ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

+3
பாலாஜி
ஜாஹீதாபானு
AMMAIYAPPAN
7 posters

Go down

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Empty ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

Post by AMMAIYAPPAN Fri Mar 14, 2014 10:47 am

உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் பழங்களில் முதன்மையானது தான் ஆப்பிள். ஏனெனில் ஆப்பிள் பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் மருத்துவர்கள் கூட தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து விலகி இருக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் அத்தகைய ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு பதிலாக தீமையைத் தான் விளைவிக்கும். எப்போதும் பழங்களை ஜூஸ் போட்டு சாப்பிடுவதை விட, அப்படியே சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற முடியும். அதிலும் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அப்போது அதில் சர்க்கரை, கலோரிகள் போன்றவை அதிகம் இருப்பதால், ஆப்பிள் ஜூஸை அதிகம் பருகி வந்தால், நீரிழிவு மற்றும் பற்சிதைவு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆப்பிளை அரைத்து, அதனை வடிகட்டி அதன் சாற்றை மட்டும் பருகினால் தான் மிகவும் ஆபத்தானது. இப்போது ஆப்பிள் ஜூஸை பருகினால் விளையும் தீமைகள் என்னவென்று பார்ப்போமா!!!

இதயத்திற்கு ஆபத்து

ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் அதிகம் இருப்பதால், இது உடலில் பல ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். அதாவது கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை தினமும் உட்கொண்டால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

ஆர்செனிக்

ஆப்பிள் ஜூஸில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் ஆர்செனிக் என்னும் பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

எடை அதிகரிப்பு

ஆப்பிள் ஜூஸில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருப்பதால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மேலும் ஊட்டச்சத்து நிபுணர்களும், ஆப்பிள் ஜூஸை தினமும் பருகிப் பாருங்கள், உடல் எடை அதிகரிப்பதை நன்கு காணலாம் என்று சொல்கின்றனர்.

அதிகப்படியான கார்போஹைட்ரேட்

ஆப்பிள் ஜூஸில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அதனை அதிகம் உட்கொண்டால், இதயத்திற்கு எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும்.


நார்ச்சத்து இல்லாதது

பொதுவாக ஆப்பிளில் புரோட்டீன், ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள், முக்கியமாக நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் ஆப்பிளை ஜூஸ் போட்டு குடித்தால், அதில் சுத்தமாக நார்ச்சத்து இருக்காது.

குறிப்பு

ஆப்பிளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், ஆப்பிளை ஜூஸ், ஸ்மூத்தி என்று செய்து குடிக்காமல், அதனை அப்படியே சாப்பிடுங்கள். மேலும் நிபுணர்களும் இதனையே பரிந்துரைக்கிறார்கள்.

நன்றி : மகா




AMMAIYAPPAN
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014

Back to top Go down

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Empty Re: ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

Post by ஜாஹீதாபானு Fri Mar 14, 2014 11:42 am

பயனுள்ள பகிர்வு நன்றிபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Empty Re: ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

Post by AMMAIYAPPAN Fri Mar 14, 2014 11:54 am

ஜாஹீதாபானு wrote:பயனுள்ள பகிர்வு நன்றிபுன்னகை
நன்றி தோழி
AMMAIYAPPAN
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014

Back to top Go down

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Empty Re: ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

Post by பாலாஜி Sat Mar 15, 2014 8:17 pm

மெழுகு தடவிய ஆப்பிள் சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று கேள்விப்பட்டேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Empty Re: ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

Post by M.M.SENTHIL Sat Mar 15, 2014 9:49 pm

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! 103459460 ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! 3838410834 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Empty Re: ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

Post by AMMAIYAPPAN Mon Mar 17, 2014 9:59 am

நன்றி நண்பர்களே  ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! 1571444738 
AMMAIYAPPAN
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014

Back to top Go down

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Empty Re: ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

Post by விஸ்வாஜீ Mon Mar 17, 2014 2:40 pm

இனி ஆப்பிளை அப்படியே சாப்பிடுவேன்
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Empty Re: ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

Post by Muthumohamed Mon Mar 17, 2014 11:49 pm

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! 103459460  ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! 1571444738  ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! 1571444738  ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! 1571444738



ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Mஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Uஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Tஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Hஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Uஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Mஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Oஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Hஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Aஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Mஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Eஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Empty Re: ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

Post by ayyasamy ram Thu Mar 20, 2014 8:47 am

மெழுகு தடவிய ஆப்பிள் சாப்பிட்டால்
நிச்சயம் வரும் கேன்சர் ...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!! Empty Re: ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் தீமைகள் ....!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum