ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா..

5 posters

Go down

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. Empty இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா..

Post by மீனு Mon Nov 02, 2009 12:55 pm

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. Couple

"ஏங்க! சாப்பிடலாமா?"

"சரிம்மா"

"இங்க பாருங்க. நான் செய்யறதுல என்ன குறை இருக்கோ அத அப்டியே சொல்லணும். அப்போதான் அடுத்த தடவை அந்த தப்பு இல்லாம என்னால செய்ய முடியும். சரியா?"

"சரி"

"எப்படி இருக்கு?"

"சாம்பார்ல உப்பு கம்மியா இருக்கு. காரமும் கம்மியா இருக்கு"

"போங்க நீங்க ரொம்ப மோசம். நான் ஆபிஸ் போயிட்டு அங்க அவ்ளோ வேலை செஞ்சுட்டு வீட்டுக்கு வந்து உங்களுக்காக ஆசை ஆசையா செஞ்சு குடுத்தா நீங்கப் பாட்டுக்கு குறை சொல்றீங்க..."

"@#$^#@$"

-------------------------------------------------------------------------------

"ஏங்க"

"என்னம்மா?"

"நான் ஒண்ணு கேப்பேன். நீங்க உண்மைய சொல்லணும்"

"கேளு சொல்றேன்"

"கண்டிப்பா?"

"கேளு"

"நான்... நான்... ரொம்ப அழகா? இல்ல ரொம்ப ரொம்ப அழகா?"

"ஆண்டவா! எனக்கு நெஞ்சு வலிக்குதே"

-------------------------------------------------------------------------------

"என்னங்க இந்த வாரம் ஊருக்குப் போகும்போது அம்மாட்ட சொல்லி உங்களுக்கு சுத்திப் போட சொல்லணும்"

"என்னடி திடீர்னு?"

"இன்னைக்கு பொரியல்க்கு வெண்டைக்காய் வெட்டி தந்தீங்க இல்ல. மதியம் லஞ்ச் அப்போ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்டி இவ்ளோ பொடிசா நறுக்கினனு ஆச்சர்யமா கேட்டுட்டு இருந்தாங்க. என் வீட்டுக்கார்தான் வெட்டித் தந்தார்னு ரொம்ப பெருமையா சொன்னேன் :-)"

":-|"

"அதான் கண்டிப்பா சுத்திப் போடனும்னு சொன்னேன். ஏங்க... இன்னைக்கு கோவைக்காய் ஃப்ரை பண்ணலாம்னு வாங்கி வச்சிருக்கேன்..."

"!@$%^$#@"

-------------------------------------------------------------------------------

"ஏண்டி இருக்க இருக்க ஏறிட்டேப் போற?"

"கொஞ்சம்தான வெயிட் போட்டிருக்கேன்"

"கல்யாணத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் எவ்ளோ வெயிட்?"

"முன்னாடி 45 கே.ஜி தாஜ்மகால். அப்றம் 54 கே.ஜி தாஜ்மகால். கொஞ்சம்தான ஏறிருக்கேன்?"

"ஆண்டவா! எனக்கு ஏனிந்த சோதனை..."

-------------------------------------------------------------------------------

"ஏங்க வருஷ வருஷம் தீபாவளி அப்போ உங்க அம்மாவுக்கு உங்க அப்பா என்ன வாங்கி தருவார்?"

"உனக்கு தீபாவளிக்கு எதும் வேணும்னா நேரா கேளு"

"எனக்கு ஒண்ணும் வருஷ வருஷம் வேணாம். மொத தீபாவளினால இந்த வருஷம் மட்டும் வாங்கி கொடுங்க"

"சரி என்ன வேணும்?"

"ஒண்ணும் பெருசா எதும் வாங்கி தர வேணாம்"

"சரி என்ன வேணும்னு சொல்லு"

"ஒரே ஒரு... வைர ஒட்டியாணம் மட்டும் வாங்கித் தாங்கப் போதும்"

அப்போது வாயடைத்தவர் இரண்டு நாட்களுக்கு வாயை திறக்கவே இல்லை.

THANKS::IMSAI ARASI


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. Empty Re: இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா..

Post by தாமு Mon Nov 02, 2009 12:59 pm

ஏங்க"

"என்னம்மா?"

"நான் ஒண்ணு கேப்பேன். நீங்க உண்மைய சொல்லணும்"

"கேளு சொல்றேன்"

"கண்டிப்பா?"

"கேளு"

"நான்... நான்... ரொம்ப அழகா? இல்ல ரொம்ப ரொம்ப அழகா?"

"ஆண்டவா! எனக்கு நெஞ்சு வலிக்குதே"

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. 677196 இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. 677196 இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. 677196 இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. 677196 இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. Empty Re: இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா..

Post by Tamilzhan Mon Nov 02, 2009 1:01 pm

அழகா இல்லஏனு சொன்ன அவங்களுக்கு நெஞ்சு வலிக்குமே.... இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. Empty Re: இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா..

Post by மீனு Mon Nov 02, 2009 1:01 pm

உங்க மனைவி அழகா அண்ணா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. Empty Re: இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா..

Post by VIJAY Mon Nov 02, 2009 1:03 pm

ஏங்க"

"என்னம்மா?"

"நான் ஒண்ணு கேப்பேன். நீங்க உண்மைய சொல்லணும்"

"கேளு சொல்றேன்"

"கண்டிப்பா?"

"கேளு"

"நான்... நான்... ரொம்ப அழகா? இல்ல ரொம்ப ரொம்ப அழகா?"

"ஆண்டவா! எனக்கு நெஞ்சு வலிக்குதே"

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. Empty Re: இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா..

Post by தாமு Mon Nov 02, 2009 1:04 pm

அண்ணி அழகாதான் இருப்பாங்க இல்லையா அண்ணா.... இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. Empty Re: இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா..

Post by சதீஷ்குமார் Mon Nov 02, 2009 1:08 pm

என் வீட்டுக்கார்தான் வெட்டித் தந்தார்னு ரொம்ப பெருமையா சொன்னேன்

"ஒரே ஒரு... வைர ஒட்டியாணம் மட்டும் வாங்கித் தாங்கப் போதும்"

ஆண்டவா! எனக்கு நெஞ்சு வலிக்குதே இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. 230655
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா.. Empty Re: இனிய இல்லறம்!!! சிரிக்காம படிங்கப்பா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum