ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

+2
M.M.SENTHIL
சிவா
6 posters

Go down

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின் Empty கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Post by சிவா Sun Apr 27, 2014 9:31 pm



சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு ஹாங்காங் பறந்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்காக சூடு பறக்க தமிழகம் முழுவதும் சுற்றி வந்த தலைவர்கள் தற்போது ஆளாளுக்கு ஒரு பக்கமாக கிளம்பிப் போய்க் கொண்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு எஸ்டேட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டார். ஆனால் அவருக்கு முன்பாக நேற்று நள்ளிரவே ஹாங்காங் கிளம்பிப் போய் விட்டார் ஸ்டாலின்.

லோக்சபா தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரிக்குச் சரியாக பிரசாரம் செய்தவர் ஸ்டாலின்.

முதல்வர் ஜெயலலிதா தனது பிரசாரத்தின்போது செய்வீர்களா என்று கேட்கப் போகே அதையே பிடித்துக் கொண்டு நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சீங்களா என்று கேட்டுக் கேட்டே பிரசாரத்தை ஒரு வழியாக முடித்தார் ஸ்டாலின்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தனது மனைவி துர்கா, மருமகள், பேரன் பேத்திகள் என ஏழு பேருடன் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார் ஸ்டாலின்.

ஹாங்காங் புறப்படுவதற்கு முன்பு தன்னை விமான நிலையத்தில் சந்தித்த செய்தியாளர்களிடம் திமுகவின் வெற்றி நல்ல பிரகாசமாக இருக்கிறது. 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்றார் ஸ்டாலின்

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாள் பெயர் சேர்த்தது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் அதுகுறித்து நீதிபதியிடம்தான் கேட்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின் Empty Re: கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Post by M.M.SENTHIL Sun Apr 27, 2014 9:50 pm

நீங்கல்லாம் நல்லாத்தான் ஒய்வு எடுக்கறீங்க, உங்களுக்கு ஒட்டு போட்ட பாவத்துக்கு நாங்கதான் அஞ்சு வருஷம் தண்டனை அனுபவிக்கிறோம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின் Empty Re: கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Post by மாணிக்கம் நடேசன் Mon Apr 28, 2014 7:21 am

தோக்க போரோம்னு பயந்து இப்படி ஓடுதுங்க இதுங்க, ஆமா பெரியப்பா கருணாநிதி எங்கேயும் ஓடலைய? ஓஓ அதான் அந்த ஆளால ஓட முடியாதே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின் Empty Re: கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Post by T.N.Balasubramanian Mon Apr 28, 2014 1:24 pm

நானும் எதாவது வெளிநாடு போகலாம் என்று இருக்கிறேன்.
இந்த வாரத்திற்குள் சென்றால் தான் மதிப்பு.

ரமணியன் ரிலாக்ஸ்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின் Empty Re: கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Post by ஜாஹீதாபானு Mon Apr 28, 2014 3:07 pm

M.M.SENTHIL wrote:[link="/t109770-topic#1060276"]நீங்கல்லாம் நல்லாத்தான் ஒய்வு எடுக்கறீங்க, உங்களுக்கு ஒட்டு போட்ட பாவத்துக்கு நாங்கதான் அஞ்சு வருஷம் தண்டனை அனுபவிக்கிறோம்.

சூப்பருங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின் Empty Re: கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Post by சிவா Mon Apr 28, 2014 5:48 pm

T.N.Balasubramanian wrote:[link="/t109770-topic#1060426"]நானும் எதாவது வெளிநாடு போகலாம் என்று இருக்கிறேன்.
இந்த வாரத்திற்குள் சென்றால் தான் மதிப்பு.

ரமணியன் ரிலாக்ஸ்

அந்த லேடி கொடநாட்டுக்குச் சென்றுவிட்டதால், நீங்கள் வடநாட்டுக்குச் செல்லுங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின் Empty Re: கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Post by jenisiva Mon Apr 28, 2014 7:01 pm

உண்ட மயக்கம் தொண்டருக்கு உண்டு
அது போல பிரச்சார மயக்கம் தலைவர்களுக்கு
பிரச்சாரத்தில் சொன்னது எல்லாம் பிரச்சனை ஆகிவிட்டால் ?
அதுக்கு தான் இந்த எஸ் .
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின் Empty Re: கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Post by T.N.Balasubramanian Mon Apr 28, 2014 10:12 pm

சிவா wrote:[link="/t109770-topic#1060461"]
T.N.Balasubramanian wrote:[link="/t109770-topic#1060426"]நானும் எதாவது வெளிநாடு போகலாம் என்று இருக்கிறேன்.
இந்த வாரத்திற்குள் சென்றால் தான் மதிப்பு.

ரமணியன் ரிலாக்ஸ்

அந்த லேடி கொடநாட்டுக்குச் சென்றுவிட்டதால், நீங்கள் வடநாட்டுக்குச் செல்லுங்கள்!

நல்ல வேளை, ஏதாவது மாநாட்டுக்கு போக சொல்லவில்லையே. பிழைத்தேன்
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின் Empty Re: கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Post by T.N.Balasubramanian Wed Apr 30, 2014 7:53 am

கொடநாடு ---முடியாது
ஹாங்காங் ---ரொம்ப தூரத்தில் உள்ளது .

பக்கத்தில் உள்ள US போகலாம் என உத்தேசம்.
ஒரு வாரம் விடுப்பு வேண்டுகிறேன். பிறகு இணைகிறேன்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின் Empty Re: கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum