ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி

3 posters

Go down

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Empty நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Sun Apr 06, 2014 2:12 pm

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! 
கவிஞர் இரா .இரவி


மலர்ந்தது 22.2.1898 - உதிர்ந்தது 22.2.1914. 
காந்தியடிகள் தியாகம் கண்டு உலகம் வியந்தது !
காந்தியடிகள் வியந்தார் வள்ளியம்மையின் தியாகத்தை !
சத்திய சோதனையில் காந்தியடிகள் எழுதினார் !
சத்தியமகள் வள்ளியம்மையின் தியாக உள்ளத்தை ! 
முனுசாமி மங்களம் தமிழரின் மகளாகப் பிறந்தாள் !
மூன்றுபவுன் தலைவரி தகர்த்திடக் காரணமானாள் ! 
மாமனிதர் காந்தியடிகள் உரைகேட்டு எழுந்தாள் !
மண்ணில் பிறந்த யாவரும் சமம் முழங்கினாள் !
தென்ஆப்பிரிக்காவின் நிறவெறி எதிர்த்தாள் !
தென்ஆப்பிரிக்காவின் அநீதி அகற்றினாள் !
வெள்ளையரை எதிர்த்த வீரமங்கை வள்ளியம்மை !
வேதனைகளைச் சுமந்தவள் என்பது உண்மை !
சிறைக்கு அஞ்சாத பெண் சிங்கம் வள்ளியம்மை !
சிரம்மேற்கொண்டு காந்தியடிகள் சொன்னதைச் செய்தவள் ! 
வெள்ளையன் ஒருவன் காந்தியடிகளை மிரட்டியபோது !
வீரமாக முன்நின்று சுடு பார்க்கலாம் நெஞ்சம் நிமிர்த்தியவள் !
இளம்வயதில் கடுங்காவல் தண்டனை கொடிய சிறையில் !
இனிதே பயமின்றி காலம் கழித்தால் சிறிய அறையில் !
அபராதத் தொகை கட்டினால் விடுதலை என்றனர் !
அபராதத் தொகை கட்டுவது இழுக்கென்று மறுத்தாள் ! 
நோய்வாய்ப்பட்டு உடல் மெலிந்து நலிந்த போதும் !
நோகவில்லை கண் கலங்கவில்லை அவள் !
இன்னும் ஒருமுறை சிறை செல்ல நேர்ந்தாலும் !
இனிதே செல்வேன் என்றாள் காந்தியடிகளிடம் ! 
எல்லாத் திருமணமும் சட்டப்படி ஏற்றிட வைத்தாள் !
எல்லோரும் சமம் என்பதை உணர்த்திக் காட்டினாள் !
இந்தியரின் உரிமைக்காக உரக்கக் குரல் கொடுத்தாள் !
இனிய போராட்டத்தில் உயிரையும் அற்பணித்தாள் !
அகிம்சை வழி போராடி சாதனை புரிந்தாள் !
அகிம்சைக்கு விலையாக உயிரையும் தந்தாள் !
இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதினார் காந்தியடிகள் ! 
இந்தியாவின் புனிதமகளை இழந்தோம் என்று !
விடுதலைக் காற்றை நாம் சுவாசிக்க வித்திட்டவள் !
வஞ்சி உயிர் தந்ததில் முதல் பெண் ஆனாள் ! 
பிறந்தநாள் தினத்தன்றே இறந்ததும் போனாள் !
இறந்த பின்னும் இன்றும் நிலைத்து வாழ்கிறாள் !
போராளிகளுக்கு மரணம் இல்லை உணர்த்தினாள் !
போராட்டதிற்கு அஞ்சாத வீர நங்கை அவள் ! 
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் நெஞ்சில் !
இன்னும் பல நூற்றாண்டு வாழ்வால் உலகில் ! .


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !











eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Empty Re: நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி

Post by Dr.S.Soundarapandian Mon Apr 07, 2014 1:25 pm

கவஞர் இரா. இரவி வாழ்க! உள்ளப் பூரிப்பை ஏற்படுத்தும் கவிதை ! அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய வரலாறு தில்லையாடி வள்ளியம்மை வரலாறு !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Empty Re: நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Thu Apr 10, 2014 10:00 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Empty Re: நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி

Post by valluvanraja Fri Apr 11, 2014 3:11 am

வள்ளியம்மையின் பெயரில் அரசியில்(வியாதிகள்) வாழ்ந்து கொண்டுஇருக்கின்றனர்


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை !  கவிஞர் இரா .இரவி Empty Re: நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறாள் தில்லையாடி வள்ளியம்மை ! கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum