ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)

2 posters

Go down

அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) Empty அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)

Post by ayyasamy ram Thu Mar 27, 2014 5:24 pm

1. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
-
108
-
--------------------------------------------
-
2. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற
பெண் அடியவர்...
-
காரைக்காலம்மையார்
-
-----------------------------------------
-
3."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே'
என்று நடராஜரிடம் வேண்டியவர்......
-
அப்பர்(திருநாவுக்கரசர்)
-
--------------------------------------------
-
4. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன்
அடையாளம்..
-
ஆணவம் (ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்
-
---------------------------------------------
-
5. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
-
குற்றாலம்
-
---------------------------------------------
-
6. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
-
சங்கார தாண்டவம்
-
---------------------------------------
-
7. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை
எங்கு காணலாம்?

வெள்ளியம்பலம் (மதுரை)
-
------------------------------------------
-
8. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும்
திருநடனம்...
-
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
-
--------------------------------------------
-
9. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
-
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
-
--------------------------------------
-
10. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
-
களி.
-
--------------------------------------------
நன்றி: ஆன்மீக மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) Empty Re: அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)

Post by ayyasamy ram Fri Apr 04, 2014 8:51 am

(1) தர்ம சாஸ்தா அவதாரம் எடுத்த இடம்.....
-
"அம்பலமேடு' அல்லது "பொன்னம்பல மேடு
-
---------------------------------------------
-
(2) ஐயப்பனின் நான்கு படை வீடுகள்......
-
குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில், மாம்பழத்துறை
-
-----------------------------------------------------
-
(3) மகரஜோதி தரிசனம் கிடைக்கும் நாள்......
-
தை மாதம் (மகரம்) முதல் தேதி மகர சங்கராந்தி மாலை 6.30 மணி
-
------------------------------------------------------
-
(4) பம்பை ஆற்றங்கரையில் காணப்படும் அடிச்சுவடு பெயர்......
-
ஸ்ரீராமர் பாதம்.
-
----------------------------------------------------
-
(5) கேரளத்தில் கன்னிசாமி பூஜையை எப்படி அழைக்கின் றனர்....
-
"வெள்ளம் குடி' அல்லது படுக்கை
-
----------------------------------------------------
-
(6) மாலை போட்ட சிறுவனை எவ்வாறு அழைக்க வேண்டும்....
-
மணிகண்டன்
-
----------------------------------------------------
-
(7) ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்க வேண்டிய நாட்கள்......
-
41 நாட்கள்
-
-------------------------------------------------
-
(8) மஞ்சமாதா கோயிலிலுள்ள இதர தெய்வங்கள்.....
-
நாகராஜா, நவக்கிரகங்கள்
-
---------------------------------------------------
-
(9) ஐயப்ப சுவாமியின் நண்பர்.....
-
வாபர்
-
---------------------------------------------------
-
10) ஐயப்ப பக்தர்களின் தாரக மந்திரம்......
-
"சுவாமியே சரணம் ஐயப்பா'
-
------------------------------------------------------
நன்றி: ஆன்மீக மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) Empty Re: அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)

Post by ayyasamy ram Fri Apr 04, 2014 8:56 am


1. பதினெட்டுப்படி ஏறும் ஒவ்வொருவரும்... கட்டுவது
அவசியம்
-
இருமுடி

-
-------------------------------------------
-
2. ஐயப்பனுக்கு மிகவும் விருப்பமான அபிஷேகம்....
-
நெய்
-
--------------------------------------------
-
3. ஐயப்பனைத் தாலாட்டித் தூங்க வைக்கும் பாடல்....
-
ஹரிவராசனம்
-
-----------------------------------------------
-
4. எந்த ஆண்டில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கும்
வழக்கம் உருவானது...
-
1950ல் மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரி இந்த முறையை
உருவாக்கினார்.

-
-------------------------------------------------
-
5) ஐயப்பனின் வரலாறு எப்புராணத்தில்இடம் பெற்றுள்ளது?
-
பூதநாத புராணம்
-
-------------------------------------------------
-
6. மணிகண்டன் புலிப்பால் பெறச் செல்லும்போது யாரை
வதம் செய்தார்...
-
மகிஷி
-
---------------------------------------------------
-
7. தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம் என்பதைக் குறிக்கும்
ஐயப்பநாமம்...
-
தர்ம சாஸ்தா

-
----------------------------------------------
-
8. ஐயப்பனுக்கு உதவியாக இருந்தவர்களில்குறிப்பிடத்தக்கவர்....
-
வாபர்
-
------------------------------------------------
-
9. ஐயப்பன் மீது அன்பு கொண்ட மகிஷி ..... அம்மனாக மாறினாள்
-
மாளிகைப்புறத்தம்மன்
-
----------------------------------------------------
-
10. சாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என்று
எந்நிகழ்ச்சியில் கோஷமிடுவர்?
-
பேட்டை துள்ளல்
-
====================================================
நன்றி: ஆன்மிக மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) Empty Re: அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)

Post by தமிழ்நேசன்1981 Fri Apr 04, 2014 9:40 am

அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) 103459460 அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) 3838410834 அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) 1571444738 
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்) Empty Re: அறிவோம் ஆன்மீகம் - தொடர் பதிவு (கேள்வி - பதில்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum