறுமிகள் தெரியாமலேயே அதில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் பட்டன் அழுத்திவிட்டால் அவர்கள் எல்லாவற்றையும் சேகரித்துக்கொண்டு சிறுமிகளின் படத்தையும் வைத்து அடையாளம் கண்டு அக்குழந்தைகளையோ அல்லது சிறுமிகளையோ யாருக்கும் தெரியாமல் “KIDNAP” தூக்கிசென்று, தவறான வழியில் பயன் படுத்திவிடுவார். அல்லது சிறுமிகளின் படங்களிலிருந்து முககங்களை வெட்டி அவர்களிடம் இருக்கும் காமலீலை பாடங்களில் ஒட்டி, “காம லீலைகளில் குழந்தைகள்” என்று விற்று வியாபாரமாக்கிவிடுவர். அல்லது சிறுமிகளை நாசமாக்கிவிடுவர் அதன்பிறகு நமக்குத்தெரிந்தோர் யாரேனும் பார்க்க நேர்தால் நமக்குத் தலைகுனிவே, அதோடு நம் சிறுமிகளையும் சும்மா விட்டுவிடமாட்டோம். விளாயாட்டு வினையாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

எந்த குழந்தயேனும், பள்ளி சிறுமி அல்லது கல்லூரி மாணவிகளுக்கு பொது இடத்திலோ, மறைவிடத்திலோ ஏதேனும் நேர்தால் அவர்களை உடனே அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடாமல் பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து அவர்களது பெற்றோர் வரும்வரை உதவுங்கள். வேறு சிலரோ எனக்கு தெரிந்த பெண் என்று நம்மிடம் சரியாக நம்புமாறு பேசி அச்சிறுமிகளை அவர்களிருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று கற்பழிக்கவும் வாய்ப்புள்ளது. இதை இப்போது பலர் இம்மாதிரி வழியில் செய்து வருகின்றனர்.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தெரியுமா உங்களுக்கு....? Empty Re: தெரியுமா உங்களுக்கு....?

Post by krishnaamma Tue May 06, 2014 3:24 pm

ம்..............நல்ல விவரங்கள் புன்னகை நன்றி !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரியுமா உங்களுக்கு....? Empty Re: தெரியுமா உங்களுக்கு....?

Post by Dr.S.Soundarapandian Sun Aug 24, 2014 9:29 am

தெரியுமா உங்களுக்கு....? 103459460 தெரியுமா உங்களுக்கு....? 1571444738 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தெரியுமா உங்களுக்கு....? Empty Re: தெரியுமா உங்களுக்கு....?

Post by jesifer Sun Aug 24, 2014 9:58 am

அடப்பாவிங்களா...............
 தெரியுமா உங்களுக்கு....? 3838410834 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

தெரியுமா உங்களுக்கு....? Empty Re: தெரியுமா உங்களுக்கு....?

Post by ஜாஹீதாபானு Mon Aug 25, 2014 11:45 am

பயனுள்ள தகவல் விமந்தினி பகிர்வுக்கு நன்றி  சூப்பருங்க 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தெரியுமா உங்களுக்கு....? Empty Re: தெரியுமா உங்களுக்கு....?

Post by M.M.SENTHIL Mon Aug 25, 2014 1:08 pm

தற்போதுள்ள நிலையில் இப்பதிவு மிக, மிக அவசியம்.. கவிதாயினி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தெரியுமா உங்களுக்கு....? Empty Re: தெரியுமா உங்களுக்கு....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum