ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா ! கவிஞர் இரா .இரவி !

4 posters

Go down

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !  கவிஞர் இரா .இரவி ! Empty வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Apr 06, 2014 2:33 pm

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா ! 
கவிஞர் இரா .இரவி !

தடை செய்ப்பட்ட போதும் சிலர் 
கடைகளில் மறைத்து வைத்து விற்கின்றனர் !
மாணவர்கள் பலர் வாங்கி மென்று 
மனநோயாளிகள் ஆகித் தவிக்கின்றனர் !
முகேஷ் இறந்த சோகமான உண்மைக் கதை 
முக்கியமான திரையரங்குகளில் காண்கிறோம் !
வாய் புற்றுநோயை பலர் வலிய
விலை கொடுத்து வாங்குகின்றனர் !
என்றாவது என்று தொடங்கி
என்றும் வேண்டும் என்றான்றனர் !
நன்றாக இருக்கும் பற்களை 
நாசம் செய்து கொள்கின்றனர் !
அருகில் இருக்கும் துணையும் 
அறவே வாசத்தை வெறுக்கின்றனர் !
காலையில் தொடங்கி தொடர்ந்து 
கண் மூடித் தூங்கும் வரை மெல்லுகின்றனர் !
சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று 
சிதைக்கும் பாக்கு உனக்கு எதற்கு ?
பான்பார்க் குட்கா மெல்லும் மனிதர்களை 
பார்ப்பவர்கள் மதிப்பதில்லை உணருங்கள் !
மதிக்கும் மனிதராக இன்றே மாறுங்கள் !
மதி மயக்கும் பாக்கை விட்டொழியுங்கள் !
முடியாதது எதுவுமில்லை உலகில் 
முயன்றுடுங்கள்கெட்ட பழக்கத்தை ஒழியுங்கள்!

.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !  கவிஞர் இரா .இரவி ! Empty Re: வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா ! கவிஞர் இரா .இரவி !

Post by ராஜா Sun Apr 06, 2014 3:20 pm

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !  கவிஞர் இரா .இரவி ! 3838410834  வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !  கவிஞர் இரா .இரவி ! 3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !  கவிஞர் இரா .இரவி ! Empty Re: வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Apr 10, 2014 10:05 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !  கவிஞர் இரா .இரவி ! Empty Re: வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா ! கவிஞர் இரா .இரவி !

Post by ayyasamy ram Thu Apr 10, 2014 10:13 pm

முடியாதது எதுவுமில்லை...
-
சொல்லவும் கேட்கவும் இனிமையாகத்தான் இருக்கிறது
-
முடியக்கூடியது:
-
பான்பராக் குட்கா பாக்கெட் மீது ''உடலுக்கு ஊறு
விளைவிப்பது''
என வாசகம் பொறிப்பது மட்டுமே..!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !  கவிஞர் இரா .இரவி ! Empty Re: வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா ! கவிஞர் இரா .இரவி !

Post by valluvanraja Fri Apr 11, 2014 2:36 am

ஆலோசனை சொல்வது எளியது அதன்படி நடப்பது கடினம்


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !  கவிஞர் இரா .இரவி ! Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா !  கவிஞர் இரா .இரவி ! Empty Re: வேண்டவே வேண்டாம் பான்பார்க் குட்கா ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum