ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: தினக்குரல் நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு!

Go down

மலேசியா: தினக்குரல் நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு! Empty மலேசியா: தினக்குரல் நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு!

Post by சிவா Fri Mar 28, 2014 9:18 pm

மலேசியா: தினக்குரல் நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு! 1962623_647674315305669_1618597088_n

மலேசியாவில் வெளிவரும் ஆறு தமிழ்ப் பத்திரிக்கைகளில் ஒன்றான ‘தினக்குரல்’ நாளை முதல் வெளிவராது என்றும், அந்தப் பத்திரிக்கையை உள்துறை அமைச்சு மூன்று மாதங்களுக்குத் தற்காலிகத் தடை செய்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவுக்கான காரணங்கள் என்ன என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இன்று வெளிவந்த தினக்குரல் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் இது குறித்து அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் பிஆர்.இராஜன் அறிவிப்பு ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கின்றார். அதன்படி, தினக்குரல் நாளை முதல் வெளிவராது என்றும், மூன்று மாதங்களுக்கு அந்தப் பத்திரிக்கையைத் தற்காலிகத் தடை செய்து உள்துறை அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் எழுதியிருக்கின்றார்.

‘தமிழுக்கு வந்த சோதனை’ என்ற தலைப்பில் பிஆர்.இராஜன் எழுதியுள்ள அந்தக் கட்டுரையில் தாங்கள் தடை உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்திருப்பதாகவும், ஆனால் பதில் எத்தனை நாட்கள் ஆகும் என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இராஜன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாளிதழ் ‘புதிய பார்வை’

தான் எழுதியுள்ள கட்டுரையில் தினக்குரலுக்கு பதிலாக அதே ஊழியர்களுடன் ‘புதிய பார்வை’ என்ற மற்றொரு நாளிதழைத் தாங்கள் வெளியிடவிருப்பதாகவும் இராஜன் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்ற புதிய பார்வை என்ற பத்திரிக்கை ஒரு ம.இ.கா. தலைவரின் ஆதரவு பெற்ற பத்திரிக்கை என்று ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

தினக்குரல் வெளிவரும் வரை அதே பாணியில் அதே கோணத்தில் புதிய பார்வை பத்திரிக்கை வெளிவரும் என்றும், அதற்கும் வாசகர்கள் தங்களின் ஆதரவை வழங்கி வர வேண்டும் என்றும் பிஆர் இராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினக்குரலுக்கான மேல் முறையீடு வெற்றி பெற்றால், புதிதாக வெளிவர இருக்கும் புதிய பார்வை நிறுத்தப்படுமா அல்லது அதுவும் தொடர்ந்து வெளிவருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

அவ்வாறு புதிய பார்வையும் தொடர்ந்து வெளிவந்தால், அச்சின் வழி மலேசியாவில் வெளிவரும் நாளிதழ்களின் எண்ணிக்கை ஏழாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லியல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா: தினக்குரல் நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு! Empty Re: மலேசியா: தினக்குரல் நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு!

Post by சிவா Fri Mar 28, 2014 9:20 pm

இன்று முதல் ‘தினக்குரல்’ பத்திரிக்கைக்கு பதிலாக ‘புதிய பார்வை’!

மலேசியா: தினக்குரல் நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு! Puthiya-Paarvai-1st-day-440-x-215

கோலாலம்பூர், மார்ச் 28 – மலேசியாவில், வெளிவரும் 6 தமிழ் தினசரிகளில் ஒன்றான ‘தினக்குரல்’ நாளிதழ், அரசாங்கத்தால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அந்தப் பத்திரிக்கை வெளிவருவது நிறுத்தப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சு விதித்த 3-மாதத் தடை உத்தரவுக்கு எதிராக அந்தப் பத்திரிக்கையின் நிர்வாகம் மேல்முறையீடு செய்திருப்பதாக அறியப்படுகின்றது.

இச்சூழலில், ‘தினக்குரல்’ நாளிதழுக்கு பதிலாக அதே கோணத்தில், அதே ஆசிரியர் குழுவினரைக் கொண்டு, புதிய நாளிதழான, ‘புதிய பார்வை’ என்ற பத்திரிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

புதிய பார்வையின் அனுமதியை மற்றொரு நிறுவனம் ஏற்கனவே உள்துறை அமைச்சிடம் இருந்து பெற்று கைவசம் வைத்திருந்தது.

தற்போது தினக்குரல் தடை செய்யப்பட்ட நிலையில், தினக்குரல் பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிற்கும் மற்றும் நிர்வாகம், மற்ற ஊழியர்களுக்கும் கைகொடுக்கும் விதமாக புதிய பார்வை பத்திரிக்கையை வெளிக் கொணர அதன் உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாகவும் பத்திரிக்கை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பார்வையின் பின்னணியில் ம.இ.காவின் முக்கியத் தலைவர் ஒருவர் இருப்பதாகவும் பத்திரிக்கை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியா : உள்துறை அமைச்சு உத்துசானை செல்லமாக கடிந்து கொண்டுள்ளது
» மலேசியா: “2013 ஆம் ஆண்டில் இதுவரை 74 துப்பாக்கிச்சூட்டு மரணங்கள்” – உள்துறை அமைச்சர் தகவல்
» இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி
» அமைச்சு பதவியை ராஜினாமா செய்தார் வீரவம்ங்ச
» பொட்டம்மான் கொல்லப்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை பாதுகாப்பு அமைச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum