ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்மகனில் வேண்டாத -----

4 posters

Go down

ஆண்மகனில் வேண்டாத ----- Empty ஆண்மகனில் வேண்டாத -----

Post by T.N.Balasubramanian Mon Mar 10, 2014 8:18 am

ஆண்மகனில் வேண்டாத -----
சமிபத்தில் ஒரு துணுக்கு செய்தி படித்தேன்.
இயற்கையின் சிருஷ்டியில் வேண்டாதது என்று ஒன்றும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு வித உபயோகம் இருக்கும்.ஆனால் மனிதனின் உடலில் ஒரு பாகம் உபயோகம் இல்லாமல் இருக்கிறது. ஆண் மகனின் மார்பில் இருக்கும் முலைக்காம்பால் பயன் ஏதும் இல்லை. அப்படி என்றால் அதன் அவசியம் என்ன? அதற்கு ஓர் விளக்கம் கிடைத்து உள்ளது.
கரு உருவாகும் போது எல்லா உயிர்களும் பெண் உருவிலேயே இருக்கும். 20 நாட்கள் கழிந்தே ஆணா அல்லது பெண்ணா என்ற நிலை தெரிந்து ,அதற்கு தக்க வளர்ச்சி ஏற்படுகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆண்மகனில் வேண்டாத ----- Empty Re: ஆண்மகனில் வேண்டாத -----

Post by ayyasamy ram Mon Mar 10, 2014 8:53 am

சாமுத்ரிகா லட்சணம் சொல்லுதாம்:-
-
ஆணின் மார்பு விசாலமாகவும், சதைப் பிடிப்போடும்
முலைக்காம்புகள் எடுப்பாகவும் இருப்பின்அவன் புகழ்
பெற்று விளங்குவான்.

கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின்
அற்பாயுளாம்.

ஆணின் மார்பகங்களில் உரோமம் இல்லாதிருப்பது ஆகாது.
அதிகமான ரோமம் இருப்பின்காம இச்சை அதிகம் இருக்கும்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்மகனில் வேண்டாத ----- Empty Re: ஆண்மகனில் வேண்டாத -----

Post by சிவா Sun Mar 30, 2014 1:24 am

கரு உருவாகும் போது எல்லா உயிர்களும் பெண் உருவிலேயே இருக்கும். 20 நாட்கள் கழிந்தே ஆணா அல்லது பெண்ணா என்ற நிலை தெரிந்து ,அதற்கு தக்க வளர்ச்சி ஏற்படுகிறது.

மிகவும் சரியான விளக்கம் ஐயா!  அன்பு மலர் 
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்மகனில் வேண்டாத ----- Empty Re: ஆண்மகனில் வேண்டாத -----

Post by T.N.Balasubramanian Sun Mar 30, 2014 6:03 am

இனிய காலை வணக்கம், சிவா !
நீங்களே உறுதி செய்த பிறகு , மறு பேச்சே இல்லை.

(அதி காலை எழுந்து ,கடமை ஆற்ற துவங்கி விட்டீர்களா? உடல் நலம் ,நலமாக இருக்கும் என நம்புகிறேன். மனைவி மற்றும் ஷிவாணிஸ்ரீ சுகமா?)

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆண்மகனில் வேண்டாத ----- Empty Re: ஆண்மகனில் வேண்டாத -----

Post by சிவா Sun Mar 30, 2014 7:24 am

T.N.Balasubramanian wrote:இனிய காலை வணக்கம், சிவா !
நீங்களே உறுதி செய்த பிறகு , மறு பேச்சே இல்லை.

(அதி காலை எழுந்து ,கடமை ஆற்ற துவங்கி விட்டீர்களா? உடல் நலம் ,நலமாக இருக்கும் என நம்புகிறேன். மனைவி மற்றும் ஷிவாணிஸ்ரீ சுகமா?)

ரமணியன்

இனிய காலை வணக்கங்கள் ஐயா!

கார்த்திகா, ஷிவானிஸ்ரீ மற்றும் நான் சிறந்த நலத்துடன் உள்ளோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்மகனில் வேண்டாத ----- Empty Re: ஆண்மகனில் வேண்டாத -----

Post by மாணிக்கம் நடேசன் Mon Mar 31, 2014 9:26 am

கோணலாகவும், ஒன்றோடொன்று நெருங்கியும் இருப்பின்
அற்பாயுளாம்.

அப்போ எனக்கு?????
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆண்மகனில் வேண்டாத ----- Empty Re: ஆண்மகனில் வேண்டாத -----

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum