Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டென்மார்க் நாட்டை இரண்டு ஃபைவ் மார்க்’கா பிரிக்கணும்..!
Page 1 of 1
டென்மார்க் நாட்டை இரண்டு ஃபைவ் மார்க்’கா பிரிக்கணும்..!
-
தலைவர் தேர்தல் சின்னமா ரூபாய் நோட்டைக்
கேட்கறாரே…ஏன்?
-
அப்பதானே வாக்காளர்கள் கிட்ட தைரியா
நோட்டை நீட்டலாம்..!
-
>அம்பை தேவா
-
————————————————-
-
ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு
கெடுபிடியா இருக்கக் கூடாது..!
-
என்ன விஷயம் தலைவரே..?
-
அட..என்னோட ஃபேஸ்புக் அக்கவுன்ட்டைக்கூட
முடக்கிட்டாங்களே..!
-
>வைகை.ஆறுமுகம்
-
—————————————————-
-
தலைவர் லோகல் பாலிடிக்ஸை டச் பண்ணவே
மாட்டாராம்..!
-
அதுக்காக டென்மார்க் நாட்டை இரண்டு
ஃபைவ் மார்க்’கா பிரிக்கணும்னு அறிக்கை
விடுறது நல்லாவா இருக்கு…!
-
>ஜோ.ஜெயக்குமார்
-
=======================================
நன்றி: குங்குமம்
Re: டென்மார்க் நாட்டை இரண்டு ஃபைவ் மார்க்’கா பிரிக்கணும்..!
தலைவரே..! பேச்சுக்கு நடுவுல…ஓட்டு போடுவீங்களா
பாடம் புகட்டுவீங்களா?’ன்னு ஜனங்ககிட்ட கேள்வி
எல்லாம் கேட்காதீங்க..!
-
ஏன்யா..என்னாச்சு?
-
பேசி கூட்டிக்கிட்டு வந்ததுக்கு மேல, உங்க
கேள்விக்கு பதில் சொல்றதுக்கு தனியா ஒரு
அமவுன்ட் கேட்கறாங்க…!
-
>ம.விருதுராஜா
-
——————————————————–
-
தலைவர் அநியாயத்துக்கு அப்பாவியா
இருக்காரு..!
-
ஏன்யா…என்னாச்சு?
-
போஸ்ட் ஆபிசுக்குள்ளே போய், தபால்
ஓட்டுக்களை எனக்குப் போடுங்கன்னு கேட்கறாரே..!
-
>ஜே.கமலம்
-
—————————————————–—-
-
நம்ம தலைவர் ரொம்ப ஜொள்ளு பார்ட்டியா இருக்காரா
எப்படி சொல்றீங்க?
-
கூட்டணி பேச்சு வார்த்தை துவங்க…அனைத்துக் கட்சி
மகளிரணித் தலைவிகள் குத்து விளக்கு ஏத்தணும்னு
சொல்றாரே..!
-
>நா.கி.பிரசாத்
-
=========================================
நன்றி: குங்குமம்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாஸ் மார்க் பெயில் மார்க்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» அழகிய பிரதேசம் டென்மார்க்
» தாஜ்மஹாலுக்கு டென்மார்க் இளவரசர் வருகை!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» அழகிய பிரதேசம் டென்மார்க்
» தாஜ்மஹாலுக்கு டென்மார்க் இளவரசர் வருகை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|