ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமை

4 posters

Go down

வறுமை  Empty வறுமை

Post by மகேந்திரன் Sun Apr 27, 2014 1:56 pm

இங்கு வறுமைக்கு
நிறம் இருக்கிறதா எனத்தெரியவில்லை;

ஆனால்,

நிச்சயம்
கடை இருக்கிறது.

"அம்மா உணவகம்"
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

வறுமை  Empty Re: வறுமை

Post by Manik Sun Apr 27, 2014 2:35 pm

கவிதை நன்று ஆனால் அம்மா உணவகம் மட்டுமே வறுமைக்கு வழியில்லை.......

எங்கள் ஊரில் நிறைய கடை உண்டு அதில் பஞ்சந்தாங்கி என்று சொல்வார்கள் ஒரு கடையை ....... 10 காசு லாபத்திற்கு வடை விற்பார்கள். அதில் அடுத்தவரின் பசியாற்றும் அன்பை நான் பார்க்கிறேன்......

இன்றைக்கும் 1 ரூபாய்க்கு வடை போடுகிறார்கள் என்றால் அதற்கு பெயர் என்ன.................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வறுமை  Empty Re: வறுமை

Post by M.M.SENTHIL Sun Apr 27, 2014 3:00 pm

வறுமை


பசித்தாலும் புசிக்க முடியாமல்
கண்கள் இருண்டு நிற்கும்போது
வறுமையின் நிறம் என்ன
என்பதை எப்படி சொல்ல?

அம்மா உணவகம் முன்
கையேந்தியபடி நிற்கும்
அந்த முதியவரிடம்
கேட்டால் தெரியலாமோ?
வறுமையின் நிறம் என்னவென்று??


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வறுமை  Empty Re: வறுமை

Post by சிவா Sun Apr 27, 2014 8:20 pm

மகேந்திரன் wrote:[link="/t109759-topic#1060205"]இங்கு வறுமைக்கு
நிறம் இருக்கிறதா எனத்தெரியவில்லை;

ஆனால்,

நிச்சயம்
கடை இருக்கிறது.

"அம்மா உணவகம்"

ஆனால் இங்கு வறுமைக் கோட்டில் உள்ளவர்கள் தான் சாப்பிடுகிறார்கள் என்று கூற முடியாதே!

சிந்தனை நன்று!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வறுமை  Empty Re: வறுமை

Post by சிவா Sun Apr 27, 2014 8:20 pm

Manik wrote:[link="/t109759-topic#1060210"]கவிதை நன்று ஆனால் அம்மா உணவகம் மட்டுமே வறுமைக்கு வழியில்லை.......

எங்கள் ஊரில் நிறைய கடை உண்டு அதில் பஞ்சந்தாங்கி என்று சொல்வார்கள் ஒரு கடையை ....... 10 காசு லாபத்திற்கு வடை விற்பார்கள். அதில் அடுத்தவரின் பசியாற்றும் அன்பை நான் பார்க்கிறேன்......

இன்றைக்கும் 1 ரூபாய்க்கு வடை போடுகிறார்கள் என்றால் அதற்கு பெயர் என்ன.................

மனிதம் இன்னும் வாழ்கிறது
இவர்களைப் போன்ற மனிதர்களால்..!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வறுமை  Empty Re: வறுமை

Post by சிவா Sun Apr 27, 2014 8:23 pm

M.M.SENTHIL wrote:[link="/t109759-topic#1060214"]வறுமை


பசித்தாலும் புசிக்க முடியாமல்
கண்கள் இருண்டு நிற்கும்போது
வறுமையின் நிறம் என்ன
என்பதை எப்படி சொல்ல?

அம்மா உணவகம் முன்
கையேந்தியபடி நிற்கும்
அந்த முதியவரிடம்
கேட்டால் தெரியலாமோ?
வறுமையின் நிறம் என்னவென்று??

வறுமைக்கு நிறமில்லை
வடிவம் மட்டுமே உண்டு!

வறுமையின் நிறம் என்பதை விட
வறுமையின் வடிவம் என்ற சொல்லுக்கு வலிமை அதிகம்!

வறுமை  Africa
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வறுமை  Empty Re: வறுமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum