ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றாடி விமானம்

Go down

காற்றாடி விமானம் Empty காற்றாடி விமானம்

Post by தாமு Mon Nov 02, 2009 7:48 am

அமெரிக்காவில் ட்ரெக்வான் ஆராய்ச்சிக் கூடமும் நாசா விண்வெளி மையமும் இணைந்து ஒருவர் பறந்து செல்லக்கூடிய சிறிய காற்றாடி விமானத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆங்கிலத்தில் springtail என்று அழைக்கப்படும் இந்த காற்றாடி விமனாங்களில் வானில் மணிக்கு 182 கிலோமீட்டர் வேகத்தில் கூட பறந்து செல்லலாம். 46 லிட்டர் அளவுள்ள டாங்கியில் நிறப்பிய எரிபொருளை கொண்டு 296 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். தரையிலிருந்து 11,000 அடி உயரம் வரை இந்த விமானத்தால் பறக்க முடியும். இத்தனை திறன் இருந்தும் இதனை சராசரியாக 400 அடி உயரத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பயன்படுத்தப்போவதாக ட்ரெக் ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

காற்றாடி விமானத்தில் பயணிக்கும் நபருக்கு சில உடற்தகுதிகள் வேண்டும். அவர் உயரத்தில் ஐந்தரை அடியிலிருந்து ஆறரை அடிக்குள்ளும். எடையில் 50 கிலோவிலிருந்து 125 கிலோ வரை மட்டும் இருக்கவேண்டும். அப்போதுதான் விமானத்தை அதிக உயரங்களில் கட்டுப்பாடாக ஓட்ட முடியும்.

காற்றாடி விமானங்களின் முக்கியப் பகுதியாக இருப்பது 118 குதிரை சக்தி மிக்க சக்திவாய்ந்த மோட்டார் இயந்திரம். இதனை கொண்டு இதன் மேல் உள்ள இரு பெரிய காற்றாடிகள் சுழன்று இவை வானில் பறக்க ஆரம்பிக்கின்றன. வீடியோ விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் ஜாய்ஸ்டிக் கருவிகள் இந்த விமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. இடது பக்கமிருக்கும் ஜாய்ஸ்டிக் கருவியின் மூலம் விமானத்தின் உயரத்தையும், வலது பக்க கருவியின் மூலம் விமானத்தின் திசையையும் மாற்றி கட்டுப்படுத்தலாம். ஹெலிகாப்டர் எப்படி பறக்கிறதோ, அதே போல இவையும் ஒரே இடத்தில் அந்தரத்தில் பறந்தபடி நிற்க முடியும். பல வகைகளிலும் அளவுகளிலும் காற்றாடி விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உயர்தர 120 ஆக்டேசன் பெட்ரோலை கொண்டு இயக்கக்கூடிய வகையில் முதல் காற்றாடி விமானங்கள் தயாரிக்கப்பட்டாலும் தற்போது சாதாரண பெட்ரோலையும், ஏன் டீசலை கொண்டும் இயங்கும் படி புதிய விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இயந்திரக்கோளாறு காரணமாக விமானம் நடுவானில் நின்று விட்டாலும் அதில் பயணிப்பவர் பயப்படத் தேவையில்லை. விமானத்திலிருக்கும் பாராசூட்டின் மூலம் அவர் தப்பித்து விடலாம். முதல் பாராசூட் வேலை செய்யவில்லையென்றால் கூட கவலையில்லை. இருக்கவே இருக்குகிறது இரண்டாம் பாராசூட். ஆம் இதில் இரண்டு பாராசூட்கள் உள்ளன.

இந்த விமானத்தை சோதனை முயற்சியாக முதலில் பயன்படுத்தும் போது ஒரு இராட்சத கிரேன் இயந்திரத்துடன் விமானம் கயிற்றின் மூலம் கட்டப்பட்டிருந்தது. விமானம் செயலிழந்தால் உடனே கிரேன் வழி கயிற்றின் மூலம் விமானம் தரையில் விழாமல் பாதுகாக்கவே இவ்வாறு செய்யப்பட்டது. கயிற்றின் மூலம் கட்டப்பட்டு இதுவரை 200 முறையும் கயிற்றில்லாமல் 20 முறையும் வெற்றிகரமாக காற்றாடி விமானங்கள் இதுவரை பறந்துள்ளன. இதன் பயன்கள் என்று பார்த்தால் தற்போதைக்கு போர் வீரர்களுக்கும், இயற்க்கை பேரழிவு காலங்களில் அவசரகால பாதுகாப்பு பணிகளுக்கும், தீயணைப்புப்படை வீரர்களுக்கும் காற்றாடி விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. வருங்காலத்தில் நீங்கள் கனவு காண்பதை போல் தனி நபர்கள் அலுவலகம் செல்வதற்கு பயன்படலாம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum