ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Poll_c10" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Poll_m10" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

+6
Aathira
உதயசுதா
krishnaamma
ayyasamy ram
சாமி
ந.க.துறைவன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by ந.க.துறைவன் Mon Apr 14, 2014 8:00 am


*
ஜய ஜயமென
ஜயமாகி வருக
ஜய வருடமே…!!
*
ஜயமாகி ஜயிக்க
ஜயமெனக்கு தருக
ஜய வருடமே…!!
*
ஜயமென ஜபிப்போர்க்கு
ஜயமளிக்க வருக
ஜய வருடமே…!!
*
ஜயமென ஜகமெலாம்
ஜய ஜய வென்று வெல்க
ஜய வருடமே…!!
*
ஜயமென அன்பு பெருக
ஜயமென கருணை பொழிக
ஜய வருடமே…!!
*
ஜயமென தனம் பெருக
ஜயமென நலம் தருக
ஜய வருடமே வருக….வருக…!!
*
அன்புடன்,
ந.க. துறைவன்
பிளாட் எண்: 20,
வசந்தம் நகர் விரிவு,
பேஸ்—3, சத்துவாச்சாரி,
வேலூர்—632 009.
செல் :- 9442234822 / 8903905822.




ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by சாமி Mon Apr 14, 2014 8:53 am

இந்த வருட தமிழ்ப்புத்தாண்டின் பெயர் 'வாகை'
வடமொழியில் 'ஜய'.தமிழ்ப்புத்தாண்டுப்பெயரை தமிழிலேயே அழைப்போமே!

தமிழ் ஆண்டுப்பெயர்கள் தமிழில்...
நற்றோன்றல் 1 பிரபவ
உயர்தோன்றல் 2 விபவ
வெள்ளொளி 3 சுக்கில
பேருவகை 4 பிரமோதூத
மக்கட்செல்வம் 5 பிரசோற்பத்தி
அயல்முனி 6 ஆங்கிரச
திருமுகம் 7 ஸ்ரீமுக
தோற்றம் 8 பவ
இளமை 9 யுவ
மாழை 10 தாது
ஈச்சுரம் 11 ஈஸ்வர
கூலவளம் 12 வெகுதான்ய
முன்மை 13 பிரமோதி
நேர்நிரல் 14 விக்ரம
விளைபயன் 15 விஜூ
ஓவியக்கதிர் 16 சித்ரபானு
நற்கதிர் 17 சுபானு
தாங்கெழில் 18 தாரண
நிலவரையன் 19 பார்த்திப
விரிமாண்பு 20 விய
முற்றறிவு 21 சர்வசித்
முழுநிறைவு 22 சர்வதாரி
தீர்பகை 23 விரோதி
வளமாற்றம் 24 விக்ருதி
செய்நேர்த்தி 25 கர
நற்குழவி 26 நந்தன
உயர்வாகை 27 விசய
வாகை 28 சய
காதன்மை 29 மன்மத
வெம்முகம் 30 துன்முகி
பொற்றடை 31 ஏவிளம்பி
அட்டி 32 விளம்பி
எழில்மாறல் 33 விகாரி
வீறியெழல் 34 சார்வரி
கீழறை 35 பிலவ
நற்செய்கை 36 சுபகிருது
மங்கலம் 37 சோபகிருது
பகைக்கேடு 38 குரோதி
உலகநிறைவு 39 விசிவாவசு
அருட்டோற்றம் 40 பராபவ
நச்சுப்புழை 41 பிலவங்க
பிணைவிரகு 42 கீலக
அழகு 43 சௌமிய
பொதுநிலை 44 சாதாரண
இகல்வீறு 45 விரோதிகிருது
கழிவிரக்கம் 46 பரிதாபி
நற்றலைமை 47 பிரமாதீச
பெருமகிழ்ச்சி 48 ஆனந்த
பெருமறம் 49 இராட்சச
தாமரை 50 நள
பொன்மை 51 பிங்கள
கருமைவீச்சு 52 காளயுத்தி
முன்னியமுடிதல் 53 சித்தார்த்தி
அழலி 54 ரௌத்ரி
கொடுமதி 55 துன்மதி
பேரிகை 56 துந்துபி
ஒடுங்கி 57 ருத்ரோத்காரி
செம்மை 58 ரக்தாட்சி
எதிரேற்றம் 59 குரோதன
வளங்கலன் 60 அட்சய
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by ந.க.துறைவன் Mon Apr 14, 2014 9:48 am

அழைக்கலாமே, ஜய என்றாலும் வாகை என்றாலும் வெற்றியைத் தானே குறிக்கும்
சாமி சார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by ந.க.துறைவன் Mon Apr 14, 2014 9:48 am

அழைக்கலாமே, ஜய என்றாலும் வாகை என்றாலும் வெற்றியைத் தானே குறிக்கும்
சாமி சார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by ayyasamy ram Mon Apr 14, 2014 9:52 am

ஜய வருடம் அனைவருக்கும்
வெற்றியைத் தரும் நல்லாண்டாக அமையட்டும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by krishnaamma Mon Apr 14, 2014 10:24 am

துறைவன் ஐயா , உங்களின் திரியை கவிதைகள் என்கிற பகுதிக்கு மாற்றிவிட்டேன் புன்னகை


Last edited by krishnaamma on Mon Apr 14, 2014 10:50 am; edited 1 time in total
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by உதயசுதா Mon Apr 14, 2014 10:40 am

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Q53VnpRFRZKvOMAgkukX+wishes


" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் U" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் D" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் A" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Y" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் A" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் S" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் U" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் D" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் H" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by Aathira Mon Apr 14, 2014 11:08 am

அழகான கவிதை வாழ்த்துக்கு நன்றி. தங்களுக்கும் ஈகரை உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்." ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 10168113_693298530712351_8701405815998104431_n


" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் A" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் A" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் T" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் H" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் I" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் R" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் A" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by ந.கார்த்தி Mon Apr 14, 2014 11:24 am

உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by ந.க.துறைவன் Mon Apr 14, 2014 12:50 pm

adhira வுக்கு நன்றி...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Empty Re: " ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum