ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!

3 posters

Go down

"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  Empty "ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!

Post by சிவா Tue Apr 22, 2014 12:25 am

பாவ்நகர்: குஜராத் மாநிலத்தில் பாவ்நகரில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வீட்டை முஸ்லிம்கள் வாங்க விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் தொகாடியா தடை விதித்துள்ளதுடன் முஸ்லிம்கள் வீட்டை காலி செய்யவும் கெடு விதித்திருப்பதாக வெளியான செய்திகளால் அங்கு பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகானி சர்க்கிள் என்ற பகுதியில் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கினார். ஆனால் முஸ்லிம்கள் இப்படி சொத்துகள் வாங்குவதை ஹிந்து தீவிரவாத அமைப்புகளான ராம் தர்பார்ஸ், ராம் தூன்ஸ் போன்றவை தடுப்பது அங்கு வழக்கம். இந்த நிலையில் தற்போது முஸ்லிம் தொழிலதிபர் வீடு வாங்கியதற்கும் இந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தும் தலையிட்டுள்ளது.

முஸ்லிம் தொழிலதிபர் வாங்கிய வீட்டை ஆக்கிரமித்து அங்கே பஜ்ரங் தள் பெயர் பலகையை தொங்க விட வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தொகாடியா உத்தரவிட்டும் இருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும் ஹிந்துக்கள் சொத்துகளை முஸ்லிம்கள் வாங்குவதை தடுக்க பாவ்நகரை கலவரம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் ஹிந்துக்களின் அசையா சொத்துகளை வேறு சமூகத்தினர் வாங்க முடியாது. அத்துடன் இப்படி சொத்துகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொள்வதன் மூலம்தான் வேறு சமூகத்தினர் சொத்து வாங்குவதை தடுக்க முடியும் என்று தொகாடியா பேசியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்த வீட்டில் வசித்து வரும் முஸ்லிம்கள் வீட்டைக் காலி செய்ய 48 மணி நேர கெடுவையும் தொகாடியா விதித்துள்ளாராம். "ராஜிவ் காந்தி கொலையாளிகளே தூக்கிலிடப்படாத நிலையில் எந்த ஒரு வழக்கு வந்தாலும் சந்திப்போம்" என்றும் தொகாடியா கேள்வி எழுப்பியதாக அச்செய்திகள் தெரிவிக்கின்றன.. பாஜகவின் நிலை என்ன? தொகாடியாவின் இந்த பேச்சுக்கு ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொகாடியாவின் இந்த அடாவடித்தனமான செயல்பாடு குறித்து பாரதிய ஜனதா கட்சி என்ன கருத்து தெரிவிக்கப் போகிறது? அதன் நிலைப்பாடு என்ன? என்று ஐக்கிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  Empty Re: "ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!

Post by சிவா Tue Apr 22, 2014 12:28 am

மலேசியாவில் மலாய் இன மக்களின் சொத்துக்களை வேறு இனத்தவர்கள் வாங்க முடியாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  Empty Re: "ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!

Post by உதயசுதா Tue Apr 22, 2014 10:12 am

இது என்ன அநியாயமா இருக்கு.
இதை தட்டி கேக்க வேண்டிய மோடி அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது.


"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  U"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  D"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  A"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  Y"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  A"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  S"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  U"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  D"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  H"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  Empty Re: "ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!

Post by ராஜா Tue Apr 22, 2014 10:59 am

சிவா wrote:[link="/t109596-topic#1059275"]மலேசியாவில் மலாய் இன மக்களின் சொத்துக்களை வேறு இனத்தவர்கள் வாங்க முடியாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது.
அதுசரி .... நான் இவனுங்க தான் இப்படி என்று நினைத்தேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!  Empty Re: "ஹிந்து" வீட்டை முஸ்லிம்கள் விலைக்கு வாங்க தடை: குஜராத்தில் பதற்றம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum