ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 16:55

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 9:40

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை தொகுதியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட இடங்கள்

Go down

சிவகங்கை தொகுதியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட இடங்கள் Empty சிவகங்கை தொகுதியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்ட இடங்கள்

Post by சிவா Fri 25 Apr 2014 - 6:59

சிவகங்கை தொகுதியில், நேற்று நடந்த ஓட்டுப்பதிவின் போது, பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், காலதாமதம் ஏற்பட்டது.

* சிவகங்கை நேரு பஜார் ஆர்.சி., நடுநிலைப்பள்ளியில், இரண்டு ஓட்டுச்சாவடிகளில் இயந்திரம் பழுதானதால், 45 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.

* 48 காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறால், 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.

* சிவகங்கை அருகே கவுரிபட்டி, விரையாதகண்டன், சீனமங்கலம், பணிபுலான்வயல் ஆகிய ஓட்டுச்சாவடிகளில் இயந்திரக்கோளாறு காரணமாக, 30 நிமிடம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.

* சிவகங்கை அருகே சூரக்குளம்புதுக்கோட்டை பள்ளி ஓட்டுச்சாவடியில், தேர்தல் அலுவலர் ஒருவர் "கை' சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு, வாக்காளர்களிடம் கூறியதாக, ஏஜன்ட்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சிறிது நேரம் பதட்டம் நிலவியது.

* பாகனேரி, புதுவளவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஓட்டுச்சாவடி 203ல் காலை 8:35 முதல் 9:05 மணி வரை, 6வது பட்டன் மட்டும் சிக்கியதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

இயந்திரத்தை சரி செய்த பின், 45 நிமிடம் கழித்து மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.

காரைக்குடி :

* ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளி, ஓட்டுசாவடி 49-ல், ஓட்டுபதிவு இயந்திரம் பழுதால், 20 நிமிடம் தாமதமாக துவங்கியது.

* மு.வி., மகளிர் மேல்நிலை பள்ளி ஓட்டுச்சாவடி 31ல் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள பட்டன் பழுதானதால், மாற்று இயந்திரம் பொருத்தினர். இதனால், 30 நிமிடம் தாமதம் ஏற்பட்டது.

சிங்கம்புணரி:

* சிங்கம்புணரியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டு இயந்திரம் கோளாறால், ஒரு மணி நேரம், ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.

* சிங்கம்புணரி ஓட்டுச்சாவடி எண் 70ல் காலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்த்தபோது, முதல் 4 பட்டன்கள் செயல்படவில்லை.இன்ஜினியர்கள் சரிசெய்த பின், காலை 8:15 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.

இளையான்குடி:

* குமாரகுறிச்சி ஓட்டுச்சாவடி 257ல் காலை 10:15 முதல் 11:30 மணி வரை, இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதற்கு மாற்று இயந்திரம் பொருத்திய பின், மீண்டும், காலை 11.45 மணிக்கு துவங்கியது.

* சோதுகுடி பள்ளி ஓட்டுச்சாவடியில், 10.45 மணி முதல் 11 மணி வரை இயந்திரம் கோளாறால், ஒட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.

* குமாரகுறிச்சி ஓட்டுச்சாவடியில் 100 மீட்டருக்குள் நின்று, அ.தி.மு.க.,வினர் "பூத் சிலிப்' வழங்கியதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பினர்.

காளையார்கோவில்:

* காளையார்கோவில் ஒன்றியம், வேளாரேந்தல் ஓட்டுச்சாவடி 302ல், காலை 7 மணிக்கு, இயந்திர கோளாறு ஏற்பட்டது. புதிய இயந்திரம் பொருத்தி, காலை 8:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.

* மறவமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி 273ல், இயந்திரம் கோளாறு காரணமாக, காலை 7:45 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.

* மாராத்தூர் ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி 266ல், இயந்திர கோளாறால், காலை 7:30 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.

மானாமதுரை:

* பாபா மெட்ரிக்., பள்ளி ஓட்டுச்சாவடியில், காலை 8 மணி முதல் 9 மணி வரை, இயந்திரம் பழுதானதால், ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டு, சரி செய்த பின் மீண்டும் பதிவு துவங்கியது.

* இடைக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி 123ல், காலை 7:20 முதல் 7:50 வரையும், மீண்டும் மாலை 3:15 முதல் மாலை 4 மணி வரையும் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. மாற்று இயந்திரம் பொருத்திய பின், மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.

திருப்புவனம்:

* திருப்புவனம், சையது இஸ்மாயில் அவுலியா பள்ளி ஓட்டுச்சாவடி எண் 20ல், காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால், 30 நிமிட தாமதத்திற்கு பின் மீண்டும்,துவங்கியது.

*திருப்புத்தூர் பகுதியில் எவ்வித பிரச்னையும் இன்றி ஓட்டுப்பதிவு நடந்தது.

தேவகோட்டை:

* தேவகோட்டை ஒன்றியம், கிளியூர் கிராமத்தில் ஓட்டு இயந்திரம் பழுதானதால் புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரத்திற்குப்பின் ,காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.

* கண்ணங்குடி ஒன்றியம் தத்தனி கிராமத்தில் இயந்திரத்தை இயக்குவதில் தவறு நடந்ததால்,அதிகாரிகள் சரி செய்ததை தொடர்ந்து 15 நிமிடங்கள் கழித்து ஓட்டு பதிவு நடந்தது.

*பெரியகாரை கிராமத்தில் , சில பட்டன்களை சரியாக அழுத்த முடியவில்லை. பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால் "இரட்டை இலைக்கு' விழுவதாக கூறி பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜா தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உதவி தேர்தல் அதிகாரி ஆர்.டி.ஓ.. கணேசன் விசாரணை நடத்தினார். பட்டன்களை அழுத்த முடியாததால் 369 ஒட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இயந்திரம் மாற்றப்பட்டு சீல்வைக்கப்பட்டு, வேறு இயந்திரம் மூலம் ஓட்டுபதிவு துவங்கியது. இதனால் ஒரு மணி நேரம் ஓட்டுபதிவு தாமதமானது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum