ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாளை தியேட்டர் தினமாக கொண்டாட கோரிக்கை

Go down

சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாளை தியேட்டர் தினமாக கொண்டாட கோரிக்கை Empty சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாளை தியேட்டர் தினமாக கொண்டாட கோரிக்கை

Post by Bobshan returns Sat Mar 15, 2014 4:20 pm

சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாளை தியேட்டர் தினமாக கொண்டாட கோரிக்கை

சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாளை தியேட்டர் தினமாக கொண்டாட கோரிக்கை 7LAWIG8XRyyAwgUTydNY+NT_140315123649000000

Demand to announce Samykannu Vincents birthday as Theatre day முதன் முதலாக தமிழ் நாட்டில் சினிமா காட்டியவர் சாமிக்கண்ணு வின்செண்ட். திருச்சி பொன்மலையில் ரெயில்வே ஊழியராக பணியாற்றிய சாமிக்கண் மீது அவரது வெள்ளைக்கார அதிகாரிக்கு அளவு கடந்த பாசம். அந்த அதிகாரி வெளிநாட்டில் இருந்து ஒரு சினிமா புரொஜக்டரையும் சில பிலிம் சுருளையும் கொண்டு வந்தார். பின்னர் அவர் ரிட்டையர்டாகி செல்லும்போது அதனை சாமிக்கண்ணு வின்செண்டிடம் விற்று விட்டுச் சென்றுவிட்டார். அதன் பிறகு சாமிக்கண்ணு வெளிநாட்டில் இருந்து மேலும் சில படச் சுருள்களை வரவழைத்து அந்த புரொஜெக்டரை வைத்து ஊர் ஊராக சென்று படம் காட்ட ஆரம்பித்தார்.

1914ம் ஆண்டு கோவையில் வெரைட்டி ஹால் என்ற திரையரங்கை கட்டி அதில் நிரந்தரமாக சினிமா காட்ட ஆரம்பித்தார். ஆக தமிழ் சினிமா திரையரங்குகளின் தந்தை அவர்தான். அவரது பிறந்த நாளை திரையரங்கு தினமாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கான முயற்சியை ஒன்பது குழி சம்பத் என்ற படத்தை தயாரிக்கும் குழு தொடங்கியிருக்கிறது. வருகிற ஏப்ரல் 18ந் தேதி சாமிக்கண்ணு வின்செண்டின் பிறந்த நாள். அன்றைய நாளை தியேட்டர் தினமாக அறிவித்து கொண்டாட இருக்கிறார்கள். இதில் திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

நன்றி தினமலர்


இந்த நிலையும் மாறும்!
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்


பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» கலாம் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக அறிவித்ததா ஐ.நா.?
» 113 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ள உலகிலேயே மிகவும் வயதான கின்னஸ் சாதனை மனிதர்!
» செப்.,29ஐ சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு
» அப்துல் கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க கோரிக்கை
» அம்பேத்கா் பிறந்த நாள் விடுமுறை தினமாக அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum