ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி

3 posters

Go down

முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி  Empty முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி

Post by சிவா Tue Apr 22, 2014 3:37 pm



புதுடில்லி: ''முஸ்லிம்களின் தொப்பியை மோடி அணியாததில், எந்த தவறும் இல்லை. சிலர் முஸ்லிம்களின் தொப்பியை அணிந்து, அம்மக்களை ஏமாற்றுகின்றனர். அவ்வாறு இல்லாமல், 'முஸ்லிம் தொப்பியை அணிய மாட்டேன்' என மோடி கூறுவது, அவரின் திடமான நம்பிக்கையை குறிக்கிறது,'' என, முஸ்லிம் மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி கூறினார்.


கடந்த 7ல் துவங்கி, மே 12 வரை நடைபெறும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'முஸ்லிம்களின் தொப்பியை நான் ஒருபோதும் அணிய மாட்டேன்' என கூறியிருந்தார். இதை, மோடிக்கு எதிரான அஸ்திரமாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ், 'மோடிக்கு முஸ்லிம்கள் மீது எவ்வளவு கோபம் இருந்தால் தொப்பியை அணியமாட்டேன் என கூறுவார்...' என்றது.

இது குறித்து, வட மாநிலங்களில் பிரபலமான முஸ்லிம் மதகுருமார்களில் ஒருவரான, மவுலானா மெஹ்மூத் மதானி நேற்று கூறியதாவது: என்னிடம் யாராவது வந்து, நெற்றியில் திலகம் வைத்துக் கொள்ள வேண்டும் என கூறினால், நான் வைத்துக் கொள்ள மாட்டேன். அவ்வாறு மறுத்ததற்காக, நான் கொடியவன்; கெட்டவன் என அர்த்தமல்ல. அது போல் தான் மோடியும், முஸ்லிம்கள் தொப்பியை வைக்க முடியாது என்றுள்ளார்; அதில் தவறு எதுவும் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவும், முஸ்லிம்களை முட்டாள் ஆக்க வேண்டும் என்பதற்காகவும், சிலர், சிறிது நேரம் முஸ்லிம் தொப்பிகளை வைக்கின்றனர். அது போல் இல்லாமல், மோடி மறுத்தது, அவரின் திடமான மனஉறுதியை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

#இஸ்லாம் #மதகுரு #மவுலானா #மெஹ்மூத் #மதானி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி  Empty Re: முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி

Post by ராஜா Tue Apr 22, 2014 3:52 pm

இது குறித்து, வட மாநிலங்களில் பிரபலமான முஸ்லிம் மதகுருமார்களில் ஒருவரான, மவுலானா மெஹ்மூத் மதானி நேற்று கூறியதாவது: என்னிடம் யாராவது வந்து, நெற்றியில் திலகம் வைத்துக் கொள்ள வேண்டும் என கூறினால், நான் வைத்துக் கொள்ள மாட்டேன். அவ்வாறு மறுத்ததற்காக, நான் கொடியவன்; கெட்டவன் என அர்த்தமல்ல. அது போல் தான் மோடியும், முஸ்லிம்கள் தொப்பியை வைக்க முடியாது என்றுள்ளார்; அதில் தவறு எதுவும் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவும், முஸ்லிம்களை முட்டாள் ஆக்க வேண்டும் என்பதற்காகவும், சிலர், சிறிது நேரம் முஸ்லிம் தொப்பிகளை வைக்கின்றனர். அது போல் இல்லாமல், மோடி மறுத்தது, அவரின் திடமான மனஉறுதியை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சிறந்த கருத்து ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி  Empty Re: முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி

Post by jawhar Tue Apr 22, 2014 4:18 pm

இது என்ன வேடிக்ைகயாக இருக்கிறது.முஸ்லீம் அல்லாத ஒருவர் தொப்பி அணிய வேண்டும் என்பதே அபத்தம்.தேர்தல் என்றால் எல்லாமே மறந்துவிடுவதா?இதற்காக மௌலான அவர்களும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.தேர்தலுக்காக எதையும் செய்வார்கள் போலும்.தேர்தலில் மதத்தைக் கூறி மக்களை பிழையன வழிக்கு இட்டுச் செல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

 முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி  1757813334 முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி  1757813334 முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி  1757813334 
jawhar
jawhar
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Back to top Go down

முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி  Empty Re: முஸ்லிம் தொப்பியை மோடி அணியாதது தவறில்லை: மதகுரு மவுலானா மெஹ்மூத் மதானி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதி அரேபியாவில் ஷியா முஸ்லிம் மதகுரு கைது
» குழந்தைக்கு மோடி பெயர் சூட்டி மகிழ்ந்த முஸ்லிம் தம்பதி
» பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு: மதானி இன்று கைதாகிறார்
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» மோடியை காட்டி முஸ்லிம்களிடையே பயத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்க வேண்டாம்: மதானி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum