ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடியில் குவியும் ஆஸ்திரேலிய நாட்டுப் பறவைகள்!

Go down

தூத்துக்குடியில் குவியும் ஆஸ்திரேலிய நாட்டுப் பறவைகள்! Empty தூத்துக்குடியில் குவியும் ஆஸ்திரேலிய நாட்டுப் பறவைகள்!

Post by சிவா Sat Mar 29, 2014 11:08 pm

அலையாத்திக் காடுகள் நிறைந்த தூத்துக்குடி இனிகோநகர் கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவில் உள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள் அதிகம் வரத்தொடங்கியுள்ளன.

மன்னாள் வளைகுடா பகுதி கடற்கரைகளில் மிக நெருக்கமான அலையாத்தி காடுகள் அதிகம் உள்ளதாகக் காணப்படும் தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் இயற்கையாகவே ஏராளமான செடிகள் உள்ளன.

இக்கடற்கரைப் பகுதிக்கு சமீப காலங்களில் வெளிநாட்டுப் பறவைகள் வரத்து அதிகமாகத் தொடங்கியது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மஞ்சள் மூக்கு நாரைகள் ஏராளமாக வந்துள்ளன.

இந்தப் பறவையின் அலகு மஞ்சள் நிறத்தில் நீண்டும், நுனி சிறிது கீழ்நோக்கி வளைந்தும் காணப்படுகிறது. சிறகின் நுனியில் நீண்ட ஊதா நிறச் சிறகுகள் காணப்படும். இதன் நாக்கு பனங்கிழங்கின் உள்குருத்து போன்றிருக்கும். இதன் முகமும், தலையின் முன்பகுதியும் இறகுகளற்றுக் காணப்படும். இவை எங்கெல்லாம் வாழும் சூழ்நிலை காணப்படுகிறதோ அங்குச் சென்று இரை தேடும் வகையைக் கொண்டவை.

நடந்துசெல்ல வசதியாக இறகுகளற்ற நீண்ட கால்கள், முன்னால் மூன்று விரல்களுடனும், பின்னால் ஒரு விரலுடனும் காணப்படுகின்றன. விரலிடைச் சவ்வு தேய்ந்து காணப்படுகின்றன. இவற்றின் சிறகுகள் மிகவும் அகலமானதாக உள்ளன.

இதனால் பூமியின் வெப்பதால் மேலெழும் வெப்பக்காற்றில் பறப்பதால், எளிதாகப் பறந்து செல்லும். நீரில் கூட்டமாக இரை தேடிச் செல்லும் இந்தப் பறவைகள் அவ்வப்போது அலகைப் பிளந்தவாறே அசைத்து மீனைப் பிடித்து அலகால் நசுக்கிக் கொன்று விழுங்குகின்றன.

மீன்கள், தவளைகள், பாம்புகள், பெரிய வெட்டுக்கிளிகள் உள்ளிட்டவற்றை இப்பறவைகள் விரும்பி உண்ணுமாம்.

இது குறித்து இனிகோநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கூறுகையில், "ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இப்பறவை ஆஸ்திரேலியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து இங்கு கடற்கரையையொட்டி அலையாத்திக் காடுகளுக்கு இடையே இருக்கும் உடைமரத்தில் கூடுகள் கட்டி முட்டையிடுவது வழக்கம்.

30 நாள்களில் குஞ்சு பொரித்துச் சிறிது வளர்ந்த பிறகு இவை மீண்டும் ஆஸ்திரேலியா சென்றுவிடும். தற்போது இந்தப் பறவைகள் கடற்கரையில் இங்குள்ள கொக்குகளுடன் சேர்ந்து மீன்களை வேட்டையாடி உண்பதோடு மூன்று நான்கு மஞ்சள் மூக்கு நாரை பறவைகள் ஒன்றிணைந்து கடலுக்குள் பாசத்தோடு உற்சாகமாக விளையாடுகின்றன. இதைக் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் கண்டு ரசித்துச் செல்கின்றனர்' என்றனர்.

 கலைமகள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum