ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

+4
VIJAY
attacrc
ராஜா
செரின்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Empty மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

Post by செரின் Mon Nov 02, 2009 3:16 pm

அம்பாறையில் அமைந்துள்ள கல்முனை பகுதியிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள நிந்தாவூர் என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடற்கன்னி, பாதி மீன் வடிவத்திலும் பாதி கன்னியின் வடிவத்திலும் காணப்படுவதால் அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பிலிருந்து எமது இணையத்தளத்தை தொடர்பு கொண்டு இளைஞன் ஒருவர் இவ் வீடியோ தொகுப்பை அனுப்பியுள்ளார்.
மேலும் சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு பிரதேசத்தில் வானத்தில் இறைவன் காட்சியளித்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், இது தற்போது இடம்பெற்றுள்ளது. இப்படியான அதிசயங்கள் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்றது

http://video.yahoo.com/watch/6326521/16411905
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Empty Re: மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

Post by ராஜா Mon Nov 02, 2009 3:29 pm

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Icon_eek
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Empty Re: மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

Post by attacrc Mon Nov 02, 2009 4:34 pm

இந்த வீடியோ பல மாதங்களுக்கு முன்பே you tupe வீடியோ இருக்குது மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Icon_eek
avatar
attacrc
பண்பாளர்


பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Back to top Go down

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Empty Re: மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

Post by ராஜா Mon Nov 02, 2009 4:39 pm

attacrc wrote:இந்த வீடியோ பல மாதங்களுக்கு முன்பே you tupe வீடியோ இருக்குது மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Icon_eek

அப்படியா ?, நல்ல தகவல் attacrc ,

உங்க பெயர தமிழில் எப்படி கூப்பிடுவது ? அட்ராசக்கைன்னு கூப்பிடலாமா ? மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Icon_lol



(சும்மா ஜோக் பண்ணினேன் ) மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Empty Re: மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

Post by VIJAY Mon Nov 02, 2009 5:20 pm

ஹய்யா கடற்கன்னி...... மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் 938222


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Empty Re: மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

Post by மீனு Mon Nov 02, 2009 5:25 pm

இது பழைய செய்தியாச்சே..
இருந்தாலும் நன்றிகள்.

எதுக்கு விஜய் இப்படி ஆட்டம் போடுறீங்க மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் 502589


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Empty Re: மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

Post by VIJAY Mon Nov 02, 2009 5:26 pm

ஏன் தெரிஞ்சுக்கனுமா?


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Empty Re: மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

Post by மீனு Mon Nov 02, 2009 5:30 pm

இதென்ன கேள்வி விஜய்..கண்டிப்பா தெரியனும்...சொல்லுங்கள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Empty Re: மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

Post by VIJAY Mon Nov 02, 2009 5:31 pm

சொல்லமாட்டேன் போ......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Empty Re: மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

Post by மீனு Mon Nov 02, 2009 5:34 pm

உனக்கென்ன ஆச்சு விஜய்.. இப்படியா பேசுறது மீனுகிட்டே..
போ டா ,,எனக்கு சொல்ல தேவையே இல்லை ..எனக்கு இது தேவை தான் மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் 67637 மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம் Empty Re: மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு: அம்பாறையில் சம்பவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» மீனவர் வலையில் சிக்கிய 1 டன் எடையுள்ள "யானை திருக்கை மீன்கள்'!
» 750 கிலோ எடை உள்ள கொம்பன் திருக்கை மீன், மீனவர் வலையில் சிக்கியது
» மீனவர் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி - பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்தது தைவான் அரசு
» வலையில் சிக்கிய புது வகை மீன்.
» வனத்துறை அலட்சியத்தால் வலையில் சிக்கிய சிறுத்தை பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum