ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?

4 posters

Go down

வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன? Empty வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?

Post by jawhar Thu Apr 24, 2014 6:08 am

மக்களை வாக்களிக்கஉற்சாகப்படுத்த இவ்வாரான நடவடிக்கைகளை எடுக்கலாம்!

1.வாக்களிக்காமல் இருப்பது தண்டணைக்குரிய குற்றம் என சட்டம் வகுத்து வாக்களியாதோரை தண்டித்தல்.
2.வாக்களிக்கும் அன்றே வாக்களிக்கும் இடத்தில் வைத்து வாக்காளர்களுக்கு கொடுப்பனவு (பணமாக)ஒன்றை வழங்குதல்.
3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்)
4.வாக்களிப்பதற்கான அச்சத்தைப் போக்க பின்தங்கிய நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் செயலமர்வுகளை நடத்தி அச்சத்தைப் போக்க விளக்கமளித்தல்.
5.வாக்களிக்காமல் இருப்பவர்களின் வாக்குரிமையை குறிப்பிட்ட சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்தல்.
இவ்வாறு சட்டங்களை அமுல்படுத்தினால் வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்கலாமா?
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன? Empty Re: வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?

Post by கோ. செந்தில்குமார் Thu Apr 24, 2014 7:14 am

அலைபேசி அல்லது இணையம் மூலம் வாக்களிக்க வைக்கலாமே...!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன? Empty Re: வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?

Post by jawhar Thu Apr 24, 2014 10:52 am

இங்கேயும் மிஸ்ட்கோல் கொடுத்து மிஸ்பன்னிருவாங்க தோழரே! இணையம் மூலம் போலி ஐடி பதிஞ்சிருவாங்க.
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன? Empty Re: வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?

Post by சிவா Fri Apr 25, 2014 5:16 am

3.வாக்களிக்கப் படாத குடும்ப அங்கத்தினர்களுக்கு எந்தவித அரச மாணியங்களும் வழங்காதிருத்தல்.(குடும்பம்)

இதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் தவிர மற்ற அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன? Empty கடமை ஆற்ற தவறிய நகரவாசிகள் ! எச்சரிக்கை மணி அடிப்பது யார் ?

Post by soplangi Fri Apr 25, 2014 6:59 am

ஓட்டு போடுவது நமது கடமை, ஜனநாயக கடமை ஆற்ற தவறாதீர்கள், நீங்கள் ஓட்டு போடுவதால் இந்த அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் உரிமை பெறுகிறீர்கள், என்று கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தேர்தல் கமிஷன், பத்திரிகைகள் கூவோ, கூவுன்னு கூவி வந்தாலும், கல்வி அறிவு படைத்தவர்கள், நகர்ப்புற அந்தஸ்து வாசிகள் தங்களின் கடமையில் இருந்து தவறி இருக்கின்றனர். எப்போதும் வெகுளித்தனமாக இருக்கும் கிராம மக்கள் தங்களின் கடமையை சரிவர செய்துள்ளனர்.

வழக்கம் போல் எப்போதும் பரபரப்பான சூழலில் பழகிப்போன இந்த நகரவாசிகள் தற்போது ஓட்டுப்போடும் தங்களின் உரிமையை துச்சமென தூக்கி எறிந்துள்ளனர். யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று பொறுப்பற்ற தன்மையை சென்னை, மும்பை, மதுரை, திருச்சி என்று பெயர் சொல்லும் நகரவாசிகள் வெளிப்படையாக காட்டியுள்ளனர்.

பலரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து பல கி.மீட்டர் தூரம் பயணித்து தங்களின் ஓட்டை செலுத்தும்நபர்கள் குறித்து இவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். வேகமாக பயணிக்கும் நகர்ப்புற வாகனம் போல, நகரவாசிகளின் பொறுப்பற் ற தன்மை வளர்ந்திருக்கிறது. இப்போது ஓட்டு என்னும் ஜனநாயக கடமை இவர்களுக்கு உரைக்காமல் போய் இருக்கிறது. இதனால் எந்த அளவிற்கு கெடுதல் வந்து சேரப்போகிறது என்பதை மறந்து போனது தான் வேதனை.

இன்றைய தமிழக லோக்சபா தேர்தல்களில் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, சேலம், திருவண்ணாமலை, திருவள்ளூர் , கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல் , விருதுநகர் என்ற பட்டி தொட்டி கொண்ட இந்த மாவட்ட மக்கள் தங்களின் ஓட்டுரிமையை போற்றி தங்களின் கடமையை சரி வரசெய்துள்ளனர். மேற்கூறிய பகுதிகளில் தற்போதைய நிலவரப்படி 67 முதல் 75 சதம் வரை தொட்டுள்ளனர். ஆனால் நகர்ப்புற வாசிகள் குறிப்பாக சென்னை, மதுரை, மும்பை மக்கள் இன்று தங்கள் ஓட்டை செலுத்தாமல் அசட்டை செய்துள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு பேராபத்து.

இது போன்று எதிர்காலத்திலும் வராமல் இருந்திட வழிவகை காண கடும் நடவடிக்கையில் இறங்கிட வேண்டிய நிலையே தற்போது உருவாக்கியிருக்கிறார்கள் நகரவாசிகள் .

* ஓட்டு போடாதவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் ரத்து செய்யப்பட் வேண்டும்

* ஓட்டு போடாதவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சட்ட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் .

*வீட்டுக்கு வழங்கும் காஸ் சிலிண்டர் ரத்து என்று நடைமுறை வரவேண்டும்

*வரிச்சலுகைள் என்பதில் இவர்களுக்கு சில கெடுபிடிகளை விதிக்கலாம்

நல்லவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலும், ஓட்டு போடாத காரணத்தினால் தீயவர்கள் அரசியலமைப்புக்குள் தானாக புகுந்து விடுவர் என்பதை மறந்து விட்டனர். பனைமரத்தை நம்பி இடியில் சிக்கி இறப்பதற்கு ஒப்பாகும். எதிர்கால ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்காமல் இருக்க ஒரு எச்சரிக்கை மணி அடிக்க கடமைப்பட்டிருக்கிறோம் !

-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன? Empty Re: வாக்களிக்கும் வீதத்தினை அதிகரிக்க இப்படிச் செய்து பார்த்தால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum