ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கோவை கோனியம்மன் கோயில்  Poll_c10கோவை கோனியம்மன் கோயில்  Poll_m10கோவை கோனியம்மன் கோயில்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை கோனியம்மன் கோயில்

Go down

கோவை கோனியம்மன் கோயில்  Empty கோவை கோனியம்மன் கோயில்

Post by தமிழ்நேசன்1981 Wed Apr 02, 2014 11:11 am

நினைத்ததை நிறைவேற்றும் செவ்வரளி மாலை வழிபாடு!
கோவை கோனியம்மன் கோயில்
கோவை கோனியம்மன் கோயில்  P72b
எங்கே இருக்கிறது?

கோவை நகரில் அமர்ந்து, கொங்கு தேசத்துக்கே காவல் தெய்வமாக, வீரசொரூபிணியாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீகோனியம்மன். கோயம்புத்தூரில் இருந்து உக்கடம் செல்லும் வழியில், சுமார் 4 கி.மீ. தொலைவில், டவுன்ஹால் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், ஆலயத்தை அடையலாம்.
கோவை கோனியம்மன் கோயில்  P72a
ஸ்தல வரலாறு
கோவை கோனியம்மன் கோயில்  P72
கொங்கு மண்டலத்தை கோவன் எனும் மன்னன் ஆட்சி செய்ததால், இந்தப் பகுதி கோவன்புத்தூர் எனும் பெயர் வந்தது. இதுவே, பின்னாளில் கோயம்புத்தூர் என மருவியது. காட்டை அழித்து ஊரை உருவாக்கும்போது, இந்தப் பகுதியில் ஸ்ரீதுர்கையைப் பிரதிஷ்டை செய்து, சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டினர். அந்த அம்மனுக்கு ஸ்ரீகோனியம்மன் எனப் பெயர் சூட்டி, வழிபடத் துவங்கினார்கள் மக்கள். அன்று முதல் இந்தப் பகுதியையும் மக்களையும் காத்து வருகிறாள் ஸ்ரீகோனியம்மன்.

கோவன் மன்னனுக்குப் பிறகு, பல வருட காலம் அம்மனுக்கு வழிபாடேஇல்லாமல் போனதாம். பின்னாளில், மைசூர் மன்னர் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, ஸ்ரீகோனியம்மனின் சாந்நித்தியத்தை உணர்ந்து, கோயிலை புனர்நிர்மாணம் செய்து, ஏராளமான திருப்பணிகள் செய்தார் என்கிறது ஸ்தல வரலாறு.

கண்கண்ட தெய்வம்!

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், ஸ்ரீகோனியம்மனைத் தரிசிக்க, கோவை நகரின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ஊர் மக்களுக்கு இவளே கண்கண்ட தெய்வம். ஆடி மாதத்திலும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மாசி விழா!

மாசி மாதத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது திருவிழா. 14 நாட்கள் விழாவில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வேண்டிக்கொள்வதும், பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துவதும் அதிகம்!

மாசி முதல் செவ்வாய் அன்று பூச்சாட்டு விழா நடைபெறும். அதையடுத்து இரண்டாவது செவ்வாய்க்கிழமை நாளில், அக்கினிச் சாட்டு நடைபெறும். 3-வது சனிக்கிழமையன்று, திருக்கல்யாண உத்ஸவம் விமரிசையாக நடைபெறும். மறுநாள், கோலாகலமாக நடைபெறுகிறது தேர்த்திருவிழா. கோவை நகரில் நடைபெறும் முக்கியமான தேரோட்ட விழா இது!

சந்நிதியில்... நிச்சயதார்த்தம்!

இங்கே ஸ்ரீவிநாயகர், தேவியருடன் ஸ்ரீசுப்ரமணியர், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் உப்பு- மஞ்சள் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது, திருமணத்துக் கான நிச்சயதார்த்தத்தில், உப்புக் கூடையை மாற்றிக்கொள்வது இந்தப் பகுதியில் வழக்கம். திருமண வீட்டார் இங்கு வந்து, கோனி அம்மனைச் சாட்சியாக வைத்து, திருமணத்தை உறுதிப்படுத்துவதற்கான உப்புக்கூடை மாற்றும் சடங்கைச் செய்கிறார்கள்.

நினைத்தது நிறைவேறும்!

திருமணத் தடை உள்ளவர்கள், தொழிலில் நஷ்டம் வந்து கலங்குவோர், அடிக்கடி உடல் உபாதையால் அவதிப்படுபவர்கள் ஆகியோர், தொடர்ந்து ஒன்பது செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால், விரைவில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
»  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum