Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடும் வறட்சி: தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள்
Page 1 of 1
கடும் வறட்சி: தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள்
ஈரோடு வன மண்டலத்தில் உள்ள வனப்பகுதியில் மழையில்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கிறது.
![கடும் வறட்சி: தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள் 1398074153-0082](https://2img.net/h/media.webdunia.com/_media/ta/img/article/2014-04/21/full/1398074153-0082.jpg)
ஈரோடு வனமண்டலத்திற்கு உட்பட்டது அந்தியூர், பர்கூர், கடம்பூர், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி வனப்பகுதி. இதில் சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் பகுதி புலிகள் காப்பகமாக திகழ்கிறது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கழுதைபுலி, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகிறது.
இந்த வனப்பகுதியில் பருவமழை பொய்க்காமல் பெய்துவந்த சமயத்தில் வனப்பகுதியில் உள்ள உணவுகளை உட்கொண்டு அங்குள்ள குளம், குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடித்துக்கொண்டு இந்த வனவிலங்குகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரோடு வனமண்டலத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பருவமழை பொய்த்தது. இதனால் வனப்பகுதிகள் முழுவதும் வறண்டு காய்ந்து காணப்படுகிறது.
![கடும் வறட்சி: தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள் 1398074333-167](https://2img.net/h/media.webdunia.com/_media/ta/img/article/2014-04/21/full/1398074333-167.jpg)
இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லாமல் காய்ந்தது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு அலைகிறது. இந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், கிராமங்களில் உள்ள கிணறுகளில் மான்கள் தவறி விழும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

சே.. இந்த செய்தி இரண்டு நாட்களுக்கு முன் அரசியல்வாதிகளின் காதுகளில் விழுந்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்றால் வனவிலங்குகளுக்கு தடையற்ற குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வோம் என்று பேசியிருப்பார்களே! |
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்
» இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம்
» மங்கோலியாவில் கடும் வறட்சி...
» ஜோடியை தேடி அலையும் பெண் சிறுத்தை
» வயதை குறைக்கும் கிரீம் தேடி அலையும் ஆண்கள்
» இந்தியாவை பயமுறுத்தும் எல்-நினோ: கடும் வறட்சி ஏற்படும் அபாயம்
» மங்கோலியாவில் கடும் வறட்சி...
» ஜோடியை தேடி அலையும் பெண் சிறுத்தை
» வயதை குறைக்கும் கிரீம் தேடி அலையும் ஆண்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|