ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_c10 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_m10 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_c10 
VENKUSADAS
 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_c10 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_m10 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_c10 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_m10 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_c10 
VENKUSADAS
 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_c10 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_m10 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார்

2 posters

Go down

 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Empty துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார்

Post by சிவா Sat Apr 12, 2014 4:13 pm

 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் 10177923_654526984620402_7856494275086280334_n

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் ஷாட்கன் உலகக்கோப்பை போட்டி அமெரிக்காவின் டக்சன் நகரில் நடைபெற்றது. இதில், ஆடவருக்கான டிராப் பிரிவில் இந்திய வீரர் மானவ்ஜித் சிங் சந்து, இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் மிக்கேல் டயமண்டை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

தகுதிச்சுற்றில் 121 புள்ளிகளும் இறுதிச்சுற்றில் 13 புள்ளிகளும் பெற்ற மானவ்ஜித் சிங் சந்து தங்கப்பதக்கம் வென்றார். தகுதிச்சுற்றில் 119 புள்ளிகளும் இறுதிச்சுற்றில் 9 புள்ளிகளும் பெற்ற மிக்கேல் டயமண்ட் வெள்ளிப் பதக்கமும், ரஷ்ய வீரர் அலெக்சி அலிபோவ் வெண்கலப் பதக்கமும் (121+12) வென்றனர்.

உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், அயர்லாந்து வீரர் டெரிக் பர்னெட் தகுதிச்சுற்றில் 123 புள்ளிகளைக் குவித்து முதலிடத்தை பிடித்தபோதிலும், அரையிறுதியில் கோட்டைவிட்டார்.

இந்தியாவின் சிறந்த ஷாட்கன் வீரர்களில் ஒருவரான மானவ்ஜித், கடந்த மாதம் பாட்டியாலா கோப்பையை வென்றார். 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர் தகுதிச்சுற்றில் 16-வது இடத்தில் வந்ததால் இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார் Empty Re: துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை: இந்திய வீரர் மானவ்ஜித் தங்கம் வென்றார்

Post by ஜாஹீதாபானு Sat Apr 12, 2014 5:23 pm

வாழ்த்துகள் மானவ்ஜித்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் ககன்நரங் வெள்ளிப்பதக்கம் வென்றார்
» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
» உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டலில் மனு பேகர் தங்கப்பதக்கம் வென்றார்
» துப்பாக்கி சுடுதல்; தங்கம் வென்றார் சவுரப்
» உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை பூஜா காட்கர் வெண்கலம் வென்றார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum