Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவு பலன்
+2
சிவா
MRaja32
6 posters
Page 1 of 1
கனவு பலன்
இன்று காலை 6மணி முதல் 7மணிக்குள் நான் ஒரு கெட்ட கனவு கண்டேன்,,சுடுகாட்டில் என்னை உயிருடன் புதைப்பது போல்,அதாவது என் தந்தையிடம் நானே என்னை உயிருடன் புதைக்கும் படி கூருகிறேன்,நான் இந்து ஆனால் என்னை சவப்பெட்டியில் புதைக்கிறார்கள்.முதலில் 4 1/2 அடி சவபெட்டியில் என்னை படுக்கச் சொன்னார்கள்,,பிறகு அது வேண்டாம் என்று 6 அடி சவபெட்டியில் படுக்கச்சொல்லி உயிருடன் புதைக்கிறார்கள்.என்னை புதைக்கும் பொழுது மயக்க மருந்து கொடுக்கச் சொல்லி கேட்கிறேன்,தர மறுத்து விட்டனர்.என்னை புதைத்து விட்டு சென்ற பிறகு நான் என்னை புதைத்த சவபெட்டியிலிருந்து உயிருடன் எழுந்து வந்து மது குடிப்பது போல் கனவு கன்டேன்..இதற்கு என்ன அர்த்தம்,நல்லதா? கெட்டதா? தயவு செய்து தெரிந்தால் விளக்கம் சொல்லுங்கள்.
MRaja32- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 06/04/2014
Re: கனவு பலன்
நல்ல கனவு!
உங்களை ஆட்கொண்டிருந்த தீய சக்திகள் உங்களை விட்டு விலகிவிட்டது. இதுவரை தடைபட்டிருந்த கரியங்கள் நிறைவேறும்.
மது அருந்தியது: இதுவரை முரண்பாடாக இருந்த வேலைகள் நிறைவேறும், முரண்பாடாக இருந்த மனிதர்கள் தங்களுடன் இணைவார்கள்!
உங்களை ஆட்கொண்டிருந்த தீய சக்திகள் உங்களை விட்டு விலகிவிட்டது. இதுவரை தடைபட்டிருந்த கரியங்கள் நிறைவேறும்.
மது அருந்தியது: இதுவரை முரண்பாடாக இருந்த வேலைகள் நிறைவேறும், முரண்பாடாக இருந்த மனிதர்கள் தங்களுடன் இணைவார்கள்!
Re: கனவு பலன்
என்ன தல இப்படி சொல்லிட்டீங்க , ஏற்கனவே நம்ம பாலாஜி தொல்லை முடியவில்லை இதை படித்துவிட்டு "மது குடிப்பது போல கனவு வந்தாலே இவ்வளவு நன்மைகள்" என்றால் அப்ப நம்மள மாதிரி ஆட்களுக்கு எவ்வளவு நன்மைகள் வரும் என்று தினமும் காலை , மாலை இருவேளையும் ஆரம்பித்துவிட போகிறார்.........சிவா wrote:மது அருந்தியது: இதுவரை முரண்பாடாக இருந்த வேலைகள் நிறைவேறும், முரண்பாடாக இருந்த மனிதர்கள் தங்களுடன் இணைவார்கள்!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: கனவு பலன்
ராஜா wrote:[link="/t109167-topic#1056653"]என்ன தல இப்படி சொல்லிட்டீங்க , ஏற்கனவே நம்ம பாலாஜி தொல்லை முடியவில்லை இதை படித்துவிட்டு "மது குடிப்பது போல கனவு வந்தாலே இவ்வளவு நன்மைகள்" என்றால் அப்ப நம்மள மாதிரி ஆட்களுக்கு எவ்வளவு நன்மைகள் வரும் என்று தினமும் காலை , மாலை இருவேளையும் ஆரம்பித்துவிட போகிறார்.........சிவா wrote:மது அருந்தியது: இதுவரை முரண்பாடாக இருந்த வேலைகள் நிறைவேறும், முரண்பாடாக இருந்த மனிதர்கள் தங்களுடன் இணைவார்கள்!![]()
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
Re: கனவு பலன்
தண்ணி அடிக்கப்போரதுக்கு இவ்வளோளோளோளோளோ பெரிய பிட்டு போடனுமா? தாராளமா போய் தண்ணி அடிங்க, அப்பறம் வேணும்னா இப்படி கனவு வரும். என்னாங்க நான் சரியா சொல்லி இருக்கேனா? என்னா சரியா சொல்லி இருக்கேனா ன்னு வடிவேலு ஜோக் எல்லாம் இல்லீங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: கனவு பலன்
Yanai kanavil virattu vathu pol kanavu vanthal enna akum
spnanthakumar- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 08/05/2014
Re: கனவு பலன்
spnanthakumar wrote:[link="/t109167-topic#1062128"]Yanai kanavil virattu vathu pol kanavu vanthal enna akum
என்ன விரட்டியது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|