ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

+10
சிவா
T.N.Balasubramanian
ரா.ரா3275
ராஜா
ஜாஹீதாபானு
கிருஷ்ணா
soplangi
தமிழ்நேசன்1981
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! Empty நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 08, 2014 4:35 am

ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். எங்களின் இனிய மகள் எழில் மலருக்கு பெண் மகவு பிறந்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கின்றேன். தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். குழந்தையின் பெயரை தெரிவு செய்யும்போது வடஇந்திய பெயர்களை தவிர்க்கும்படி பெற்றோர்கள் இருவருக்கும் அறிவுரை செய்தோம். அவர்களும் நீண்ட ஆலோசனைக்கு பிறகு என்னிடமே வந்து நீங்களே ஒரு நல்ல பெயரைச் சொல்லுங்கள் என்றார்கள். எனக்கு முதலில் ஞாபகத்திற்கு வந்த பெயர் நமது ஈகரையின் தலைமை நடத்துனர் அவர்களின் பெயர்தான்! அதைச் சொன்னவுடன் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்தப்படியே குழந்தைக்கு " ஆதிரா சுந்தர்" என்று பெயர் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! 29xAjOsTAG6YbN3ZwE6g+Aadhira01

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! VWU04ROoTfefiIVdoYOn+Aadhira02

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! KY1cj39bQsy8mzANUahy+Aadhira03

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! JypOVZ7HReSgZQ9L3qyg+Aadhira04


Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Apr 08, 2014 9:18 am; edited 1 time in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! Empty Re: நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Post by மாணிக்கம் நடேசன் Tue Apr 08, 2014 7:27 am

முதலில் தாத்தா பாட்டி ஆன உங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள், அருமையான பெயரை தேர்வு செய்தமைக்கு எனது பாராட்டுகள். ஆதிரா சுந்தர் பல்லாண்டுகள் வளமாக வாழ்கவென வாழ்த்துகிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! Empty Re: நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Post by தமிழ்நேசன்1981 Tue Apr 08, 2014 7:34 am

ஆதிரா சுந்தருக்கு வாழ்த்துகள்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! Empty Re: நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 08, 2014 9:20 am

மிக மிக நன்றி மாணிக்கம் நடேசன் அய்யா மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! Empty Re: நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Post by soplangi Tue Apr 08, 2014 10:33 am

நல்வாழ்த்துக்கள்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! Empty Re: நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Post by கிருஷ்ணா Tue Apr 08, 2014 11:01 am

நல்வாழ்த்துக்கள்


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! Empty Re: நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Post by ஜாஹீதாபானு Tue Apr 08, 2014 12:19 pm

மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா....

குழந்தையும் ப்பெயரும் அழகா இருக்கு.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! Empty Re: நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Post by ராஜா Tue Apr 08, 2014 1:02 pm

முதலில் தாத்தா பாட்டி இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

குட்டி தேவதை ஆதிரா அவர்களுக்கு இந்த மாமாவின் அன்பு முத்தங்களும் வாழ்த்துகளும்  முத்தம் 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! Empty Re: நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Post by ரா.ரா3275 Tue Apr 08, 2014 1:21 pm

அழகு அழகு...உன் பெயரும் நீயும்...வாழ்க வளமுடன் நலமுடன்...
ஈகரை நிறைமதியாளர் போலவே ஆகச் சிறந்த அறிவுடன் வாழ்க வளர்க...

தாத்தா பாட்டிக்கும் வாழ்த்துகள்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! Empty Re: நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 08, 2014 2:04 pm

தமிழ்நேசன்1981 wrote:[link="/t109255-topic#1056957"]ஆதிரா சுந்தருக்கு வாழ்த்துகள்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

மிகவும் நன்றி தமிழ்நேசன் அவர்களே :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!! Empty Re: நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum