ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது

4 posters

Go down

 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது Empty வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது

Post by சிவா Sat Apr 26, 2014 3:36 am


வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் மும்பையில் 3 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட முடியாமல் தவித்தனர். இதனால், அவர்களிடம் தேர்தல் ஆணையம் பகிரங்க மன்னிப்பு கேட்டது.

3 லட்சம் வாக்காளர்கள்

மராட்டியத்தில் நேற்று 19 தொகுதிகளுக்கு இறுதிகட்ட தேர்தல் நடைபெற்றது. மும்பையில் வாக்காளர்கள் பெரும்பாலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதற்கிடையே, எச்.டி.எப்.சி. வங்கி தலைவர் தீபக் பரேக், வக்கீல் ராம் ஜெத்மலானி மற்றும் மராத்தி நடிகர் அடூல் குல்கர்னி உள்பட 3 லட்சம் பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருந்தது.

ஏமாற்றம்

இதனால் வாக்களிக்க விருப்பமும், ஆர்வமும் இருந்தும் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. எனவே ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து கோர்ட்டில் முறையிட போவதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நபர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது என்றும், சட்ட சபை தேர்தலுக்கு முன்பு இந்த தவறு திருத்தப்பட்டு அவர்கள் வாக்களிக்க வழிவகை செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மன்னிப்பு

இந்நிலையில், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களின் சிரமத்தை உணர்ந்த இந்திய தேர்தல் ஆணையம் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி எச்.எஸ்.பிரமா, டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்களின் சிரமத்துக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். நிலைமை வெகுவிரைவில் சரிசெய்யப்படும்’’ என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது Empty Re: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது

Post by ஜாஹீதாபானு Sat Apr 26, 2014 11:36 am

மன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா மண்டையில் அடி 

என் பையனுக்கும் இந்த தடவை ஓட்டு இல்ல.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது Empty Re: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது

Post by பாலாஜி Sat Apr 26, 2014 12:50 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109706-topic#1059947"]மன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா மண்டையில் அடி 

என் பையனுக்கும் இந்த தடவை ஓட்டு இல்ல.

சரி விடுங்க .. அடுத்த தேர்தலில் வாக்கு அளித்து விடலாம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது Empty Re: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது

Post by சிவா Sat Apr 26, 2014 3:38 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109706-topic#1059947"]மன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா மண்டையில் அடி 

என் பையனுக்கும் இந்த தடவை ஓட்டு இல்ல.

அதானே அக்கா! என் மகளுக்குக் கூட இந்த முறை ஓட்டு இல்லை அக்கா.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது Empty Re: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது

Post by ஜாஹீதாபானு Sat Apr 26, 2014 4:35 pm

சிவா wrote:[link="/t109706-topic#1059967"]
ஜாஹீதாபானு wrote:[link="/t109706-topic#1059947"]மன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா மண்டையில் அடி 

என் பையனுக்கும் இந்த தடவை ஓட்டு இல்ல.

அதானே அக்கா! என் மகளுக்குக் கூட இந்த முறை ஓட்டு இல்லை அக்கா.

பயம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது Empty Re: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது

Post by ஹர்ஷித் Sat Apr 26, 2014 4:52 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109706-topic#1059980"]
சிவா wrote:[link="/t109706-topic#1059967"]
ஜாஹீதாபானு wrote:[link="/t109706-topic#1059947"]மன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா மண்டையில் அடி 

என் பையனுக்கும் இந்த தடவை ஓட்டு இல்ல.

அதானே அக்கா! என் மகளுக்குக் கூட இந்த முறை ஓட்டு இல்லை அக்கா.

பயம்

எனக்கும் ஓட்டு இல்லை இந்த முறை...அழுகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது Empty Re: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது

Post by ஜாஹீதாபானு Sat Apr 26, 2014 5:00 pm

ஹர்ஷித் wrote:[link="/t109706-topic#1059996"]
ஜாஹீதாபானு wrote:[link="/t109706-topic#1059980"]
சிவா wrote:[link="/t109706-topic#1059967"]
ஜாஹீதாபானு wrote:[link="/t109706-topic#1059947"]மன்னிப்புக் கேட்டா ஓட்டு போட்டது போல் ஆகிடுமா மண்டையில் அடி 

என் பையனுக்கும் இந்த தடவை ஓட்டு இல்ல.

அதானே அக்கா! என் மகளுக்குக் கூட இந்த முறை ஓட்டு இல்லை அக்கா.

பயம்

எனக்கும் ஓட்டு இல்லை இந்த முறை...அழுகை

18 வயசு ஆகிடுச்சா உங்களுக்கு?
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது Empty Re: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம் தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருடம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு!
» இனி 17 வயதிலேயே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்: தேர்தல் கமிஷன்
» வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்காக தமிழகம் முழுவதும் 30.68 லட்சம் பேர் விண்ணப்பம் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
» வாக்காளர் பட்டியலில் தானாகவே பெயர் சேரும் திட்டம்!
» வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை : நடிகர் கமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum